நீதிமொழிகள் 31: 8, 9
8
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
9
உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
#நீதிமொழிகள்31 #திருக்குறள் #நீதி #இரக்கம்
ST JOHNS Matric School
“Teach, Work, To Be Lighted” ✨
24/05/2026
With Alpha kids :worksheets and activities – I just got recognized as one of their top fans! 🎉
விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜாவுமே.
#நீதிமொழிகள்30
#சிங்கத்தின்_தைரியம்
#விசுவாசம்
#தைரியம்
#போர்க்குதிரை
#கர்த்தருடையவார்த்தை
#விழிப்புணர்வு
#ஒழுக்கம்
#வெள்ளாட்டுக்கடா
#தலைமைத்துவம்
#முன்மாதிரி
#ராஜாவின்_அதிகாரம்
#விசுவாசவாழ்க்கை
#தேவனுடையபிள்ளைகள்
நீதிமொழிகள் 30: 33
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
சாலொமோன் ராஜாவின் ஞான மொழிகளின் தொகுப்பாகிய நீதிமொழிகள் புத்தகத்தில், இந்த வசனம் அகூர் என்பவரால் எழுதப்பட்டது. மனித உறவுகளில் கோபம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மூன்று எளிய அன்றாட உதாரணங்கள் மூலம் அவர் விளக்குகிறார்.
அ) "பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்" (The Churning of Milk)
ஆ) "மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்" (The Wringing of the Nose)
இ) "அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்" (The Forcing of Wrath)
#நீதிமொழிகள்30_33
#வேதாகமவசனம்
#கிறிஸ்தவம்
வன்கண்ணனுடைய ஆகாரம்
நீதிமொழிகள் 23: 6, 7, 8
வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே.
அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது.
நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
#வன்கண்ணன் #நீதிமொழிகள்23 #வேதவசனம் #ஆவிக்குரியஎச்சரிக்கை #தமிழ்கிறிஸ்துவர் #இயேசு #தேவனுடையவார்த்தை #உண்மையானவாழ்க்கை
ஐயோ! யாருக்கு வேதனை?
நீதிமொழிகள் 23: 29, 30, 31, 32, 35
29
ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30
மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.
31
மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.
32
முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
35
என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.
#நீதிமொழிகள்23 #மது_தீமை #வேதவசனம் #மதுவிலக்கு #மது_அழிவு #இயேசு #தேவனுடையவார்த்தை #மனந்திரும்புதல் #ஆவிக்குரியவாழ்க்கை #மதுவிலகுவோம் #உண்மைவசனம்
16/05/2026
With Suresh Arumugam – I just got recognised as one of their top fans! 🎉
விடாமுயற்சி | தொடர்ந்து முன்னேறுவதின் சக்தி
"உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள்,
ஓட முடியாவிட்டால் நடக்கவும்,
நடக்க முடியாவிட்டால் ஊர்ந்து செல்லவும்,
ஆனால் நீங்கள் எதைச் செய்தாலும், தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள்."
- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (Martin Luther King Jr.)
வாழ்க்கையில் நாம் நினைத்த வேகத்தில் வெற்றி பெற முடியாவிட்டால் அல்லது பெரிய இலக்குகளை (பறப்பது போல) அடைய முடியாவிட்டால், நம்மால் முடிந்த சிறிய அளவிலான முயற்சியையாவது (ஓடுவது, நடப்பது அல்லது தவழ்வது போல) தொடர்ந்து செய்ய வேண்டும். இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து செயல்படுவதே வாழ்க்கையின் மிக முக்கியமான வெற்றியாகும்.
#விடாமுயற்சி
#முன்னேற்றம்
#வெற்றி
#நம்பிக்கை
#தொடர்ந்துமுன்னேறு
நீதிமொழிகள் 30: 21, 22, 23
21
மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது.
22
அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
23
பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
#நீதிமொழிகள் #வேதாகமம் #ஞானவார்த்தைகள் #தேவவசனம் #ஆவிக்குரியசிந்தனை #வேதஆழம் #கிறிஸ்தவம் #ஞானம் #பரிசுத்தவேதாகமம்
முக்கிய பலி வகைகள்
Main Types of Sacrifices
1. சர்வாங்க தகனபலி (Burnt Offering)
2. போஜனபலி (Grain Offering)
3. சமாதானபலி (Peace Offering)
4. பாவநிவாரணபலி (Sin Offering)
5. குற்றநிவாரணபலி (Trespass/Guilt Offering)
இயேசு — பரிபூரண பலி (Jesus — The Perfect Sacrifice)
#பலிகள் #வேதாகமம் #பழையஏற்பாடு #புதியஏற்பாடு #இயேசுகிறிஸ்து #பரிபூரணபலி #பாவமன்னிப்பு #தேவஅர்ப்பணிப்பு #சமாதானபலி #விசுவாசம் #கிறிஸ்தவம்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
19, Anbazhagan Street
Chennai
600068
Opening Hours
| Monday | 8:30am - 4pm |
| Tuesday | 8:30am - 4pm |
| Wednesday | 8:30am - 4pm |
| Thursday | 8:30am - 4pm |
| Friday | 8:30am - 4pm |
| Saturday | 8:30am - 1am |