26/03/2026
நம் வாக்கு நம் உரிமை -விழிப்புணர்வு பயணம்
This page is for CPS .MUGAPPAIR (child friendly School) - .Chennai Primary School Mugappair. Venugopal street. Mugappair
26/03/2026
நம் வாக்கு நம் உரிமை -விழிப்புணர்வு பயணம்
100%ஒட்டுப் பதிவு விழிப்புணர்வு. நம் ஓட்டு நம் கடமை.
24/03/2026
EESVEE fondation given some teaching materials for our special kids. Each class we have 5more students in the academic year 2025-26 .
23/03/2026
நம் வாக்கு நம் கடமை
காசுக்கான ஓட்டு வேண்டா !
நம் கை விரல் மை
நம் உரிமை
நம் தேசத்தின் வலிமை
விற்றுவிட வேண்டாம்
தன்மானத்தை
நேசிப்போம் தேசத்தை
உடனிருப்போம் நம் வாக்கை
கடமையாக்குவோம்
கைவிரலில்
ஒரு போர் வாள்
அறிவியல் நாளில் பிப்ரவரி 28 2026 அன்று இயற்கையோடு ஒரு உலா 150 மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பள்ளி மேலாண்மை உறுப்பினர்கள். முல்லை வனம் விதைப்பந்து உருவாக்கி நீர்நிலைகளை கண்டு வண்டு பூச்சி பாம்புகளையும் இரசித்து. வாத்துகளுக்கு உணவிட்டு. சும்பா நடனமாடி. மரம் நட்டும் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என 5குழுக்களாய் பயணித்து மகிழ்ந்தோம் நன்றி Exnora குழுவினர்க்கும் பேருந்துக்கு உதவி முன்னாள்பெற்றோர் பிரியா மற்றும் அரிமா சங்க சுஜாதாவிற்கும் உணவு கொடுத்து மகிழ்ந்தபெற்றோருக்கும். முழு நாளை ஒருங்கிணைத்து மோர் கொடுத்து உதவிய தீபா மோகன் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவின் மகிழ்வை பரிமாறுகிறோம்
10/03/2026
2025-26 கல்வியாண்டின் அறிவியல் கண்காட்சி 3மார்ச் முதல் மார்ச் 5வரை மழலையர் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டது சிறப்பு. வகுப்பறையில் ஒளிந்த குழந்தைகளுக்கும் வெளிச்சம் ஏற்படுத்திய தருணம்.
ஆளுமைகளின் வரவும். ஒவ்வொரு மாணவர்களை பாராட்டியதும் அறிவியல் அறிவையும் ஆர்வத்தையும் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியது
| Monday | 9am - 4:15pm |
| Friday | 9am - 4:15pm |