Tnit Computer and Vocational Training Institute

Tnit Computer and Vocational Training Institute

Share

TNIT COMPUTER AND VOCATIONAL TRAINING INSTITUTE

17/09/2025

📢 வேலைவாய்ப்பு அறிவிப்பு – நிர்வாகிகள் & ஆசிரியர்கள் தேவை!

சென்னையில் சிறப்பாக செயல்படும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்திற்கும் அதன் கிளைகளிற்கும், தகுதியான நிர்வாகிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் தேவை.

---

📍 பணியிடங்கள்:

✅ ஜெய்குரு ITI – சுரண்டை
✅ எவர்கிரீன் ITI – கடையம்
✅ திவான் ITI – மாறாந்தை
✅ எவர்கிரீன் நர்சிங் சமுதாயக் கல்லூரி – கடையம்

---

🎯 தேவைப்படும் பணியிடங்கள்:

🔹 Corporate Level Executives
🔹 நிர்வாகிகள் & மேலாளர்கள்
🔹 முதல்வர் / நிர்வாக மேலாளர்
🔹 HR & அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள்
🔹 மார்க்கெட்டிங் & வணிக மேம்பாட்டு நிர்வாகிகள்
🔹 நிதி & கணக்கு துறை நிர்வாகிகள்
🔹 பயிற்சி ஆசிரியர்கள் – துறைகள்:

✔ எலக்ட்ரிக்கல்
✔ ஃபிட்டர்
✔ மோட்டார் மெக்கானிக்
✔ AC மெக்கானிக்
✔ நர்சிங் ஆசிரியர்

---

📌 தகுதி:

✔ MBA / BBA / M.Com / B.Com / CA (Finance & Accounts)
✔ Degree / Diploma / +2
✔ B.Sc / M.Sc Nursing / ANM / GNM
✔ நிறுவன மேலாண்மை, திட்டமிடல் & தகவல் பரிமாற்ற திறன்
✔ ஆண்கள் & பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்

---

📞 தொடர்புக்கு:

📲 94452 46004
📲 96557 59790
📲 72000 30426

✅ சம்பளம் அனுபவத்திற்கேற்ப வழங்கப்படும்.
✅ விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்!

28/12/2023

2023 ஆண்டுக்கான Short Term/ Long Term Computer Course அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது :-75% குறைவான கட்டணத்தைப் பெற ! தரமான கல்வியைப் பெற ! 100 % வேலை வாய்ப்பு பெற ! மதிப்புமிக்க சான்றிதழ் பெற ! இன்றே பதிவு செய்யுங்கள் ! அட்மிஷன் /வேலைக்கு தொடர்புக்கு. .+918838252294/9445246004 (A Unit of PaaVelammal Group Of Institutions.)

27/12/2023

அட்மிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது :-குறைவான கட்டணத்தைப் பெற ! தரமான கல்வியைப் பெற 100 செய்வது வேலை வாய்ப்பு பெற ! இன்று பதிவு செய்யுங்கள் ! தொடர்புக்கு.+918838252294/9445246004

10/12/2023

75 % கட்டண சலுகையில் சேர்க்கை நடைபெறுகிறது .Nr.Metro Railway station Oldwashermenpet, Chennal 21.Opp.Maharani Call 🤙+918838252294/9445246004/7200030442

15/08/2023

15.08.2023 இன்று தென்காசி மாவட்டம் கடையம், கீழமாதாபுரத்தில் அமைத்துள்ள பா வேலம்மாள் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள எவர்கிரீன் ஐ.டி.ஐ யில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியேற்றி மாணவர்களுக்கு சுதந்திர தினத்தை பற்றி உரையாற்றி அவர்களுக்கு இனிப்பு வழங்கி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தாளாளர் வே.பா தங்கம் , தலைமையில் மூத்த ஆசிரியர் திரு. லட்சுமண சுவாமி அவர்கள் கொடியேற்றி வாழ்த்துரை வழங்கினார், இதில் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலந்து கொண்டு சுதந்திர தின விழா சீரும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்படிக்கு வே பா தங்கம், முதன்மை நிருவாகி, பா வேலம்மாள் கல்விக் குழுமம், பாவேந்தர் தொழிற் பயிற்சி மையம்/ #எவர்கிரீன் ஐ.டி.ஐ / # திவான் ஐ. டி. ஐ./TNIT கணினி பயிற்சி மையம்..... சென்னை/ செங்கல்பட்டு /மதுரை/ திருநெல்வேலி/ தென்காசி/ தமிழ்நாடு Ph.04634 210012/Cell.9445246004/ +919655759790 /7200030426...

28/04/2023

80,% கட்டண சலுகையுடன் அட்மிஷன் நடைபெறுகிறது 1) 100% செய்முறை பயிற்சி 2). 20 வருட சாஃப்ட்வேர் துறையில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் 3) கல்வி சேவையில் 22 ஆண்டு அனுபவம் 4) படித்து முடித்தவர்களுக்கு 100% Multinational company மற்றும் தொழிற்சாலைகளில் Rs. 15000/- சம்பளதுடன் வேலை ESI/PF/Hostel/ கேண்டின் வசதியுடன் வேலை பெற்று தரப்படும் சேர்க்கைக்கு முந்துங்கள்..TNIT Computer Training Division, No336,T.H.Road Opp.Maharani Theatre & Metro Railway station,Old washer menpet Chennai-21.More details..7200030442/8838252294

26/04/2023

80% கட்டண சலுகையுடன் அட்மிஷன் நடைபெறுகிறது:- 1) 100% செய்முறை பயிற்சி 2) 20 வருட சாஃப்ட்வேர் துறையில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் 3) கல்வி சேவையில் 22 ஆண்டு அனுபவம் 4) படித்து முடித்தவர்களுக்கு 100% Multinational company மற்றும் தொழிற்சாலைகளில் Rs. 15000/- சம்பளதுடன் வேலை ESI/PF/Hostel/ கேண்டின் வசதியுடன் வேலை பெற்று தரப்படும் சேர்க்கைக்கு முந்துங்கள்..TNIT Computer Training Division, No336,T.H.Road Opp.Maharani Theatre & Metro Railway station,Old washer menpet Chennai-21.More details..7200030442/8838252294 இது ஒரு பாவேலம்மாள் கல்விக் குழுமம்...

26/04/2023

75% கட்டண சலுகையுடன் அட்மிஷன் நடைபெறுகிறது 1) 100% செய்முறை பயிற்சி 2). 20 வருட சாஃப்ட்வேர் துறையில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் 3) கல்வி சேவையில் 22 ஆண்டு அனுபவம் 4) படித்து முடித்தவர்களுக்கு 100% Multinational company மற்றும் தொழிற்சாலைகளில் Rs. 15000/- சம்பளதுடன் வேலை ESI/PF/Hostel/ கேண்டின் வசதியுடன் வேலை பெற்று தரப்படும் சேர்க்கைக்கு முந்துங்கள்..TNIT Computer Training Division, No336,T.H.Road Opp.Maharani Theatre & Metro Railway station,Old washer menpet Chennai-21.More details..7200030442/8838252294

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


T H Road Oldwashermenpet
Chennai