18/11/2025
Keep your problems away and think less live happily
மீண்டும் பள்ளிக்குப் போகலாம்
18/11/2025
Keep your problems away and think less live happily
25/09/2025
“என் வாழ்க்கையின் மிகப் பெரிய ஊக்கி (Catalyst) இப்போது இல்லையே. சார், நீங்கள் எங்களுக்கான கற்றலின் செயற்பாட்டு ஆற்றலை (Activation Energy) குறைத்தீர்கள், அறிவுக்கான ஒரு முடிவில்லா வினையை (Reaction) என்னுள் தொடங்கினீர்கள். உங்கள் அறிவு எங்களுடன் உருவாக்கிய பிணைப்பு (Bond) இவ்வுலகில் மரணம்கூட உடைக்க முடியாத ஒரு உறுதியான கோவலென்ட் பிணைப்பாக (Covalent Link) உள்ளது. இன்று என் மனம் சமநிலையற்ற (Unstable) நிலையிலுள்ளது, ஆனால் உங்கள் ஞானத்தின் சமநிலை (Equilibrium) என்றுமே என் ஆன்மாவில் நிலைத்திருக்கும். என் அன்பு Chemistry ஆசிரியரே, உங்களுக்கு சாந்தி ‘’
“A great catalyst in my life has gone. Sir, you lowered the activation energy of learning and ignited a never-ending reaction of curiosity within me. Your knowledge bonded with us so strongly that even death cannot break that covalent link. Today, my heart feels unstable, but the equilibrium of your wisdom will always remain in my soul. Rest in eternal peace, my dearest Chemistry teacher.”
😢😪❤️🩹
01/01/2024
Happy new year to everyone & Families
30/12/2023
அழுகையுடன் பிடிக்காமல் பள்ளி வாசல் மிதித்தோம்,
வீட்டை தாண்டிய நேசம்தன்னை நண்பர்களால் அறிந்தோம் ,
கவலையின் சுவடாரிய காலமாய் எல்லார்க்கும் கண்முன் வருவது இந்த பள்ளி பருவம்,
கடந்து வந்த ஒவ்வொரு நாளும் சொர்கம் என்று
இப்பொது உள்ளுக்குள் உணர்கிறோம்,
நட்பு ஒழுக்கம் கல்வி என பல தந்தது பள்ளி !
நல்லதொரு எதிர்காலம் தந்தது இந்த பள்ளி ...
பசுமையான நினைவுகளை அல்லி தந்தது பள்ளி ..
மீண்டும் மீண்டும் நினைக்க தோன்றும்
நினைத்தால் நெஞ்சினில் இனிக்கும்
மறந்தாலும் மனதை விட்டு அகலாது
அதுவே நம் பள்ளி பருவம்!!
மீண்டும் செல்ல முடியாத இடம் தாயின் கருவறை மட்டுமன்றி பள்ளி பருவமும் தான் !!!
As per few people request I am just sharing here Tenth Maths Teacher Sampath sir Contact number, if you Call may be he will get happy..
+91 94449 12702
28/12/2023
This event happened Feb 05 2022
For my 2003-2005 12 science group get together.
After 17 years from schools
26/01/2022
Planning for the Reunion Batch of 2003-2005
After 17 years
01/02/2020
சோழவரம் அரசுப்பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உதவி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே சோழவரம் அரசு மேனிலைப்பள்ளி அமைந்துள்ளது. பல ஆண்டுகள் பாரம்பரியம் கொண்...