Mr.muscle gym & fitness centre

Mr.muscle gym & fitness centre

Share

Mr.muscle gym and fitness centre is started to provide a world class fitness training to every one at the cost of affordable to every one with attention

Needs for every one to care about their health the only place for solution @ mr .muscle gym and fitness centre

14/01/2023

திருமதி இந்திரா அவர்கள் நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருந்த போது என்னுடைய மொபைல் எண்ணை திருமதி.சாந்தி அவர்களிடம் வாங்கி என்னை தொடர்பு கொண்டு தீராத மூட்டு வலி எனக்கு வர்ம வைத்தியம் செய்ய வேண்டும் என்றும். நான் திருமதி. இந்திர அவர்களுக்கு வர்ம வைத்தியம் 4-5 நாளில் நல்ல நிவாரணம் பெற்று தற்போது குணமடைந்து உள்ளார். வர்மம் சிகிச்சை க்கு: பிரமோத் குமார்-9790885667.

10/12/2022

கீர்த்தி வர்மம் (அ) மூகுத்தி வர்மம்: உடல் உழைப்பு அதிகமாக செய்கிறவர் களுக்கு உடல் சோர்வினால் அல்லது நமது மூக்கின் துவாரம் வழியாக சில தூசிகள் சென்று நமக்கு தும்மல் மற்றும் மூக்கில் இருந்து நீர் வழியும் அப்போது இந்த வர்ம புள்ளியை நாம் தூண்டினால் உடனடி தீர்வு கிடைக்கும். இந்த வர்ம புள்ளியானது எளிதில் நாம் இயக்கலாம். நம்முடைய மூக்கின் நுனியில் நடு பக்கத்தில் நம் ஆள் காட்டி விரலை கொண்டு கால் மாத்திரை அளவு அழுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும்.

10/12/2022

குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் காலை நேரத்தில் தூங்கி எழுந்தவுடன் மிகுந்த வலியுடன் காணப்படுவார்கள் அவர்களுக்கு குதிகாலின் அடி பகுதியில் நடுவில் நம் கட்டை விரலை கொண்டு அழுத்தம் தர வேண்டும். அப்படி செய்யும் பொழுது இரத்த ஓட்டம் அதிகரித்து வலி குறைய தொடங்கும். வர்ம சிகிச்சைக்கு அழைக்க வேண்டிய எண்:9790885667.

Photos from Mr.muscle gym & fitness centre's post 28/07/2022

LADY SWIMMING COACH AVAILABLE. NATIONAL GOLD MEDALIST SENIOR & JUNIOR. ASCA CERTIFIED TRAINER (AMERICAN SWIMMING COACHES ASSOCIATION LEVEL 1& 2.
FOR SWIMMING CLASSES AND TRAINING CONTACT :9790885667.

06/07/2021

STAY AWAY FROM CROWD(COVID -19)BUT DON'T STAY AWAY FROM FITNESS ROUTINE.
BY PRAMOD KUMAR
(PERSONAL FITNESS TRAINER)

31/12/2020
10/12/2020

Hire ur personal trainer for ur health. Weight loss, weight gain, weight management, flexibility and strength training, cross fit training, core training. Call/WhatsApp @9790885667 pramod kumar.

09/12/2020

Now start shred ur body fat and excess weight with ur professional trainer. Call/WhatsApp @9790885667 pramod kumar. For appointments.

23/10/2020

Horse grams are very light to digest. They also help in increasing blood content in body and preventing the stomach maladies, which makes it a great food for burning fat. It does not only prevent the storage of fat under the skin but also helps you burn down the existing fat in your fat cells.

Photos from Mr.muscle gym & fitness centre's post 15/05/2020

STANDING MANUAL HAND SANITIZER STAND AVAILABLE. PROTECT FROM COVID - 19. CALL /WHATSAPP @9790885667 PRAMOD KUMAR. LOCATION :CHENNAI ADAMBAKKAM

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


17 GOOD SHED Road, 2 ND STREET, ADAMBAKKAM. CHENNAI.
Chennai
600088