Which Is Power full Planet
Astrology-vaastu
Scientific Astro research for all human NEEDS...we r giving solution for all ur problems...no need s
Ho do Become a Astrologer.
உ அல்சொ அ அச்ற்றொலெகெர்
ஜோதிடம் அறிவியலா? இல்லை கனிதமா?
தொழில்:
இப்போது ஜோதிடத்தில் திருமணத்திற்கு அடுத்து சவாலாக விளங்குவது தொழில் பற்றிய கேள்விதான்.
சனி பகவானின் பொற்பாதங்களைத் தொட்டு தொழில் பற்றிய இந்த பதிவை சமர்பிக்கிறேன்.
ஜாதகத்தில் முதலில் சொந்த தொழில் யோகம் உள்ளதா என்று தீர்மானிக்க வேண்டும்.
1) சர மற்றும் ஸ்திர லக்கினக்காரர்களுக்கு 10-ம் பாவக அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களில் பலம் பெற்று அமைந்தால் சொந்த தொழில் செய்யலாம். 2,11- ம் இடங்களில் இருந்தால் அதிக உழைப்பு இல்லாமலே தொழில் லாபம் வரும்.இதன் அதிபதிகள் 6,8,12-ல் மறைந்தால் சொந்த தொழில் யோகம் இல்லை.
2)உபய லக்கினக்காரர்களுக்கு 10-ம் அதிபதி 6,8,12-ல் மறைந்து வீடு தந்தவர் பலத்துடன் அமைந்தால் சொந்த தொழில் செய்யலாம். அவர் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்தால் சொந்த தொழில் செய்யக் கூடாது.
3)சூரியன் ராகுவுடன் இணைந்தாலும் சூரியனுக்கு 4,7,10-ல் ராகு இருந்தாலும் சொந்த தொழில் செய்யக் கூடாது.
4)சிம்மத்தில் ராகு இருந்தால் சொந்த தொழில் செய்யக் கூடாது.
5) 10-ம் அதிபதி நீசம் பெற்றாலும்,அஸ்த்தமனம் அடைந்தாலும் சொந்த தொழில் செய்யக் கூடாது
6)தொழில் ஸ்தானத்தில் 6,8-ம் அதிபதிகள் இணைவதும் பல தொழில் மற்றும் இடையூறுகளை தந்து விடும்.
7)10-ம் அதிபதி 12-ல் மறைந்தவர்கள் வெளி ஊர்களுக்கு சென்று சொந்த தொழிலை செய்ய வேண்டும். இதற்கு திசா புத்திகள் சிறப்பாக அமைய வேண்டும்.
8)12-ம் அதிபதி 12-ல் உள்ளவர்களும் வெளி ஊருக்கு சென்று சொந்த தொழிலை செய்யலாம்.
9)சொந்த தொழில் யோகம் இல்லையெனினும் நல்ல திசாபுத்திகள் நடைமுறையில் வந்தால் சொந்த தொழிலை செய்யலாம்.
10)சொந்த தொழில் யோகம் இருந்தாலும் நல்ல திசை புத்தி இல்லையெனில் பிரயோஜனமில்லை.
பல லட்சங்கள் முதலீடு செய்து செய்யப்போகும் தொழிலை ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து செய்வது நலம் பயக்கும்.
நன்றி
ஜோதிடம் என்றால் என்ன?
ஜோதிடம் எண்றால் என்ன?
24/05/2020
Astrology is Science or Maths?|| Is it True? || If Yes How?ஜோதிடம் என்பதுஅறிவியலா? கணிதமா? உண்மையா? வணக்கம், நான் உங்கள் கா.பா சோதிடர். கடந்த 3 தலைமுறைகலாக சோதிடதில் ஆய்வுகள் செய்து கோண்டிருக்கிறோம். அதன் அடிப்பட...
24/05/2020
How Do I Become An Astrologer|| நீங்களும் சோதிடர் ஆகலாம் ||சோதிடர் ஆக என்ன தகுதி வேண்டும் || வணக்கம், நான் உங்கள் கா.பா சோதிடர். கடந்த 3 தலைமுறைகலாக சோதிடதில் ஆய்வுகள் செய்து கோண்டிருக்கிறோம். அதன் அடிப்பட...
26/04/2018
ஜோதிடமும் அறிவியலும் - பாகம் 1 ஜோதிடமும் அறிவியலும் - பாகம் 1
03/04/2018
https://youtu.be/addme/ZJbpGaHydq7IGSUTPpwFqGlOLfSfRQ
Hari krishnan (YouTube) - YouTube Invitation to share videos on YouTube
Click here to claim your Sponsored Listing.
Location
Telephone
Website
Address
Chennai
600024
03/04/2018