Yavarum Nalam Foundation

Yavarum Nalam Foundation

Share

ஏழை எளிய மக்களின் கல்விக்காக நல்லுள்ளங்களின் கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்ட அறக்கட்டளை.

Yavarum Nalam Foundation, founded in 2013 by a group of youngsters, is based in Chennai,Tamilnadu. The Foundation was originally formed to provide education to the children who is economically backward but it got expanded as a social welfare organization as a whole.

19/12/2025

ஆஸ்திரேலியா தீவிரவாத தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றிய தனி ஒருவன்.
தன் உயிர் பற்றிக் கவலையின்றி... கொலைகாரனுடன் துணிச்சலோடு சண்டையிட்டு... குண்டு காயம் பட்டு... அவனுடைய துப்பாக்கியை பறித்து...
அதனால்... எண்ணற்ற அப்பாவி மக்களின் உயிரை காப்பாற்றிய அந்நேரத்தில்...
சகோ அஹ்மத் அல்-அஹ்மத் அதற்கான எந்தவொரு அங்கீகாரத்தைப் பற்றிச் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அந்நேரத்தில் அவர்... பிற மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதைப் பற்றியே சிந்தித்திருப்பார்.

இன்று, உலகம் அவருடைய அந்த ஆபத்து நேர அரிய வகை வீரத்திற்கு தம் அன்பால் பதிலளித்துள்ளது.

ஆம்..!
கோடிக்கணக்கான அன்பு இதயங்கள். கோடிக்கணக்கான பிரார்த்தனைகள். கோடிக்கணக்கில் நன்றிகள்.

இது... மனிதநேயத்தின் உச்சம்.

சகோ அஹ்மத் அவர்களுக்கும்...
பரிசு வழங்கிய அனைவருக்கும்...
நன்றிகள், பாராட்டுகள் & வாழ்த்துகள்.
👍🏻👌🏻😍💯⚡💫✨🌟🎊🎉💥💢💯🤩

"ஒரு மனிதனை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்"

குறிப்பு :
2,533,585 ஆஸ்திரேலிய டாலர் = 15 கோடி ரூபாய்.

12/12/2025

உணவுச் சங்கிலி அவசியம் குறித்து நம்மாழ்வார்

06/12/2025

கேரம் உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா

Photos from Yavarum Nalam Foundation's post 02/12/2025

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள மல்லிகை நத்தம் என்னும் அழகிய கிராமம்.

30/11/2025

சிறுத்தைக்கு அடைக்கலம் தந்த யானை

23/11/2025

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"

24/09/2025

6 கோடி பனை விதைகள் நட தமிழ்நாடு அரசு திட்டம்!

14/08/2025

வேப்பன் 🌿மரத்தின்🌳 வகைகள் 🍃

12/07/2025

பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு!

26/10/2024

அருமை தம்பி..!!! உண்மையை
யார் சொன்னாலும்
ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்..!

24/10/2024

பள்ளியில் விழிப்புணர்வு . சரியா?
தவறா?

19/10/2024

கருவேல மரத்தை.அகற்றிய போது

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Chennai
600094