Dharma Seva

Dharma Seva

Share

தர்மத்தை பற்றி ஞானம்

Photos from Dharma Seva's post 14/01/2023

Sanatan Sanstha special lecture was delivered by Smt. V. Kalaivani on Spiritual practice for a blissful life. It was held at
Sri Veyilugandhamman thiru Kovil,on the occasion of villaku poojai at Virudunagar on 13 January 2023. Around 60 devotes attended the satsang with curiosity.

14/01/2023

, , , ,

பொங்கல் நன்னாள்

உத்தராயண புண்ய காலத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான தை மாதம் முதல் நாள் புதுநெல்லால் பால்பொங்கல் செய்யப்பட்டு, சூரிய பகவானுக்குப் படைக்கப்படுகிறது. ஸாத்வீக அதிர்வலைகளை எள் அதிகமாக கிரஹிப்பதால் மகர சங்கராந்தியன்று, எள்ளுருண்டை வினியோகிப்பது, சிவன் கோவிலில் எள்ளெண்ணை தீபமேற்றுவது, பித்ரு ச்ரார்த்தம் செய்வது போன்றவை செய்யப்படுகின்றன. பொற்றாமரை குளத்தருகே ஹேம மகரிஷிக்கு பகவான் சாரங்கபாணியாக காட்சியளித்த தினம். சிவன் கல்யானைக்கு கரும்பு ஊட்டிய தினம். எழு காளைகளை அடக்கி நப்பின்னையை ஸ்ரீகிருஷ்ணன் கைத்தலம் பற்றிய தினம். இறைவனின் படைப்பிலுள்ள சூரியன், பசுக்கள், எருதுகள், பறவைகள் ஆகியவற்றை பூஜிக்கும் நன்னாள் இது. திருவள்ளுவர் தினத்தை காணும் பொங்கலாக கொண்டாடி அன்று நதிக்கரைகளில் கூட்டாஞ்சோறு உண்ணும் வழக்கம் உள்ளது. ‘புதியன புகுதலும் பழையன கழிதலும்’ பொங்கலின் சிறப்பம்சம்.

30/08/2022
30/08/2022

விநாயக சதுர்த்தியின் மகத்துவம் -significance of Ganesh Chaturthi -Naam jaap for Ganesh Chaturthi

பூமியில் ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை நூற்று இருபது நாட்கள் அழிவைத் தரக்கூடிய, தமோகுணம் நிறைந்த யம அதிர்வலைகள் அதிக அளவில் வருகின்றன.இந்தக் காலத்தில் அந்த அதிர்வலைகள் அதிக தீவிரமாகவும் உள்ளன. இந்தக் கடுமையான காலத்தில் ஆவணி சுத்த சதுர்த்தியிலிருந்து, அனந்த சதுர்தசி வரை, கணேசனின் அதிர்வலைகள் பூமிக்கு அதிக அளவில் வரும் காரணத்தால் யம அதிர்வலைகளின் தீவிரம் குறைவதற்கு உதவி செய்கிறது.கணேச சதுர்த்தி மற்றும் கணோஷோத்ஸவ தினத்தில் கணேச தத்துவம் மற்ற நாட்களைக் காட்டிலும் 1000 மடங்கு அதிக செயல்பாட்டில் உள்ளது. ஆன்மீக சாஸ்திரப்படி கணபதியின் நாம ஜபமான, “ஓம் கங் கணபதயே நமஹ:” மற்றும் “ஸ்ரீ கணேசாய நமஹ:” ஆகிய கணேசனின் நாமஜபத்தை தொடர்ந்து சரியானபடி உச்சரிப்பதால் பெரும் நன்மை அடைய முடியும்.

, , , ,

12/01/2022

Today is the birthday of Swami Vivekananda. We will try to understand his deep devotion to his Guru and Dharma through some incidents...
வாருங்கள், சுவாமி விவேகானந்தரின் ஆழ்ந்த குருபக்தி, தேசப்பற்று, தர்மப்பற்று பற்றி புரிந்து கொள்ள ஸநாதன் ஸன்ஸ்தாவின் தமிழ் வலைத்தளத்தைப் பார்வையிடுவோம்...

நாகபஞ்சமியில் நாகத்தின் மகத்துவம் 25/07/2020

இன்று நாகபஞ்சமி, கருடபஞ்சமி. நாகங்களில் மூன்று வகை குணம் கொண்டவை எவை, மூதாதையர்களுக்கும் நாகங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்ன போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள பார்வையிடுங்கள் :
https://www.sanatan.org/tamil/1349.html
https://www.sanatan.org/tamil/808.html

நாகபஞ்சமியில் நாகத்தின் மகத்துவம் சேஷ நாகம் தன் தலையில் பூமியைத் தாங்குகிறது. அதற்கு ஆயிரம் தலைகள் உண்டு. ஒவ்வொரு தலையிலும் ஒரு வைரம் உள்ளது.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600050