24/08/2025
ஹர்ஷிதா கல்வி அறக்கட்டளை சார்பாக இன்று
10ஆம் ஆண்டு இரத்ததான முகாம் மிகசிறப்பாக நடந்து முடிந்தது..
இந்த நிகழ்வு உங்கள் அத்துணை நல் உள்ளங்கள் ஆதரவின்றி நடந்திருக்க முடியாது.
❤️அனைவருக்கும் மிக்க நன்றி ❤️ KK Nagar Chennai
24/08/2025
Harsh*ta Trust 10th year blood donation camp at KK Nagar Chennai
23/08/2025
Giving your blood is the essence of Humanity !
Your blood can be a light to someone in their dark times !
Camp in Chennai KK Nagar Chennai Blood Donors Chennai 🩸CHENNAI BLOOD DONORS 🩸 Chennai blood donors m.g.r nagar chennai -78
9841927354 / 9841768485 / 9962065700 / 9884863560
22/08/2025
We invite you all to take part of our 10th year BloodDonationCamp KK Nagar Chennai on Sunday, 24 August 2025.
17/08/2025
We invite you all to take part of our 10th year BloodDonationCamp KK Nagar Chennai on Sunday, 24 August 2025.
Your presence give up to more energy to us.
Location:
Chennai Middle School, Kamarajar Street, 15th Street,
Near Ajantha bus stop, MGR Nagar, KK Nagar,
Chennai - 78.
https://maps.app.goo.gl/PeUyaWz5BUeKs5KE7
_
*tatrust KK Nagar Chennai
15/08/2025
அன்பின் இயல்பு!
பிறருக்கு உதவுவது!!
14/08/2025
ஹர்ஷிதா கல்வி அறக்கட்டளை சார்பாக வரும் 24.08.2025 Sunday அன்று 10ஆம் ஆண்டு #இரத்ததான முகாம் நடக்கவிருக்கிறது, தாங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி .
14/08/2025
நமது ஹர்ஷிதா கல்வி அறக்கட்டளை சார்பாக வரும் ஆகஸ்ட் 24 அன்று 10ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நடக்கவிருக்கிறது, தாங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி .
13/08/2025
வணக்கம் .
நமது
ஹர்ஷிதா கல்வி அறக்கட்டளை சார்பாக வரும் ஆகஸ்ட் 24 அன்று 10ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நடக்கவிருக்கிறது
தாங்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
நன்றி .
25/01/2025
அன்புடையீர்,
லோகுவின் மின்னல் நண்பர்கள் பொதுநலச் சங்கம் சார்பாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) 26-01-2025 அன்று 20 ஆம் ஆண்டு இரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. வாய்ப்புள்ள தோழர்கள் இம் முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் அளிக்குமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி...