23/11/2014
Appadiya bha :-)
© ORIGINAL FuN PAGE ®™
█║▌│█│║▌║││█║▌║▌║
█║▌│█│║▌║││█║▌║▌║✔ Verified ™ we Proud To Be A Last Bench Students... :)
23/11/2014
Appadiya bha :-)
30/10/2014
14/10/2014
:P ha ha :P :)
14/10/2014
100% true :)
01/09/2014
01/09/2014
Ha Ha Ha...... :)
29/08/2014
Nt fr all the girls :-D
28/08/2014
:-D
24/08/2014
:-D :-D :-P
#
23/08/2014
3 வாலிபர்களிடம் ஆசை காட்டி 6 லட்சம் மோசடி செய்த பெண்
14:10:22Thursday2014-08-21
திருமலை: பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி 3 வாலிபர்களிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோல் அடுத்த ஜெருடிப்பல்லியைச் சேர்ந்தவர் அசோக் ரெட்டி. பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். பேஸ் புக் மூலமாக நண்பர்களை தேடிய போது பக்கத்து மாவட்டமான நெல்லூரைச் சேர்ந்த ஆனம் ராஜலெட்சுமி என்பவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும், நண்பர்களாகி பின்னர் காதலர்களாக மாறினர்.அப்போது, ராஜலெட்சுமி தனக்கு திருமணம் ஆகவில்லையென கூறியதோடு, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அசோக் ரெட்டியிடம் கேட்டுள்ளார். இதற்கு அசோக்ரெட்டியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அப்போது, தனது குடும்பத்தில் சில பிரச்னைகள் இருப்பதாகவும் அதனை தீர்க்க பணம் தேவைப்படுகிறது. பணப்பிரச்னை தீர்ந்தவுடன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.இதனை நம்பிய அசோக்ரெட்டி 4 தவணைகளில் நெட்பேங்கிங் மூலமாக ரூ.4.20 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும், பேஸ் புக் கணக்கும் முடிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அசோக்ரெட்டி ஓங்கோல் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ராஜலெட்சுமி பேஸ் புக்கில் தனது புகைப்படத்திற்கு பதிலாக வேறு ஒரு பெண் ணின் புகைப்படத்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில், அசோக்குமார் அனுப்பிய பணத்தை நெல்லூர் மற்றும் ஓங்கோலில் உள்ள ஏடிஎம்களில் ராஜலெட்சுமி எடுத்திருப்பது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் ராஜலெட்சுமியை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பேஸ் புக் மூலமாக அவர் ஏற்கனவே பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த வருண் என்பவரிடம் ரூ.1 லட்சமும், அர்ஜூன் ரெட்டி என்பவரிடம் ரூ.80ஆயிரமும் ஏமாற்றியது தெரிய வந்தது. ராஜலெட்சுமி வேறு யாரிடமாவது இது போன்று மோசடி வேலையில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.