TNPSC & UPSC

TNPSC & UPSC

Share

GUIDANCE,MATERIAL,MENTORING FOR ASPIRANTS OF TAMILNADU

10/10/2024

TNPSC Rocked ! Aspirants Shocked!😍

27/06/2024

சங்கரன்கோவில் / குருப் 2 முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு அறிமுக வகுப்பு

நாள் 29|06|2024 – சங்கரன்கோவில்
காலை 10.30 மணி

ஐயாச்சாமி முருகன் வழிகாட்டுகிறார்.

50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
• கலந்து கொள்ளும் அனைவருக்கும் நமது நடப்பு நிகழ்வு தொகுப்பு புத்தகம் இலவசமாக வழங்கப்படும்.
• அறிமுக வகுப்பில் கலந்து கொள்வோருக்கு குருப் 2 /2அ முதன்மைப் பாத்திட்ட்த்தின் எளிய வடிவம் கொடுக்கப்படும்.
• கட்டணச் சலுகையும் உண்டு.
• முதல் ஐந்து நாட்கள் எந்த வித கட்டணமும் செலுத்தாமல் வகுப்பில் கலந்து கொள்ளவும் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படுவர்.
• குருப் 1 மற்றும் குருப் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விடைத்தாள்கள் காண்பிக்கப்படும்.
• குருப் 2 முதன்மைத் தேர்வில் எந்த மொழியில் எழுதவேண்டும் என்பது தொடர்பான சிறப்பு வழிகாட்டுதல்
சங்கரன்கோவிலில் பதிவு செய்ய: 7338884555
https://forms.gle/d3s97BBnELb3Qe3r6

25/06/2024

சங்கரன்கோவிலில் புதிய கிளையைத் துவக்க இருக்கிறேன்..

17/04/2024

📚 Group 1& IV Current Affairs Compilation செய்க பொருளை (Special Edition)

பொருள்:

தேர்வை மையமாகக் கொண்ட முக்கியமான தலைப்புகளை வகைப்படுத்தி தருதல்
ஜனவரி 2023 – மே 15 -2024 வரையிலான தொகுப்புகள் ( குருப் 4)
ஜனவரி 2023 – ஜீன் 15 -2024 வரையிலான தொகுப்புகள் ( குருப் 1க்காக)
500 நடப்பு நிகழ்வுகள் கேள்விகள் டி என் பி எஸ் சி தரத்தில்
2 மாதிரித் தேர்வுகள்
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ( ஏதாவது ஒன்று மட்டும்)

வடிவம்:

ஜனவரி 2023 முதல் மார்ச் 31-2024 வரை : Printed ( After April 20thகூரியர் மூலம் வழங்கப்படும்)

ஏப்ரல் 2024 – ஜூன் 15 வரை பி டி எப் ஆக வழங்கப்படும்

கட்டணம்
💰 கட்டணம்: 500
Includes material + courier
Payment on Telegram channel
🚨 Limited Edition: Only 1000 copies!
To Register:
Visit: https://t.me/Iacademyca
Message to register & buy

18/02/2024

This is an incredible message of gratitude and inspiration! 🎉This is a beautiful reminder that hard work, dedication, and the guidance of a good teacher can help you achieve anything you set your mind to. 👏 What are you working towards today?

TNPSC GROUP 2 நேர்முகத் தேர்வுக்கு தயாராவது எப்படி? - திரு.ஐயாச்சாமி 08/02/2024

https://youtu.be/rT6zCs1QTKE?si=t4HHwfikMWnpnCoq

TNPSC GROUP 2 நேர்முகத் தேர்வுக்கு தயாராவது எப்படி? - திரு.ஐயாச்சாமி கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, வருகிற 28.1.2024, ஞாய...

01/02/2024

திருநெல்வேலியில் ஐயாச்சாமி முருகன் நடத்தும்
குருப் 4 & வனக்காப்பாளர் மற்றும் குருப் 2 முதனிலைத் தேர்வுக்கான அறிமுக வகுப்பு

04|02|2024

ஞாயிறு காலை 10.30 மணிக்கு

நெல்லை அகாடெமி கிளையில்

ஒரே நேரத்தில் எவ்வாறு இத்தேர்வுகளை அணுகும் முறை

பாடத்திட்ட விளக்கம்
வினாத்தாள் அலசல் | வினாக்களின் வகை
தவறுகளை தவிர்க்கும் முறை
தற்போதைய தேர்வின் போக்கை புரிந்து கொண்டு அணுகும் முறை
வினாக்கள் எவ்வாறு உருவாக்கப் படுகின்றன
நடப்பு நிகழ்வுகளின் பங்கு

கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாடத்திட்டத்தின் நுண் தலைப்புகள் ( Decoded syllabus ) வழங்கப்படும்

இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் அணைவருக்குமான கட்டணச் சலுகை , 6000 மட்டுமே. முதல் 50 பேருக்கு மட்டும்.
கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் : 9786421550

19/01/2024

தென்காசியில் ஐயாச்சாமி முருகன் நடத்தும்
குருப் 4 & வனக்காப்பாளர் மற்றும் குருப் 2 முதனிலைத் தேர்வுக்கான அறிமுக வகுப்பு

25|01|2024

வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு

தென்காசி அகாடெமி கிளையில்

ஒரே நேரத்தில் எவ்வாறு இத்தேர்வுகளை அணுகும் முறை

பாடத்திட்ட விளக்கம்
வினாத்தாள் அலசல் | வினாக்களின் வகை
தவறுகளை தவிர்க்கும் முறை
தற்போதைய தேர்வின் போக்கை புரிந்து கொண்டு அணுகும் முறை

கலந்து கொள்ளும் அனைவருக்கும் பாடத்திட்டத்தின் நுண் தலைப்புகள் ( Decoded syllabus ) வழங்கப்படும்

இந்த அறிமுக வகுப்பில் கலந்து கொள்ளும் அணைவருக்குமான கட்டணச் சலுகை , 6000 மட்டுமே. முதல் 50 பேருக்கு மட்டும்.
கலந்து கொள்ள முன்பதிவு அவசியம் : 9786947055

12/01/2024
11/01/2024

குருப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai
600040

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm