TrickCuts

TrickCuts

Share

Theory of storytelling

07/01/2024

Casting Call: Short Film (Tamil)
புதியதாக எடுக்கப்போகும் குறும்படத்திற்காக திறமையான நடிகர்களைத் தேடுகிறோம். இதயப்பூர்வமான கதைக்கு பின்வரும் பாத்திரங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.

1. ஆண் (40 வயது)

2. பெண் (35 வயது)

3. பையன் (8 வயது)

Please Chat
Whatsapp Number : 9790292051

உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, திறமைகளை கண்டுபிடிப்போம் என்று எதிர்பார்க்கிறோம்!

Rhythmic montage theory | Tamil | Soviet Montage Theory 15/07/2021

வீடியோ எடிட்டிங் எனும் படத்தொகுப்பு கலையின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று மாண்டேஜ்!

Rhythmic montage theory | Tamil | Soviet Montage Theory Rhythmic montages cut the clips based on the action or image (eg. matching images or actions) within the shot with consideration of the musical pacing. Unlik...

Rhythmic montage theory | Tamil | Soviet Montage Theory 11/07/2021

*படத்தொகுப்பின் அழகியல்*
சோவியத் மாண்டேஜ் கோட்பாடு | ரிதமிக் மாண்டேஜ் பற்றிய விளக்க காணொளி!

Video Link :

Rhythmic montage theory | Tamil | Soviet Montage Theory Rhythmic montages cut the clips based on the action or image (eg. matching images or actions) within the shot with consideration of the musical pacing. Unlik...

09/07/2021

படத்தொகுப்பு அல்லது வீடியோ எடிட்டிங் என்ற அரிய கலையின் கோட்பாடுகளையும், அதன் அழகியலையும் பேசும் தமிழின் ஒரே யூடியூப் சேனல் TrickCuts!
மீண்டும் புதிய பொலிவுடன்...! இணைவோம் விரைவில்...

சேனல் லிங்க் : https://youtube.com/channel/UCV4Bz7lDtQvYN5vJtD035Ig

Whatsapp Group : https://chat.whatsapp.com/Ktigx5lxdEA23rrafLogNW

உடனே பின்தொடருங்கள்!

06/07/2021

கிளப்ஹவுஸ் சந்திப்பு :
படத்தொகுப்பில் அழகியல் எனும் ஒன்று இருக்குமாயின் அதைப்பற்றி உரையாடலாம்!
படத்தொகுப்பு என்பது என்ன? அதன் தேவை, அதன் அடிப்படை கோட்பாடுகள் என அத்தனையும் பேசலாம்!

https://www.clubhouse.com/club/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B2

29/08/2020

- சினிமாவை காப்பாற்றிய படத்தொகுப்பு கலை!✂️🎞
Video Editors, this one is for you!
Look! Practice! Share it!

#படத்தொகுப்பாளன்

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai