CHERAN-world of happiness

CHERAN-world of happiness

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CHERAN-world of happiness, School, 126, Azhagiri Street, Majestic Colony, Valasaravakkam, Chennai.

Vaanam-Reprise 19/03/2016

Vaanam - Reprise from NOE (short film). Do listen and share it.

Vaanam-Reprise 4th track from ‪‎NOE‬ - ‪‎Short Film Track Name : Vaanam‬ (Reprise) Music : Al Rufian Singer : Saipuja Nandakumar Lyrics : Vignesh Jeyapal Programming & Arra...

Photos 24/01/2016

We cordially invite you for the premiere show of on Feb 07 2016 from 3.30pm to 6pm (2 shows) at MM Preview Theatre , Kodambakkam High Road, T Nagar.

Photos 05/11/2013

KFC, MCDONALD – Chicken எச்சரிக்கை ரிப்போர்ட்! ! ! !

KFC மற்றும் MCDONALD போன்ற புகழ்பெற்ற fried chicken பாஸ்ட் பூட் கடையில் விற்கப்படும் கோழி கறிகள் எவ்வாறு தயாரிக்கபடுகிறது என்பதை பார்பவர்கள் மறுமுறை மறந்துகூட kfc பக்கம் போக மாட்டார்கள்.

kfc கோழிகளில் தடவப்படும் மசாலாவில் ஒருவகை வாத்துகளின் கொழுப்புகள் சேர்க்கபடுகிறது.

இந்த கொழுப்பானது தயாரிக்கப்படும்விதம் கொடுமையானது. வாத்துகளுக்கு உணவுகள் கட்டாயமாக தினிக்கபடுகிறது. இவ்வாறு உட்கொள்ளும் வாத்துகள் சில நேரங்களில் செத்தும் போய் விடுகின்றன. இவ்வாறு தீவனம் திணிக்கப்பட்ட வாத்துகள் பெருத்து உப்பி போய், அதிக எடையுடன் ஆன பிறகு அவைகள் அறுக்கப்பட்டு அதிலிருந்து கொழுப்புகள் எடுக்கபடுகின்றன.

அந்த கொழுப்புகள் kfc கறி கோழிகளில் மசாலாவில் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஏற்கனவே சில இஸ்லாமிய அமைப்புகள் kfc ஹராம் உணவு என்று அறிவித்துள்ளது.எனவே இந்த உணவை தவிர்ப்பது சிறந்தது.

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கின்றனர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிகம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாகின்றனர்.

எனவே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத்தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத்தினர்.

via :- பசுமைப் புரட்சி

Mr Bean - Watching a horror movie 05/11/2013

Mr Bean - Watching a horror movie Mr Bean watches a horror movie at the cinema but gets too scared. He has to block it out by wearing his popcorn bucket on his head.

Photos 18/03/2013

10 வருடங்களில் ஈராக்கில் 1,12,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர்!
[18 Mar 2013 At least 112000 civilians killed in decade-long Iraq conflict]

பாக்தாத்: 2003-ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பு துவங்கியதிற்கு பிறகு 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1,12,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் பாடி கவுண்ட்(ஐ.பி.சி) என்று குழு தயாரித்த அறிக்கை கூறுகிறது.

இந்த எண்ணிக்கை இதுவரை கிடைத்த விபரம் என்றும், முழுமையான ஆவணங்கள் கிடைக்கும் பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை 1,74,000 ஆக அதிகரிக்கும் என்றும் லண்டனை மையமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி கூறுகிறது.

வரலாற்றில் இதுவரை இல்லாத கூட்டுப்படுகொலை ஈராக்கில் நடந்துள்ளது. ஆக்கிரமிப்பு துவங்கிய ஆண்டுகளில் துல்லியமான விபரங்கள் கிடைத்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை என்று ஐ.பி.சியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாதில்தான் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Thanks: www.thoothuonline.com

Photos 18/03/2013

உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டும். நம்மை நாமே வருத்திக்கொள்வதைப் பார்த்து இந்த மானங்கெட்ட அரசுகள் திருந்தப்போவதில்லை என்பதற்கு சாட்சியாய் இருக்கிறார் மணிப்பூர் போராளி இரோம் சர்மிளா.

இந்த உண்ணாவிரதம்.. மனு கொடுப்பது.. உள்ளிட்ட அடையாளப்போராட்டமெல்லாம் வேலைக்காகாது. நம்மை துளியும் மதிக்க மாட்டார்கள். நாம் உண்ணாவிரதம் இருந்து செத்துப்போனால் அப்பாடா.. ஒரு விக்கெட் காலி என்று தான் நினைப்பார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ராஜஸ்தானின் குஜ்ஜார் இன மக்களின் இடஒதுக்கீட்டுக்கான போராட்டம் நடந்தது. ரயில் தண்டவாளங்களை தகர்த்தெறிந்தார்கள்.. ஆடியது மத்திய அரசு. எதிரிக்கு வலிக்க வேண்டும்.. அதுதான் போராட்டம்.

அடையாளப்போராட்டங்களுக்கு முடிவு கட்டுவோம். நீங்கள் இருக்கும் உண்ணாவிரதத்தை விட காஷ்மீரில் சிறுவன் ஒருவன் ராணுவத்தை நோக்கி எறியும் ஒரு கல்லுக்கு அதிக வீரியம் உண்டு..

தமிழகத்திலிருக்கும் இலங்கைத்துதரகக் கண்ணாடியில் தமிழனின் `ஒரு கற்கள் கூட இன்னும் ஓவியம் தீட்டாமல்’ இருப்பதே தமிழர்கள் எவ்வளவு அமைதியானவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு..


☆ ☆ADMIN $$ ☆ ☆

Photos 18/03/2013

மதம் வேறுபட்டாலும் இனத்தால் தமிழர்கள் நாங்கள்

☆ ☆ADMIN $$ ☆ ☆

Photos 10/03/2013

யார் Best Singer?

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


126, Azhagiri Street, Majestic Colony, Valasaravakkam
Chennai
600087