14/01/2025
கூட்டம் குறைந்ததும் கடலில் குதித்துவிடும் எண்ணத்துடன் கடற்கரையில் உட்கார்ந்திருந்தான் அந்த இளைஞன்.
பிசினஸில் அடுத்து ஒரு பெரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும் என்று உணர்ந்த சமயத்தில், அதை எப்படி எதிர்கொள்வது என்ற தைரியம் இல்லாமல்தான் அவன் அந்த முடிவை எடுத்திருந்தான்.
அவன் அப்படி உட்கார்ந்திருந்த சமயத்தில் சற்று தொலைவில் கயிற்றில் கட்டிய பலூனை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி. சற்று முன்னர் அதை வாங்கிக் கொடுக்க மறுத்த அவள் அம்மாவிடம், அதை அடம்பிடித்து அவள் வாங்கியதையும் அவன் கவனித்திருந்தான்.
கையில் பிடித்திருந்த நூலில் கடற்கரை காற்றுக்கு தகுந்தவாறு அலைந்து கொண்டிருந்த பலூனை ஆவலுடன் ரசித்தபடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைப் பார்க்கவே அழகாய் இருந்தது என்றாலும் அவன் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. ஏற்கனவே காற்று அதிகமாய் இருந்தநிலையில், இப்போது திடீரென வீசிய பலத்த காற்று பலூனை பறித்து மிக வேகமாக எட்ட முடியாத உயரத்துக்கு தூக்கிச் செல்ல, இனி இதற்குவேறு இந்த சிறுமி அழுது ஆர்ப்பாட்டம் செய்வாளே என்று எண்ணினான் அந்த இளைஞன்.
ஆனால், அங்கு நடந்ததே வேறு. தான் ஆசையுடன் வாங்கிய பலூனை காற்று பறித்துக் கொண்டு போனதைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்தாலும், மறுகணமே வானத்தை நோக்கி செல்லும் பலூனைப் பார்த்து மகிழ்ச்சியுடன், "அடடே.!" என்று கைதட்டி உற்சாகமாக கத்தினாள் அந்தச் சிறுமி. காற்று பலூனை அலைக்கழிக்கும் திசையெல்லாம் ஓடி அவள் இப்போது வேறு ஒரு புதிய விளையாட்டை ஆரம்பித்திருந்தாள். சற்றுநேரம் அலைக்கழித்த காற்று பலமிழந்து இப்போது பலூனை கீழே இறக்க, மீண்டும் பலூனை கைப்பற்ற ஓடினாள் அவள்.
பார்த்துக்கொண்டிருந்த இளைஞனுக்கு எதோ புரிந்தது போல் இருந்தது.
டக்கென்று அலைபேசியை எடுத்து அலுவலகத்திற்கு அழைத்து, "என்னாயிற்று.?" என்று கேட்டவன், "எதிர்பார்த்த நஷ்டம் நிகழ்ந்து விட்டது.!" என்ற கவலை மிகுந்த எதிர்முனை பதிலுக்குப் பிறகு, "சரி.. இதை எப்படி சரி செய்யலாம் என்று யோசியுங்கள். இன்னும் அரை மணியில் அலுவலகத்தில் இருந்பேன்.!" என்றபடி நம்பிக்கையுடன் கடற்கரையில் இருந்து கிளம்பினான் அந்த இளைஞன்.
நிஜம்தான். யாரும் நஷ்டத்திற்காக பிசினஸ் செய்யப்போவதில்லை என்றாலும், எதிர்பாராத சமயங்களில் நஷ்டமும் நிகழத்தான் செய்கிறது. ஆனால், எந்த நஷ்டம் நிகழ்ந்தாலும், அதைப் பார்த்து "அய்யோ.!" என்று சோர்ந்து உட்காருவதா... இல்லை "அடடே.!" என்று எழுந்து அதை எதிர்கொள்வதா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.!
Sampath Sd
25/12/2024
Grand Launch of computer programming - Fun learning for kids and teens.
Get future ready in this digital Era
- Merry Xmas, Happy New year✌️👍
Fresh Batch starts from 3rd Jan 2025.
Inspire Training Academy,
Kolapakkaam & Gerugambakkam.
9884307327
04/12/2024
https://youtube.com/shorts/sdRf1vZdH_w?si=_LxBJHbSz8CTXYv2
Hundred in their 100th Test Match - Only 10 players.
Pl watch and comment in the comment box.
Players scored 100 in their 100th Test. #Hundred in 100th Test #cricket
List of Players who have scored 100 in their 100th Test. ...
04/12/2024
https://youtube.com/shorts/MjscFvwVlvs?si=i7YhOVbCs6cRVWcY
List of Indian cricketers who have played 100+ Test Matches.
Kindly watch and comment in the YouTube comment box.
100 + Test Matches Played for India - List of #Indian_Cricketers
List of Indian Cricketers who have played 100+ Test Matches in their Test career. 14 Indian cricketers have played 100+ Test cricket Matches.VC: AadharshMC: ...
04/12/2024
https://youtube.com/shorts/M3rN4CyXgtg?si=m5yvAF3r5mVUUGIp
Milestone Centuries by Indian Cricketers
Kindly watch and make your comment in both YouTube and Fb page comment box.
Milestone Centuries by Indian Cricketers in Test Cricket. From #LALAAMARNATH 1933 to #kingkohli 2024
Milestone Centuries by Indian Cricketers in Test Cricket.https://youtube.com/shorts/tMuYgxifxjI?si=QczFgPdSGMrfy-waVC: Aadharsh Ideal.MC: Kalyan - 1st ...
08/05/2024
நன்றி:
திரு. வெ. இறையன்பு, I.A.S., அவர்கள்.
Author of POR THOZHIL PAZHAGU.
இது ஒரு:
புதிய தலைமுறை வெளியீடு.
To understand the concept of the book is briefly naratted for fb page & WhatsApp version by:
Sampath SD.
08/05/2024
இறுதியாக:
நம் குழந்தைகள் சிறந்த அறிவாளிகளாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கோழையாகவோ
ஊக்கம் அற்றவர்களாகவோ
இருத்தல் கூடாது.
அவர்களுக்கு சிறந்த ஊக்கமளித்து தலைசிறந்த தலைவர்களாக வியாபாரத்தில் / நிறுவனத்தில் / குடும்பத்தில் / சமுதாயத்தில், ஆக்குவது பெற்றோர்களான நமது தலையாய கடமை.
07/05/2024
https://www.facebook.com/youcanwindefinitely?mibextid=ZbWKwL
Kindly inform your friends to go thro this page; YOU CAN WIN.
You can Win
You can Win page would unleash the in-built talents & enrich the individual potential to move on to next levels. You can Win Trgs provides to excel in life
07/05/2024
உத்தி 23: Strategy No.23:
அநேக உத்தி: அபார வெற்றி.
Many Strategies. Maximum Success.
We have seen all 23 strategies referred to in the book:
POR THOZHIL PAZHAGU, Written by Shri. Ve. Iraiyanbu, I.A.S.
This book is published by Puthiya Thalaimurai TV.
All the 23 Strategies were briefed by me with examples to understand in simplified manner.
Sampath SD.
https://www.facebook.com/youcanwindefinitely?mibextid=ZbWKwL
You can Win
You can Win page would unleash the in-built talents & enrich the individual potential to move on to next levels. You can Win Trgs provides to excel in life
07/05/2024
உத்தி 22:
முள்ளை முள்ளால் முறியடி:
தந்திரங்களை சமாளிக்க பல புத்திசாலிகளைவிட ஓர் உத்திசாலி அவசியம்.
07/05/2024
*CHANGE YOUR STRATEGIES*
The first step to revise your strategy is to understand what has changed and how it affects your goals, assumptions, resources, and stakeholders. You need to gather relevant information, analyze the data, and identify the opportunities and threats that emerge from the new context.
07/05/2024
உத்தி 21:
உத்திகளை மாற்று (Change your strategies)
எவ்வளவு சிறந்த உத்தியாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துபவன் தோல்வியையே தழுவுகிறான். அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று ஊகிக்க முடியாதவாறு நம் அசைவுகளை வடிவகைக்கும் போது மட்டுமே நம் கை ஒங்க முடியும்.
Cricketல் இந்தியா என்றால் ஸ்பின் என்கிற முத்திரையை முறியடித்த பிறகு தான் உலக அளவில் கோப்பைகளை நம்மால் வெல்ல முடிந்தது.
Different types of strategies from the Book:
"POR THOZHIL PAZHAGU"