K8 Arumbakkam Police Boys & Girls Club

K8 Arumbakkam Police Boys & Girls Club It is an Non profit organization running by our chennai city police scheme

28/03/2026

K8 Arumbakkam Police Boys & Girls Club day to day activities

4/10/2025 எமது K-8 அரும்பாக்கம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் 22 ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக சிறார் மன்றத்த...
05/10/2025

4/10/2025 எமது K-8 அரும்பாக்கம் காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றத்தின் 22 ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக சிறார் மன்றத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் ரூபாய் 7 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் அண்ணா நகர் துணை ஆணையாளர் திரு R உதயகுமார் IPS அவர்களும் அரும்பாக்கம் காவல் சரக உதவி ஆணையாளர் திரு D ரமேஷ் அவர்களும் HCL பவுண்டேஷன் சென்னை பிராந்திய சீனியர் மேலாளர் திரு நியூட்டன் ராஜ் மற்றும் அனைத்து சிறார் மன்ற மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

13/01/2024 எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறார்  மன்றத்தின் சார்பாக  போகி பண்டிகையை முன்னிட்டு *புகையில்லா போகி* என்ற தலை...
16/01/2024

13/01/2024 எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறார் மன்றத்தின் சார்பாக போகி பண்டிகையை முன்னிட்டு *புகையில்லா போகி* என்ற தலைப்பில் 200 மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது,இந்நிகழ்வை அரும்பாக்கம் சரக உதவி ஆணையாளர் மற்றும் ஆய்வாளர் தொடங்கி வைத்தார்கள் ,என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

15-01-2024  எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்தில் *சமத்துவ பொங்கல் விழா* மிகவும் சிறப்பாக கொண...
16/01/2024

15-01-2024 எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்தில் *சமத்துவ பொங்கல் விழா* மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது, இதில் எங்களது காவல் ஆய்வாளர் *திரு . G. பிரபு* அவர்கள் மேலும் காவலர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

17.03.2023 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பெண் காவலர்களின் 50-வது ஆண்டு விழாவில் முதல்வர் பொற்கரங்கலாள் வண்...
19/03/2023

17.03.2023 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பெண் காவலர்களின் 50-வது ஆண்டு விழாவில் முதல்வர் பொற்கரங்கலாள் வண்ண தொலைக்காட்சி பெறும் K8 அரும்பாக்கம் காவல் சிறார் மன்ற சாரண ஆசிரியர் மற்றும் மாணவிகள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

இன்று (8/3/2023) மார்ச் 8 *உலக பெண்கள் தினத்தை* முன்னிட்டு எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்த...
08/03/2023

இன்று (8/3/2023) மார்ச் 8 *உலக பெண்கள் தினத்தை* முன்னிட்டு எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் தொன்போஸ்கோ அன்பு இல்ல இயக்குனர் Father ஆண்ட்ரூ மற்றும் அதன் நிர்வாகிகள், அரும்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர்கள், பெற்றோர்கள் மாணவ- மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் விழா முடிவில் 300 மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது மேலும் 10.11.12 ஆம் வகுப்பு அரசு தேர்வு எழுத மாணவர்களுக்கு தரமான எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

19.2.2023 எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்தில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள...
20/02/2023

19.2.2023 எமது கே-8 அரும்பாக்கம் காவல் சிறுமியர் மற்றும் சிறார் மன்றத்தில் பயிலும் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சோர்வு இல்லாமல் பயில தர்பூசணி வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

Address

B-35 Policew Station Street
Chennai
600106

Alerts

Be the first to know and let us send you an email when K8 Arumbakkam Police Boys & Girls Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to K8 Arumbakkam Police Boys & Girls Club:

Shortcuts

Share