Problems in life?
Worried about the future?
Sleepless nights?
Thoughts of su***de?
Failure in business?
Lack of peace?
To free yourself from all the problems in your life and attain a peaceful and joyful life,
Join our free Rajyoga meditation course.
Prajapita Brahma Kumaris Ishwariya Vishwa Vidyalaya
Free Meditation - இலவச தியான பயிற்சி
Raja Yoga meditation is a form of meditation that is accessible to people of all backgrounds. Free Meditation - இலவச தியான பயிற்சி
It is a meditation without rituals or mantras and can be practised anywhere at any time.
01/06/2025
03/06/2023
Day 2 Raja Yoga Class Three World's 7 Days Course Tamil Divine angels this video gives you the clear understanding of Who you are and what's your original eternal qualities are.In Spirituality only if you realize...
02/06/2023
Day -1 Who Am I நான் யார் 7 Days Course Raja Yoga Class Tamil Divine angels this video gives you the clear understanding of Who you are and what's your original eternal qualities are.In Spirituality only if you realize...
14/12/2019
வாழ்க்கையில் பிரச்சனையா?
எதிர்காலம் குறித்த பயமா?
தூக்கமின்மையா?
தற்கொலை எண்ணமா?
வியாபாரத்தில் தோல்வியா?
நிம்மதி இல்லையா?
உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி நிறைந்த மகிழ்ச்சியான வாழ்வை பெற்றிட இலவச இராஜ யோக தியான பயிற்சி பெற அணுகவும்
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா
மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? - BK Saravana Kumar இறந்த பிறகு Like us on Facebook: https://www.facebook.com/RajayogiB.K.SaravanaKumar/ For Full Tamil Murli: https://www.youtube.com/playlist?list=PLbb8bcPxLbu1NweQYZIFdEX...
😌 எல்லாம் இன்பமயம் 🌝
(06.12.2019)
🧘🏻♀🔥🧘🏻♂ பிரம்மா குமாரிகள்.
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹
💥🌝 பாபா ஒருவர் மேல் நம்பிக்கை வையுங்கள்... பாபா ஒருவரால் மட்டுமே சகலமும் முடியும்.
💥😌👴🏻
✍🏻 ஒரு சமயம் அர்ஜுனரும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்."அர்ஜுனா,அது புறா🕊 தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்." ஆமாம் கிருஷ்ணா,அது புறா 🕊தான்.!" என்றார் அர்ஜுனர்.
சில விநாடிகளுக்குப் பிறகு,"பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் 🦅போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து🦅 தான்.!"என்று சொன்னார் அர்ஜுனர்.
🧘🏻♀🔥🧘🏻♂
✍🏻 மேலும் சில விநாடிகள் கழித்து"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக🦜 இருக்கலாம் என்று தோன்றுகிறது.!" என்று கிருஷ்ணர் சொல்ல..கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி 🦜தான் .!" என பதிலளித்தார் அர்ஜுனர்..இன்னும் கொஞ்சம் நேரமானதும்,"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.அது ஒரு காகம்🐧.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்."நிஜம் தான் கிருஷ்ணா...அது காகமே🐧 தான்...சந்தேகமே இல்லை.!"பதிலளித்தார் அர்ஜுனர்..."
என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத் தெரியாதா.?"கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.
💥😌👴🏻
✍🏻 "கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது...நீ ஒன்றைச் சொன்னால் ,அது பருந்தோ🦅,காகமோ,புறாவோ🕊 எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.அதனால் நீ என்ன சொல்கிறாயோ, அப்படித் தானே அது இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னார் ,அர்ஜுனன்...
💁🏻 இந்த..இப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பாபாவும் நம்மிடம் எப்போதும் எதிர்பார்க்கிறார்.. பாபா மேல் ஒரு குன்றின் மணி அளவு கூட சந்தேகம் இல்லாமல்,நம்பிக்கை வைக்க வேண்டும்.
✍🏻 அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணர வேண்டும். நம்முடைய சங்கடங்களைப் போக்கவும், சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும் பாபா ஒருவரால் மட்டுமே முடியும்.. என்பதை உணர வேண்டும்...
💥👴🏻 சாகார பாபா, ஒருமுறை முரளியின் இடையே முன்னால் அமர்ந்திருந்த ஞான வாகினி - ஜெகதம்பா சரஸ்வதியை நோக்கி "மம்மா நீங்கள் "உல்லுவாக" ( வௌவால்🦇🙃) தானே இருந்த்தீர்கள் என்றார்... ( அக்ஞான காலத்தில்..)
👴🏻🌝 மம்மா சற்றும் தாமதிக்காமல் " ஜி பாபா..ஆமாம் பாபா என்றார்..
♾♾♾♾♾♾♾♾
💥 அப்படி பாபா மேல்..பாபாவின் ஞானத்தின் மேல்..பிராமண பரிவாரத்தின் மேல்...எல்லையற்ற நாடகத்தின் மேல்........நம்பிக்கை வைத்து பாபா சமமாக சம்பூர்ணம் ஆவோம்
🇲🇰💥👴🏻🧘🏻♀🔥🧘🏻♂👸🏻🤴🏻
💎 ஓம் சாந்தி😌
வாழ்க்கையில் பிரச்சனையா?
எதிர்காலம் குறித்த பயமா?
தூக்கமின்மையா?
தற்கொலை எண்ணமா?
வியாபாரத்தில் தோல்வியா?
நிம்மதி இல்லையா?
உங்கள் வாழ்வில் அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு நிம்மதி நிறைந்த மகிழ்ச்சியான வாழ்வை பெற்றிட இலவச இராஜ யோக தியான பயிற்சி பெற அணுகவும்
பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா
Free Meditation - இலவச தியான பயிற்சி Raja Yoga meditation is a form of meditation that is accessible to people of all backgrounds. It is a meditation without rituals or mantras and can be practised anywhere at any time.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Vasudevapuram, Ice House, Chennai
Chennai
600005