Arasiyal Pazhagu

Arasiyal Pazhagu

Share

Let's discuss about politics and grow together for brighter future.

20/07/2026

ஐயா... அது புரோட்டா மாஸ்டரா... இல்ல பக்கோடா மாஸ்டரானு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்...

😂😂😂

19/07/2026

இதென்னடா தேசிய விருதுக்கு வந்த சோதனை...

😭😭😭

தனுஷ் : அப்புறம் வெற்றிமாறன் sir... அரசன் படத்துக்கு எதுனா help வேணும்னா சொல்லுங்க... பண்ணிடலாம்...

😀😀😀

#தனுஷ்

14/07/2026

உண்ணாவிரதம் இருந்தா மனம் இறங்கி, உங்கள் வேண்டுகோளை பரிசீலிக்க இது காந்தி காலத்து ஆங்கிலேயர் ஆட்சி இல்லை... பிஜேபி ஆட்சி...

உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்தாலும் ஒரு பயனும் இருக்காது. போராட்ட முறையை மாற்றுங்கள்... மீண்டு வாருங்கள் சோனம் வாங்சுக்...

நீங்கள் இந்த நாட்டுக்கு தேவை...

,😭😭😭

#சோனம் வாங்சுக்

14/07/2026

ஒரு மனிதனும் இன்னொரு மனிதனும் சமம் இல்லை என்ற அரியவகை தத்துவத்தை அடிப்படையாக கொண்டது தான் இந்து மதம்.

மற்ற மதங்களிலும் பிரிவுகள் உண்டு. ஆனால் அந்தப் பிரிவுகளை அந்தக் கடவுளோ, புனித நூல்களோ ஆதரிக்காது.

கிறிஸ்தவ மதப் பிரிவுகளை பைபிள் ஆதரிக்காது. முஸ்லிம் மதப் பிரிவுகளை குர்ஆன் ஆதரிக்காது.

ஆனால், வர்ணங்களை படைத்தது கடவுள் என்று இந்து வேதங்கள் கூறுகின்றன. அந்த வகையில் பிரிவினையை official ஆக ஆதரிக்கும் ஒரே மதம் இந்து மதமாகத் தான் இருக்கும்.

இந்த உண்மை உங்களை disturb பண்ணாலும், இது தான் உண்மை.

🤔🤔🤔

13/07/2026

அடுத்து அண்ணன் அவர்கள் ஆணவக்கொலை செய்யும் சாதி வெறியர்களின் காட்டுமிராண்டி தனத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுப்பார்...

😂😂😂

யாருக்கும் நோகாத சாதி ஒழிப்பை யார் வேண்டுமானாலும் பேசலாம்... அது "நானும் முற்போக்காளன் தான்" என்ற முகமூடிக்கு மட்டும் தான் பயன்படும்.

RSS வளர்ப்புகள் எல்லாம் சாதி ஒழிப்பு பேசுவது நகைச்சுவை தான்...

#அண்ணாமலை

08/07/2026

நம்ம ஊர் ராஜ பரம்பரையினர், தேச பக்தி பாடம் எடுக்கும் நபர்கள் எத்தனை பேர் DNA test எடுப்பதற்கு தயாராக இருப்பார்கள்???

😂😂😂

16/05/2026

அடப்பாவி... இப்படி எல்லாம் சொல்லித்தான் எங்க அண்ணனை ஏமாத்தி வச்சிருக்கியா...?

வீட்டுக்குள்ள இருக்குற பிரச்சினையே கோர்ட் வரைக்கும் வந்து நிக்குது... இதுல அமெரிக்கா... ரஷ்யாவா...

😂😂😂

#தவெக #விஜய் #ஜோசியர்

13/05/2026

நேத்து இருந்த கிரக நிலையும், தசாபுத்தியும் அதுக்குள்ள எப்படி மாறி போச்சுன்னு தெரியலையே....???

ஜோசியருக்கு நேரம் சரி இல்ல ஓய்...

வேற நல்ல ஜோசியரா போய் பாக்க சொல்லுங்க...

😂😂😂

#தவெக #மாற்றம் #விஜய் #ஜோசியர்

12/05/2026

இந்த ஜோசியர் உத்தரவை பிறப்பித்தது "உங்கள் விஜய்" இல்லை மக்களே...

அவர் தான் பெரியாரிஸ்ட் ஆச்சே...

இந்த முதன்மைச் செயலர் தான்..

புதிய தலைமுறை... 👌🏻👌🏻👌🏻

#தவெக #மாற்றம் #விஜய்

11/05/2026

நான் ஒரு அரைக்கிலோ தங்கம் வாங்கலாம்னு நெனச்சேன் பிரண்ட்ஸ்...

இப்போ மோடி சொன்னதால அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்...

அப்புறம் இந்த summer--க்கு switzerland போலாம்னு இருந்தேன் பிரண்ட்ஸ்.. அதையும் கூடாதுன்னா எப்புடி???

நீங்களே சொல்லுங்க...

😂😂😂

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai