13/05/2023
Karpagadaru Trust
Join with us to experience the blissful movements of meditation and love of serving. Karpagadaru tree means “ whose wishes are fulfilled ”
“ KARPAGADARU REFERES TO A TREE WHERE LORD SHIVA MEDITATED AND ATTAINED ENLIGHTMENT ”.
13/05/2023
11/04/2023
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், குருநாதபுரம் கிராமம் (மேல்பட்டி அருகில்)
ஸ்ரீ ஞானசாயி பாபா திருக்கோயிலின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் யோக தட்சிணாமூர்த்தி திருமேனி பிரதிஷ்டை விழா அழைப்பிதழ்
சாய்நாதருடைய அன்பும்,மங்களங்களும் பெருகட்டும்...
நிகழும் மங்களகரமான சோபக்கிருது வருடம் சித்திரை மாதம் 9 ஆம் நாள் 22.04.2023 சனிக்கிழமை தொடங்கி ,சித்திரை மாதம் 10 ஆம் நாள் 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை, சதுர்த்தி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில்,நமது குருநாதபுரம், சிவஞான மலையின் அடிவாரத்தில் எழுந்தருளி எல்லா வளங்களையும் மங்களங்களையும் வழங்கி அருள்பாலித்து கொண்டு இருக்கும் குருநாதபுரம் ஸ்ரீ ஞானசாயி பாபா திருக்கோயிலின் 6 ஆம் ஆண்டு துவக்க விழா
ஸ்ரீ ஞானசாயி திருக்கோயிலின் நிறுவனத் தந்தை,
ஞானகுருநாதர் ஸ்ரீ LLS மணிகண்டன் அய்யா,
அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. அதே நன்னாளில் யோக தட்சிணாமூர்த்தி திருமேனி பிரதிஷ்டையும் நடைபெற உள்ளது.
அதுசமயம் அனைவரும் ஸ்ரீ ஞானசாயி பாபா மற்றும் குருமார்களின் அருள் பெற்று, மங்களங்களுடன் நலமாய் வாழ இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.
இங்ஙனம்,
கற்பகதரு அறக்கட்டளை,ஞானசாயி பாபா திருக்கோயில் மற்றும் ஊர் பொதுமக்கள்,குருநாதபுரம்.
பஸ் ரூட்:- ஆம்பூர் to குடியாத்தம் பேருந்துகள் (மேல்பட்டி வழி)
பஸ் ஸ்டாப்:- குருநாதபுரம் (மேல்பட்டிக்கும்,கீழ்பட்டிக்கும் இடையில்)
நிகழ்ச்சி நிரல்
நாள் 22 .04.2023 சித்திரை 9 - சனிக்கிழமை
மாலை 6 மணிக்கு
திருவிளக்கு வழிபாடு, குரு வழிபாடு, புனித வழிபாடு, விநாயகர் வழிபாடு
மாலை 7 மணிக்கு
முதல் கால வேள்வி ஸ்ரீ ஞானசாயி பாபா மற்றும் வீர ஆஞ்சநேயர், ஞானகணபதி, ஸ்ரீ தாத்ரேயர் மற்றும் யோக தட்சிணாமூர்த்தி தெய்வங்களுக்கு திருமஞ்சன ஆகுதி, திரவிய ஆகுதி, பூரணாஹுதி .மலர்வழிபாடு, திருமுறை விண்ணப்பம்,திருவடி விண்ணப்பம்
ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல்
நாள் 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 6 மணிக்கு
திருப்பள்ளியெழுச்சி,மங்கள இசை
காலை 7 மணிக்கு
இரண்டாம் கால வேள்வி ஸ்ரீ ஞானசாயிக்கு
உபசாரங்கள் மற்றும் பூரணாஹுதி
காலை 9.30 மணிக்கு
கலசப் புறப்பாடு
காலை10.00 மணிக்கு
பரிவார தெய்வங்களான வீர ஆஞ்சநேயர், ஞானகணபதி, ஸ்ரீ தாத்ரேயர் கலச நீராட்டு
காலை 10.30மணிக்கு
பரிவார தெய்வமான அருள்மிகு ஆலமர் செல்வன் யோக தட்சிணாமூர்த்திக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
காலை 11.00 மணிக்கு
ஸ்ரீ ஞானசாயி பாபாவிக்கு அபிஷேகம் மற்றும்
ஆரத்தி
மதியம் 12 மணிக்கு
அன்னப் பிரசாதம் வழங்கப்படும்.
குறிப்பு:-வேள்வி மற்றும் யோக தட்சிணாமூர்த்தி திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா செஞ்சேரிமலை சுவாமிகளின் அருளாசியோடு, அவர்களின் குழுவினரால் நடத்தப்படுகிறது.
தொடர் நிகழ்வுகள்
யோகி.ஜெயஸ்ரீ மணிகண்டன் அவர்கள் தலைமையில் பிரதி வியாழக்கிழமை தோறும் மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீ ஞானசாயி பாபாவிக்கு சிறப்பு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெறும்.
பிரதி மாதம் பௌர்ணமி தோறும் காலை 11.00 மணிக்கு சத்யநாராயண பூஜையும், தொடர்ந்து ஸ்ரீ ஞானசாயி பாபாவுக்கு சிறப்பு ஆரத்தியும், அன்னதானமும் நடைபெறும்.
குறிப்பு:- ஸ்ரீ ஞானசாயி திருகோயிலின் திருப்பணி மற்றும் கட்டிட வேலைகளுக்கு தங்களால் இயன்ற நன்கொடை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்கொடை வழங்க வேண்டிய வங்கி கணக்கின் விபரம்:
A/C Name : Karpagadaru Trust
A/C no : 922010034818194
Axis bank Branch : West Mambalam
Ifsc code -: UTIB0001714
Gpay No : 63822 24085 Karpagadaru Trust
(80G யின் கீழ் வரவிலக்கு உண்டு என்பதையும் கனிவோடு தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்)
Contact numbers:-. +91 98946 82444, +91 80723 28614, +91 96298 92788,+91 86107 24237 , +91 88613 50513
31/01/2023
31/01/2023
31/01/2023
On 29.01.2023 One day Art of transformation program held at TIRUPATTUR .. participants
22/01/2023
*🌹109 வது வார சிறப்பு சத்சங்க அருளுரை அன்பு அழைப்பு.....*🌹
கற்பகதரு அறக்கட்டளையின் சார்பாக.....*(22/01/2023)இன்று* *ஞாயிற்றுக்கிழமை*
மாலை 6மணி முதல் 7மணிவரை* *google meet* வழியாக
*🦋இக்கிகய்*🦋
(மகிழ்விற்கான ஒர் இரகசியம்)
என்னும் தலைப்பில்
*சீனா நாட்டிலிருந்து இருந்து.......*
*🦋🌹*கர்ம யோகி மணிமாறன் 🦋🌹*
அவர்கள் அருளுரை ஆற்ற உள்ளார்கள்.
இந்தசத்சங்கத்தில் அனைவரும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு கலந்து கொண்டு அன்பு ஆற்றல் ஆரோக்கியத்தோடு வளம் பல பெற அன்போடு அழைக்கிறோம்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர்ந்து பலனடைய செய்வோம்
*Google Meet*
*இணைப்பு முகவரி*:
https://meet.google.com/wue-whay-gju
*தொடர்புக்கு*:
9443265924
9042187810
*🌹🦋🌹இறையே குருவாய் மலர்ந்ததனால் குருவின் திரு வார்த்தை (மொழி) கேட்கும் நாளெல்லாம் நமக்கு பொன்னாளாமே☀️☀️☀️*. .
*எல்லாம் நின்னால் அமைவன.......🌹🦋🦋🦋🌹* .
*🦋அனந்தமே ஜெயம்*🦋
*🌹எல்லாம் கைகூடும்*🌹
11/01/2023
*🌹மகாமுனி பாரதியின் வீரகவியில்.....*🌹
🦋🦋🦋 *ஞான குருநாதரின் ஆத்மன் பயிற்சிகள்......*
🌹"விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்🌹 *(உள்ளும் புறமும் வலு ஏற்றும் உடற்பயிற்சிகள்)*
🌹நசையறு மனம் கேட்டேன்🌹
*(இயற்கையினுள் தன்னையும் தனக்குள் இயற்கையையும் உணரும் தவமும்)*
🌹நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்🌹
*(ஆற்றல் பெருக்கும் காய சித்தி)*
🌹தசையினைத் தீ சுடினும் சிவ சக்தியைப் பாடும்
நல் அகம் கேட்டேன்🌹 *(அகக் கண்ணாடி தவக் கண்ணாடி)*
🌹அசைவறு மதிகேட்டேன்🌹
*(மந்திர தீச்சைகளும் பிராணயாமமும் ..........தன்னை உணர்ந்து இறை உணர்வு தன்மையில் நிலைத்து வாழ்ந்திடவும்......)* "
*வாரீர்.....*
*ஆத்ம தாகம் கொண்டோரே*.....
*🌹*வாழ்வு முழுமையும் அன்பும் அமைதியும்* *ஆரோக்கியமும் ஆனந்தமும்*
*தங்களுக்குள்ளும் வசமாகி வசந்தமாய் வாழ்ந்திடவும் அகமகிழ்ந்து அன்போடு* *அழைக்கின்றோம்*🙏🌹🙏*
*🌹அனந்தமே ஜெயம்🌹*
*🌹எல்லாம் கைகூடும்🌹*
*மேலும் தகவல்* *தொடர்புக்கு:*
*8610724237*
*8072328614*
28/12/2022
Invitation for World peace chanting
The Whole World may enjoy Peace,
happiness, joy, prosperity and wisdom
Programs On the New Year Day
4.30 - 5.00 Our gratitude to Thy Master
5.00- 6.00 Danaaaharshana pooja
6.15 - 7.00 Gayatri Homam
7.00 - 8.00 New year Discourse by our beloved Master over Google meet.
10.00 - 11.00 World peace chanting
11.30 - 14.00 Satsangh
Google ID
http://meet.google.com/bmx-nrzm-atc
எல்லாம் கைகூடும்
28/12/2022
Silence for World peace
28.12.2023 to 01.01.2023
With our beloved Master
Temple of wisdom
Gurunathapuram. Vellore Dr.
after our Silence
New year2023
BY THE GRACE OF ALMIGHTY AND OUR BELOVEDMASTER
WISH THE NEW YEAR BRINGS GOODHEALTH,
PEACE,
JOY, HAPPINESS,
PROSPERITY AND
WISDOM.
WWW.KARPAGADARUTRUST.ORG
CALL:+917639419581
15/12/2022
SAVE THE DATE
அனந்தமே ஜெயம் எல்லாம் கைகூடும்
குரு அருள்
ஆத்மன்(அன்பினை நோக்கிய ஆத்மப் பயணம்)-திருப்பத்தூர்.
உடல் நலம் காத்து, மன நலம் பெருக்கி, சகல சம்பத்துக்களோடும்
அன்போடும் வாழ்க்கை இனியதாய் அமைத்திட ஏற்ற
அற்புதமான சித்தர்களின் கலையை மிக எளிமையான வடிவில்
நமது குருநாதர் அவர்கள் திருப்பத்தூரில் தர உள்ளார்கள்.
ஞானகுருநாதர்
ஸ்ரீ எல் எல் எஸ் மணிகண்டன் அய்யா அவர்களின் ஆத்மன் வகுப்பு நடைபெறும்
நாள் : 29 ஜனவரி 2023, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இடம் : பூங்கா உயர்நிலைப்பள்ளி, திருப்பத்தூர்
பயிற்சி நன்கொடை
300/- தனிநபருக்கு
500/- தம்பதியருக்கு
(பயிற்சி குறிப்பேடு, மதிய உணவு, தேநீர் உட்பட)
தொடர்புக்கு : 8610724237/8072328614
Gpay : 9003480477
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
#06, Subramania Mudali Street, Saidapet
Chennai
600015