29/01/2026
தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றிய திருவாரூர் திருடன்.. சீமான் சரவெடி | seeman தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றிய திருவாரூர் திருடன்.. சீமான் சரவெடி | seeman | thamarai tv ...
हिंदी तमिल सिखाना
29/01/2026
தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றிய திருவாரூர் திருடன்.. சீமான் சரவெடி | seeman தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றிய திருவாரூர் திருடன்.. சீமான் சரவெடி | seeman | thamarai tv ...
छत्रपति शिवाजी
एस. अनंतकृष्णन चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना
23-1-26
+++++++++++
भारत भूमि ज्ञान भूमि
आध्यात्मिक पक्ष भूमि
वीर धीर गंभीर भूमि
अहिंसा परमो धर्मप्पः
त्याग की शांत भूमि।
अतिथि देवो भव
के उद्देश्य लेकर
सबका स्वागत किया
लुटेरे विदेशी
त्यागमय भारत को
द्रोहियों को प्रलोभन देकर
भारत के शासक बने।
ऐसे समय पर
भारत में युग पुरुष और
युग वीर देशभक्त का
होता है जन्म।
क्रांति वीर,।मुगलौं का सिंह स्वप्न थै
छत्रपति शिवाजी।
आध्यात्मिक गुरु
रामदास के मार्गदर्शन
पर वे आदर्श गुरु भक्त बने।
अपनी छोटी सेना में
जाति मजहब के भेद
बिना सबको अपनाया।
माता की सीख उनको
वीर धीर चतुर देश भक्त
हिंदू भक्त बनाया।
उनकी युद्ध नीति अपूर्व थी।
शत्रुओं को अडघनै देना,
उनका मार्ग रोकना,
खाद्य-पदार्थों को
मिलने न देना,
अफजल खां का षडयंत्र
जानकर दोस्ती के नाम से
गले लगाकर बघनखे द्वारा मारना,
औरंगजेब के कारावास से मिठाई कै झांसे में
छिपकर बचना
मुगलों के लिए
उनका छापामार
अति खतरा बना।
अंग्रेज़ी के प्रति उन्होंने
खतरे का सावधान था।
वीर छत्रपति शिवाजी
भारतीय युवकों के लिए
अनुकरणीय देश भक्त ,
वीर, साहसी शासक।
उनकी घोषणा थी,
देश के लिए
जिनमें ज्ञान है
ज्ञान से देश भक्ति
और देश की सेवा करना।
जिनमें बल है,
देश की सुरक्षा और
अमन चमन पर सतर्क रहना।
जिनके पास धन है
आर्थिक सहायता करना।
जो न
दुर्बल है,
सच्चे मन से
प्रार्थना करना।
आज भी चेन्नई तमिलनाडु में
कालिकांबाल मंदिर प्रसिद्ध है,
जहाँ शिवाजी आकर
देवी से प्रार्थना की।
भवानी माँ के भक्त
वीर शिवाजी
मराठा राज्य की स्थापना करके
भारतीयों में
सनातन धर्म और हिन्दू राष्ट्र स्थापित करने का संदेश दिया।
जय जय
छत्रपति शिवाजी।
उनकी जीवनी पढ़ना
अनुकरण करना
हर भारतवासी के लिए
प्रेरणादायक है।
देश भक्त वीर कुशल शासक,
शिवाजी महाराज की जय।
मधुर स्मृति
+++++++++++
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु
22-1-25
++++++++++++
मानव जीवन में,
बचपन से बुढ़ापे तक की
मधुर स्मृतियाँ अनेक।
मेरे जीवन की मधुर स्मृतियाँ उनमें एक है
तमिलनाडु के हिंदी विरोध आंदोलन।
1967की बात।
तभी मैं और मेरी माँ
श्रीमती गोमती जी
हिंदी विश्वविद्यालय
आरंभ करके
हिंदी के प्रचार में लगे।
मेरी माँ 1957से अंतिम साँस तक हिंदी वर्ग चलिती रही।
मेरी हिंदी अभिमन्यु समान माँ के गर्भ से मिली।
माँ के सामने बैठकर
न सीखी हिंदी।
कितने दोहे पद याद है
मैं बैठकर न रटा।
तब हिंदी विरोध का बड़ी जुलूस निकला।
वे मेरे घर के सामने
खड़े होकर
नारा लगाने लगे।
मूडु मूडु हिंदी विश्वविद्यालय नटत्ताते।
अर्थात
बंद करो,बंद करो,
हिंदी विद्यालय बंद करो।
मत चलाओ, मत चलाओ हिंदी विश्वविद्यालय मत चलाओ।
जुलूस से कुछ लोग
पत्थर भी फेंकने लगे।
तब मैं बाहर गया तो
उन से कहा विदेशी भाषा गुलाम बनाती भाषा,
अंग्रेज़ी सीखने से ही
तमिल का नाश होगा।
क्रिया आगे कर्म पीछे।
हमारी भाषाएँ
कर्म आगे, क्रिया पीछे।
पढ़ता हूँ पुस्तक नहीं,
बोलता हूँ हिंदी नहीं,
पुस्तक पढ़ता हूँ,
करने का पता आगे
अंग्रेज़ी में पता नहीं,
क्रिया आगे पता नहीं
कर्म क्या है।
जीविकोपार्जन करने
अंग्रेज़ी सीखना सही है तो
हिंदी सीखने बहुत गुना सही है।
पुलिस के आने से सब चले गये।
देखता हूँ हिंदी विरोध
पुरुषों के घर की महिलाएँ हिंदी सीखने आयीं।
आजकल जैसे मंदिर विरोध मुख्यमंत्री स्टालिन की पत्नी दुर्गा स्टालिन
मंदिर मंदिर जाती हैं।
हिंदी वर्ग में छोड़ने
ले जाने हिंदी विरोध पुरुष बाहर खड़े रहते।
वह मधुर स्मृति
भूल नहीं सकता।
आज भी तमिलनाडु में
महिला प्रचारिका
और छात्राएंँ अधिक।
सत्रह साल के वह हिंदी प्रचार, 76 साल की उम्र
हरी भरी से।
दुरंगी राजनीति
भक्ति में
और हिंदी प्रचार में
स्वार्थ की चरम सीमा पर
तमिलनाडु में।
दोनों में भीड़ अधिक।
एस.अनंतकृष्णन, चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना।
பாரதத்தில் அரசியல் வாதிகளுக்கு அடிமையாகாத
அதிகாரிகள் கிடையாது.
தேர்தல் ஆணயம்
அதிகாரத்தை உபயோகிக்க தைரியம் இல்லாத ஆணையம்.
வாக்குக்கு லஞ்சம் அளிப்பது பெறுவது வெளிப்படையாக நடை பெறுகிறது.
பல கோடிகள் நிர்ணயித்த தொகைக்கு மேல் செலவு செய்வதைத் தடுக்க முடியவில்லை.
மக்கள் வரிப்பணத்தை
இலவசமாக அறிவிப்பது
ஆளும் கட்சிக்கு எதிராக உள்ள 50% வரிப்பணம்.
அது மறைமுக அறிவியல் ரீதியான ஊழல் .
இதை எதிர்த்து நிற்க எந்த மக்களும் தயாராக இல்லை.
சமாதிக்கு சிலைக்கு என பல கோடி கள் செலவு செய்கிறது.
சாலைகள் பள்ளாங்குழிபோல் உள்ளன.
அமைச்சர் ஆளுநர் இந்த பள்ளாங்குழி சாலையில் செல்வார்களா?
மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும்
வேறுபாடில்லாத ராஜமார்கம்.
இங்கு இடுப்பு ஒடிக்கும் பள்ளாங்குழிசாலையில்
பொதுமக்கள்.
இந்த சாலைகளில்
ஏழைகள் அவதிப்படுகிறார்கள்.
ஓட்டு வங்கியாக ஏழைகளை பயன்படுத்தும் ஜனநாயகம்.
சிந்திப்பீர்களாக.
இனிய காலை இறைவணக்கம்.
ஏற்றம் தருபவன் இறைவன்.
எங்கும் நிறைந்து உள்ளவன் இறைவன்.
மனிதன் மனதில்
உதவும் எண்ணம் அளிப்பவன் இறைவன்.
நல்லதையும் படைத்து
தீயவையும்
படைத்து
மனிதனை
சிந்திக்க
வைப்பவன் இறைவன்.
ஞானம் தந்தவன் இறைவன்.
இருந்தாலும்
ஞான சூன்யமாக
அகங்காரம் காமம் பேராசை சுயநலம்
மனித இனத்திற்கே
இன்னல் தருபவை.
அறிந்தும் தெரிந்தும்
புரிந்தும் பட்டறிவு இருந்தும் தவறு செய்வதால் தண்டனை
இன்னல்கள்.
ஊழல் செய்வதும்
கையூட்டு பெறுவதும்
ஆனந்தம் என்றால் அது நிரந்தரமல்ல.
அதற்கு பல குடும்ப சூழ்நிலைகளை ஆராய்ந்தால்
புரியும்.
ஆகவே அறிவுக் கண் பெற்ற மனிதன் தான் அழிவது நிச்சயம் என்பதை நினைவில்
கொண்டு கீதாசாரியன்
சொல்வது போல்
ஆண்டவன் நமக்களித்த
ஆற்றலை அறிந்து
முன்னேற்றம் அடையவேண்டும்.
குரல் வளம் ஆண்டவன் அளிப்பது.
நானும் எஸ்.பி.பி
லதாமங்கேஷ்கர்
ஆக முயற்சி செய்யலாம்.
ஆனால் குரல் இனிமை ஆண்டவன் அளிப்பது.
காகம் குயிலாக முடியாது.
இது தான் இறைவன் சூக்ஷ்மம்.
மனிதன் சிங்கமாக லாம்.
சிங்கம் மனிதனாக முடியாது.
மனிதனுக்கு நரி குணம் இருக்கலாம்
நரிக்கு மனித குணம் வராது.
மனிதன் அட்டை போல் உறிஞ்சலாம்.
அட்டை மனிதனாக முடியாது.
மனிதன் விலங்குகளுடன் ஒப்பிடப்படுகிறான்.
கயல் விழி என்பது போல் மனித விழி என்று சொல்ல முடியாது.
அனைத்து குணங்களும் உடையவன் மனிதன்.
அவனால் சிங்கம் போலஷகர்ஜிக்க முடியும்.
சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்.
சிவாஜிகணேசன் குரல் சிங்கத்திற்கு ஒப்பிட முடியாது.
இது தான் இறைவனின் ஞானம்.
சிந்திக்க சிந்திக்க
மனிதன் தான் இறைவன் படைப்பில் உயர்ந்தவன்.
மனிதன் தான் தாழ்ந்தவன்.
உயர்வதும் தாழ்வதும்
மனிதன் எண்ணங்களால்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு இயற்கை குணம்.
குரல் சிந்தனை.
அப்பா போல் மகனின் தோற்றம் இருக்கலாம்.
குணம் நடத்தை இருக்காது.
அதைத்தான்
அப்பா முசுடு.
மகன் நல்லவன்.
மகன் மோசம்
அப்பா நல்லவர்.
இதெல்லாம் இறைவனின் படைப்பு.
காலை வணக்கம்
கடவுள் வணக்கம்.
ஓம் கணேசாய நமஹ.
ஓம் கார்த்திகேயாய நமஹ
ஓம் நமசிவாய
ஓம் துர்காயை நமஹ
ஹரே ராம ஹரே ராம
ராம் ராம ஹரே ஹரே.
ஹரே க்ருஷண
ஹரே க்ருஷண
க்ருஷ்ண
க்ருஷ்ண
ஹரே ஹரே.
ஜய ஹனுமான்.
ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.
++++++++++++++
ஓம் சித்தர்களே போற்றி.
ஓம் அகஸ்தியரே போற்றி.
ஓம் போகரே போற்றி
ஓம் சித்தார்த்த ஸ்வாமிகளே போற்றி.
ஓம் ஸத்சித் ஆனந்த ஸஸ்வாமிகளே போற்றி.
இடைக்காடரே போற்றி.
கடுவெளி சித்தரே போற்றி
கரூராரே போற்றி.
சீரடி சாயி பாபா போற்றி.
புட்டபர்த்தி சத்திய சாயி பாபா போற்றி
ரமண
மஹரிஷி யே போற்றி.
ராகவேந்திரா போற்றி.
ஷேசாத்திரி ஸ்வாமிகளே போற்றி.
கோரக்சித்தரே போற்றி.
ப்ருகு முனிவரே போற்றி.
ப்ருங்கி முனிவரே போற்றி
கோரக்சித்தரே போற்றி.
சிதம்பரம் ஸ்வாமிகளே போற்றி.
ரெட்டி பட்டி
சுவாமிகளே போற்றி
படேபாய் சாஹபே போற்றி
பாம்பன் ஸ்வாமிகளே போற்றி.
பூண்டிமஹானே போற்றி.
ஈஸ்வரபட்டரே போற்றி.
மானூர் ஸ்வாமிகளே போற்றி.
கணக்கன் பட்டி சுருட்டுசாமி களே போற்றி.
சூரத் குமார் விசிறி ஸ்வாமிகளே போற்றி.
++++++++++
மஹான்கள்பலர்.
உபநிஷத் வேதங்கள்
பைபிள்
குரான்
குரு கிரந்த சாஹிப்
எத்தனை இருந்தாலும்
அனைத்து ஆலயங்களிலும் கூட்டம்.
உண்டியலில் பல கோடி.
ஊழலுக்கோ குறைவில்லை.
இவ்வினை இன்னல் அனுபவிக்காத
மனிதன் இல்லை.
பிறப்பு இறப்பு சத்தியம் மறந்து
தெய்வ தரிசனத்தில் ஊழல்.
மனிதனின் மனம்
பணப் பேராசை.
ஆஸ்ரம உபதேசம்
தீக்ஷை பெற பத்தாயிரம்.
சிம்மாசனம் வெள்ளி.
வைரக் கிரீடம்
ஆடம்பர ஆஸ்ரமம்.
தெய்வத்தைத் காட்டுகிற நாடகம்.
பக்தி தியாகராசர்
அபிராமி பட்டர்
கண்ணப்பர் ரைதாஸ்
நந்தனார்
பெற்ற காட்சி.
உள்ளத்தில் பக்தி இன்றி
ஊர்ப் பெருமை
பக்தி
குறுக்கு வழி தரிசனம்.
தள்ளுமுள்ளு
தரிசனம்.
பணம் படுத்தும் பாடு.
இன்னல் தீரா மனித மனசஞ்சலம்.
காம க்ரோத மோஹ லோப சஞ்சலம்.
பகவானே!
சஞ்சலமற்ற பக்தி கொடு.
ஜிதேந்திரசக்தி கொடு. ஊர்ப் பெருமை
ஆடம்பர பக்தி
இல்லா அமைதியான பக்தி நிலை
தன்நிலை மறந்து மூழ்கும் அபிராமி பட்டர் மன நிலை கொடு.
नमस्ते वणक्कम्।
भारतीय भाषा, संस्कृति
बनाये रखने के प्रयत्न में लगे
भारतीय भाषा प्रेमी भाइयों और
बहनों के प्रति आभार प्रकट करता हूँ।
सरकार केंद्र हो या प्रांत
अपनी प्रांतीय भाषाओं के विकास में
आज़ादी के बाद खर्च कर रही हैं,
देश की शिक्षा माध्यम के प्रति आम जनता में पतनोन्मुखी है।
आज़ादी के पंद्रह सालों में ही
बड़े बड़े शहरों का अंग्रेज़ माध्यम
हर शहर और गाँव में
बढ़ रहे। किसान भी अपने खेत बेचकर अपनी संतानों को
अंग्रेज़ी माध्यम की शिक्षा
देकर विदेश भेजने के उद्देश्य
में आत्म सम्मान में का अनुभव कर रहा है।
अब देश का सर्वांगीण विकास
भारतीय भाषाओं के कारण नहीं,
अंग्रेज़ी उच्च शिक्षा का श्रेय है।
केवल सरकारी नौकरी में
हिंदी निदेशालय और राज भाषा आयोग के सिवा बाकी सब निजी संस्था अंग्रेज़ी के द्वारा ही काम काज करता है।
मातृभाषा के भक्त
प्रेमचंद के समान,
महाकवि भारती के समान
गरीबी रोग से ग्रस्त हैं।
सब को नौकरी दिलानेवाला
अंग्रेज़ी।
भाग्यवान को चमकानेवाली भारतीय भाषाएँ।
कैवल भाग्यवश बने
हिंदी निदेशक,
निदेशालय,
हिंदी अधिकारी
कर्मचारी
हिंदी प्रचार में
विवशता से
किस्मत से
लगे लोग
भारतीय भाषाओं का यशोगान करते हैं,
चुनाव में आकर्षित करने
भारतीय भाषाओं की तरक्की करने की बात करते हैं।
कोई भी अधिकारी,सांसद, विधायक मंत्री जिलाध्यक्ष,
ग्रामपंचायत के अध्यक्ष
सरकारी मातृभाषा के अध्यापक
सरकारी शिक्षा विभाग के
अधिकारी वर्ग कर्मचारी
अपनी सब संतानों को अंग्रेज़ी माध्यम सिखाने में घमंड का अनुभव करते हैं।
अभिनेता अभिनेत्री भी अंग्रेज़ी मिश्रित
मातृभाषा मातृभाषा अनभिज्ञ सा दिखाने में ही अपना शान समझते हैं।
आज़ाद देश 78साल में
मातृभाषा के प्रति प्रेम, श्रद्धा भक्ति
कम हो गया है।
अंग्रेज़ी माध्यम पाठशाला की सुविधाएँ
सरकारी पाठशाला के छात्र के सिर नीचा झुकता है।
यह स्थिति अत्यंत चिंताजनक है।
राज्य सरकार और प्रांतीय सरकार हर साल अंग्रेज़ी माध्यम स्कूल और कॉलेज की शिक्षा के महत्व अप्रत्यक्ष रूप में सकारात्मक विचार उत्पन्न कर रही है।
जनता के मन में यह विचार
पक्का जय गया है,
अंग्रेजी शिक्षा के बिना जीना
दुश्वार है।
भारतीय जनता पार्टी,
कांग्रेस अंग्रेज़ी के शब्द हैं,।M. P को जानने हैं सांसद को नहीं जानते
आजकल के स्नातकोत्तर स्नातक।
सोच विचार चिंतन के लिए।
एस. अनंत कृष्णन चेन्नई तमिलनाडु हिंदी प्रेमी प्रचारक द्वारा स्वरचित भावाभिव्यक्ति रचना।
இனிய காலை வணக்கம்.
இறைவணக்கம்.
ஆலயங்கள் எண்ணிக்கை.
பெருகுகின்றன.
ஊழலும் லஞ்சமும்
அதிகரிக்கின்றன.
நீதிமன்றம்
தீர்ப்பை அரசே மதிக்கவில்லை .
காவல்துறை
அரசியல் வாதிகளின் அடிமை.
கல்வி ஊழல்.
ஆலயம் பெருகி பயன் இல்லை.
ஒழுக்கம் பணத்திற்கு முன்
ஒழிக்கப்படுகிறது.
விநாயகர் ஆற்றங்கரை
பிரம்மச்சாரி.
அவருக்கும் மனைவிகள் உண்டு.
அனுமானுக்கும் குழந்தை உண்டு.
பீஷ்மருக்கும் உண்டு.
ஆன்மீகம் என்பது
மன சஞ்சலம் போக்க வேண்டும்.
ஐயமின்றி வழிபாடு செய்யவேண்டும்.
அந்த தரிசன வரிசையில் எத்தனை ஊழல்.
ஏற்றத்தாழ்வுகள்.
நெற்றிக் திலகத்திலும் சண்டை.
வெறுப்புப் பார்வை.
சமதர்ஷி பகவானின் லீலை அதசூக்ஷ்மம்.
வினைப்பயன் !!!?
சிந்தித்து சத்திய மார்க்கத்தில்செல்லக்வேண்டும்.
பன்றியும் சிங்கமும் ஒன்றாகாது.
ஊர்க் குருவி பருந்து ஆகாது.
தலை எழுத்துப்படி தான் மனிதன் வாழ்கிறான்.
இனிய காலை வணக்கம்.
तमिल हिंदी सेवा
தமிழ் ஹிந்தி பணி
++++++++++++++++++
मधुर सुप्रभात।
இறை அருள் பெருக
ईश्वर की कृपा
பிரார்த்தனை
प्रार्थना।
முயற்சி --प्रयत्न
வாழ்க்கையில் --जीवन में
இன்பம் -सुख
துன்பம் -दुख
லாபம் लाभ
நஷ்டம் नष्ट
அனைத்தும் सब कुछ
மனித --मनुष्य
அறிவுத்திறன் --ज्ञान कौशल
என்பது कहना
அறிவில்லா --ज्ञान रहित
எண்ணங்கள். विचार।
இறைவன் தான் भगवान ही
அனைத்தும். सर्वस्व।
மனித मनुष्य की
முயற்சியால் कोशिश में
எதுவும் இல்லை. कुछ नहीं है।
இதை அறிந்தும் यह जानकर
பரம் பொருள் ब्रह्म
மறந்து भूलकर
மனிதன் मनुष्य
தான் தான் मैं ही मैं ही
என்று கூறமுடியாது. नहीं कह सकता।
முயற்சி மனிதன் प्रयत्न मनुष्य
செய்ய ஞானம். करने के ज्ञान।
அதனுடன் के साथ
இறை அருள் வேண்டும்.
ईश्वर की कृपा चाहिए।
சிலந்தி வலை
मकड़ी का जाल
அதன் திறமை.
उसकी क्षमता।
இறைவன் भगवान ने
அளித்தது.दिया है।
ஆனால் लेकिन
இரை --भोजन
இறைவன் ईश्वर
படைத்த --रचित
மற்றொரு दूसरी एक
படைப்பு. सृष्टि।
அதற்கு उसके लिए
சிலந்தி मकडी
வலை பின்னும் जाल बुनने की
சக்தி. शक्ति।
இறைவன் அளித்தது.
भगवान ने दिया है।
வலை जाल
பின்னும் बुनने की
ஆற்றல் शक्ति
மனிதனுக்கு मनुष्य को
இல்லை. नहीं
மனிதனுக்கு मनुष्य को
அனைத்து सभी
ஆற்றல் शक्ति का
உள்ள ஆணவம் घमंड
இறைவனை ईश्वर को
மறந்து भूलकर
அநியாயம் अन्याय
செய்கிறது. करता है।
விளைவு परिणाम
துன்பம் தான். दुख ही है।
இராமன் राम
கங்கையைக் गंगा को
கடக்க पार करने
உதவியவன் मदद की
படகோட்டும் नाविक ने
திறமை कौशल
பெற்றவன். प्राप्त किया है।
அதனால் इसलिए
இறைவன் தான் भगवान ही है।
அனைத்தும் सब कुछ है
என்றால் तो
இருந்த இடத்தில் रहने के स्थान में
அனைத்தும் கிடைக்கும். सब कुछ मिलेगा।
ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ ॐ
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
சே. அனந்தகிருஷ்ணன்.
से. अनंत कृष्णन, चेन्नई
ஆங்கிலப் புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
ஆங்கிலப்
புத்தாண்டு
தினம்
ஆலய வழிபாடு
பூஜைகள் அவசியமா?
இன்றைய கேள்வி.
நமது அரசாங்கப் பதிவு
நடை முறைகள் அனைத்தும்
ஆங்கிலத் தேதிகள்.
பிறந்த நாள் கேட்டால் ஒருவருக்கும் தமிழ் மாதம் தேதி தமிழாண்டு தெரியாது.
நட்சத்திரம் தெரியாது.
அதனால் ஆங்கில வருடம்
பூஜை செய்வதில் தவறில்லை..
இந்திய சாஸ்த்திரப் படி
பிறந்த நாள்
இந்திய மாதக் கணக்குப்படி
ஒருநாள் வரும்.
அன்று நட்சத்திரம் மாறும்.
அது ஒரு பிறந்த நாள்.
தமிழ் மாதத் தேதிப்படி ஒருநாள்.
நட்சத்திர ப் பிறந்த நாள்.
ஆங்கிலத்தேதி பிறந்த நாள்.
நான்கு பிறந்த நாள்.
அதனால் ஆங்கில வருடம் பிறப்பு ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவது
சிறப்பே.
சே. அனந்த கிருஷ்ணன்.
காதலில் விழுந்த பெண்கள்.
++++++++--+++
தமிழாக்கம்
சே. அனந்த கிருஷ்ணன்
--------------++++--+
காதலில் விழுந்த பெண்களுக்கு
திடீரென மந்திர இறகுகள் வந்து விடுகின்றன.
அதில் சிரிப்பு நீச்சலடிக்கிறது.
அவர்களின் சிரிப்பு வண்ணங்கள்
ஆயிரம் வண்ணத்துப் பூச்சிகள் போல்
ஒரேயடியாக
மென்மையான இறகுகள், மங்கிய வண்ணங்கள்
காதல் மணத்தால் மனம் மணக்கிறது.
எல்லோரிடமும்
மறைத்து களைத்து விடுகிறது.
ஆனால் மறைக்க முடியவில்லை.
வீடு முற்றம் தாண்டி பறக்கிறது காற்றில் காலடிகள்.
அப்பொழிதில் வட்டம் பெரிதாகிறது.
சிறிது நேரம் வெளியில் இருக்க விரும்புகிறது.
காலப் விரைவாக கழிகிறது.
நேரம் குறைவாகிறது
காதலில் வாழ.
வீட்டிற்கும் திரும்பியதும்
தனிமையைத் தேடுகிறது.
சில நொடிகள் மேலும் இருக்க
நினைவுகள்
புத்தம் புதிதாகிறது.
அமைதியற்று
இரவு முழுவதும்
புரண்டு புயண்டு தூங்காமல்
மெதுவாக தூக்கம் தழுவுகிறது.
அப்பொழுது கண்ணம் முத்தத்தை உணர்கிறது.