01/07/2019
ஆங்கிலத்தில் பேச விருப்பமா?
திக்கி, திணறாமல் பேச வேண்டுமா?
எனது Anglo-Saxon ஆங்கில மொழி பயிற்சி பள்ளியில்,
ஜூலை 15 முதல்
வண்டலூர் - புதிய பெருங்களத்தூர் mini byepass லின்க் ரோடான, காந்தி ரோட்டில்,
அன்னை வேளாங்கண்ணி Engineering College எதிரில்,
ஆலப்பாக்கம் NGO Colony bus standல்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான
சிறப்பு வகுப்புகள் மற்றும்
இல்லத்தரசிகளுக்கான 50%
சலுகை கட்டண வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளன.
10 நாட்கள் பயில, சலுகை கட்டணம் ரூபாய்.200/- மட்டுமே.
பிறந்து 8 மாதங்களாகி பேச்சு ஆரம்பிக்கும் நிலையில் உள்ள சிறு குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகளும் உண்டு.
வண்டலூர், புதிய பெருங்களத்தூர், தாம்பரம் - பகுதிகளில்
உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Moffusil bus standல் இருந்து முறையே 5 மற்றும் 10 ரூபாய் பயண கட்டணத்தில் bus, share autoவில் வரலாம்.
மேலும் விபரங்கள் Anglo - Saxon pageல்....
https://www.facebook.com/Anglo-Saxon-Academy-of-the-English-Language-290340757819724/
SMS your present educational qualification along with and English Language marks, scored in 10th Standard Public Exam, to
9500193846.
Our executive will contact you.
Anglo-Saxon Academy of the English Language
IBM, IELTS, TOEFL, GRAMMAR, LINGUISTICS, LITERATURE and PHONETICS.
16/06/2019
Angry - Irritated : difference
Angry என்பது கோபம் என்ற உணர்வு.
Irritated என்பது கோபப்படுத்துதல்/ கோபப்படுத்தப்படுதல்.
Angry என்ற பதத்தை எங்கு எல்லாம் பயன்படுத்தலாம்?
Angry sky : மழை நீரை தேக்கிய அயர்ந்த மேகங்கள் கொண்ட வானம்.
Angry sea : கொந்தளிக்கும் கடல்.
Angry child : கோபமாக உள்ள குழந்தை.
Angry skin : ஒவ்வாமை/ allergy காரணமாக, சிகப்பான தடிப்புகள் ஏற்பட்ட தோல்.
11/06/2019
ஆங்கில மொழியில் பேசும் போது ஏற்படும் தயக்கமும், பயமும் நீங்குவதற்கு, முதலாவதாக, உங்களுக்கு பிடித்த topicல் அமைந்த சிறுகதைகளை/ சிறு கட்டுரைகளை தேடித்தேடி படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
சில சமயம், சிறுவர்களின் காமிக்ஸ்/ ஆங்கில பாட நூல்கள்/ ஆங்கில non-detailed/ children's pages in the Saturday/ Sunday papers- கூட பெரும் பயனை விளைவிக்கும்.
பிடித்தமான topicதான் இதில் முக்கியமான ஒன்று.
இதில் வெட்கப்பட ஏதுமில்லை. தூக்கி எறிய வேண்டிய வெட்கம் மற்றும் ego- ஆகியவற்றின் பின்னேதான், நீங்கள் அடைய வேண்டிய ஆங்கில மொழி- சரளம் மற்றும் வேகம் ஆகியவை ஒளிந்து கொண்டு உள்ளன.
11/06/2019
It's, Its - difference.
1.It's என்பது ஒரு contraction.
It is என்ற இரண்டு சொற்களை ஒன்றாக இணைத்து நடுவில் (') குறியீட்டை சேர்த்து, is என்பதில் உள்ள i-யை எடுத்து விட்டு எழுதுவது, contraction.
It's a dog என்றால் அது ஒரு நாய் என்று பொருள்படும்.
2. It என்றால் அது என்று பொருள்படும்.
Its என்றால் அதனுடைய என்று பொருள்படும்.
This dog is Tommy. Its owner is Mr.Roger என்றால், இந்த நாயின் பெயர் டாமி. அதனுடைய எஜமான்/ சொந்தக்காரர், திரு.ரோஜர் ஆவார் என்று பொருள்.
26/05/2019
Let's learn a new word today.
Acronym.
Acronym is the abbreviation consisting of the first letters of each word in the name of something, pronounced as a word.
Ex. :
KDM is an acronym for "Key Delivery Message".
KDM is the Digital Cinema Certificate, which actually contains a chain of digitally signed technical certificates, required to deliver the technical keys of a Movie to the authorized playback equipments of the Cinema Theatre.
Only after the receipt of this, the Theatres would confirm the show timings of the Movie.
06/01/2019
Authorities order என்பதே சரி.
Uttar Pradesh: Authorities orders closure of 24 big industrial units in district during
http://www.newsonair.com/Main-News-Details.aspx?id=357616
17/12/2018
ஆடையில் பொன்னிற கற்களை ஒட்டி, grand dressஆக மாற்றுவது போலவே, ஆமாம் என்னும் பொருள் கொண்ட yes என்னும் வார்த்தையை, yeah, yup, yep என்றெல்லாம் styleஆக பயன்படுத்தலாம்.
By Sheeba John Peter.
16/12/2018
ஆங்கில மொழி West Germanic மொழிக் குடும்பத்தை சேர்ந்த பிள்ளை மொழி. தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த மொழி. பல பிள்ளை மொழிகளை உருவாக்கிய செம்மொழி.
ஆகவே, ஒரு சில இலக்கண விதிகளை தவிர தமிழுக்கும், ஆங்கிலத்துக்கும் எந்த சம்பந்தமும் இராது.
ஆங்கில மொழியை படிக்கும் போது, தமிழில் இப்படி இருந்ததே, ஆங்கிலத்தில் இப்படி இருக்கிறதே என்று இரண்டையும் போட்டு குழப்பி கொள்ள கூடாது.
15/12/2018
நம்மை விட மூத்தவரான புதிய நபரிடம் அவரது பெயரை கேட்கும் போது, What's your name என்று கேட்காமல், May I know your name, please என்று கேட்க வேண்டும்.
13/12/2018
If a beautiful girl goes running என்பதே சரி.