Aacten Academy

Aacten Academy

Share

We are a language school. Education

Photos 27/08/2020

Do you feel alone as you are not able to communicate in English effectively? Call 9551462024 today for a better tomorrow!!

24/06/2020

இரண்டு மொழிகள் தெரிந்தவன் இரண்டு மனிதன் என்றார் பாரதி. புதிதாக ஒரு மொழியை கற்றுக் கொள்ளும் போது, மூளை புதுப்பிக்கப்படுகிறது, புத்துணர்வு ஊட்டப்படுகிறது. மனச்சோர்வும், அழுத்தமும், பதட்டமும் வாழ்க்கை முறையாகியிருக்கும் நமக்கு புது மொழி கற்றுக் கொள்ளும் அனுபவம் ஒரு பெரிய ஆசுவாசமாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
நம்மில் பலர் நல்ல வேலை கிடைத்தும் ஹிந்தி தெரியாத காரணத்தால் அயல் மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலைமை உள்ளது. அதேபோல மொழிப்பிரச்சினையால் நமது வணிகத்தை மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தமுடியாத சூழ்நிலை உள்ளது.

இதற்கு தீர்வாக 20 மணி நேரங்களில் தமிழ் மூலமாக ஹிந்தியில் பேச உதவி செய்யும் ஆன்லைன் வகுப்புகளை நடத்த இருக்கிறார், சென்னையில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பிரசித்திப்பெற்ற ஆக்டென் அகாடமியின் நிறுவனர் திரு. அருள் மரியதாஸ் அவர்கள்.

இந்த வகுப்புகளுக்கு பிறகு நீங்கள்
 ஹிந்தியில் சரளமாக பேசமுடியும்.
 ஹிந்தி திரைப்படங்களை கண்டு களிக்கலாம்.
 மேற்படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக அயல் மாநிலங்களுக்கு செல்லும்போது மொழிப்பிரச்சினை இருக்காது.
 உங்கள் வணிகத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முடியும்.

சென்னையில் ரூபாய் 6000 வசூலிக்கப்படும் இந்த வகுப்புகள் உங்களுக்கு வெறும் 999 ரூபாயில் வழங்கப்படுகின்றது. ஜூலை 1ஆம் தேதி 2020 அன்று வகுப்புகள் ஆரம்பமாக இருக்கிறது.. LIVE வகுப்புகள் என்பதால் குறைந்த நபர்களுக்கான இடங்களே உள்ளது. இந்த வகுப்புகளுக்கு நீங்கள் இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 9551462024 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

18/06/2020

ஒரு நிமிடம்!!!
இதைப்படிப்பதினால் உங்கள் வாழ்க்கை மாறக்கூடும்.

 நீங்கள் தமிழ் மீடியத்தில் படித்தவரா?
 ஆங்கிலத்தில் பேச பேரார்வம் கொண்டவரா?
 சரளமாக ஆங்கிலம் பேசுபவரை கண்டால் நம்மால் இது போல பேச முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறீர்களா?
 ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்தால் வேலைக்கான நேர்முகத்தேர்வில் தோல்வி அடைபவரா?
 வேலையில் இருந்தும் ஆங்கிலம் தெரியாத காரணத்தால் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்காமல் வருந்துகிறீர்களா?
 பல இடங்களில் Spoken English Class சென்றும் பல புத்தகங்கள் மூலம் முயற்சி செய்தும் பலன் இல்லையா?
 எப்படியாவது ஆங்கிலம் பேசக்கற்றுகொள்ளவேண்டும் என்ற வெறியோடு இருக்கிறீர்களா?

உங்கள் பதில் ஆம் என்றால் இந்த மகிழ்ச்சியான செய்தி உங்களுக்கானதுதான்.
உங்கள் பல வருட கனவை நனவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

ஆங்கிலத்தில் சரளமாக பேசும் நுணுக்கங்களை எளிமைப்படுத்தி தமிழ் மூலமாக உங்களுக்கு அளிக்க வருகிறார் கடந்த 12 ஆண்டுகளாக ஐயாயிரத்திற்கும் மேலான நபர்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றி அமைத்த சென்னை ஆக்டன் அகாடமியின் நிறுவனர் திரு. அருள் மரியதாஸ் அவர்கள்.

இது Pre – Recorded வீடியோக்கள் அல்ல . LIVE WEBINAR வகுப்புகள். உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு link click செய்யவும். www.aacten.jimdosite.com அல்லது உங்கள் மொபைலிலிருந்து 9551462024 க்கு more details என்று whats-app செய்யவும்.

04/04/2020

சென்னையின் பிரசித்தி பெற்ற மொழி பயிற்சி நிறுவனம் Aacten academy யில் இருந்து சமீபத்தில் அறிவிக்கப்பட்ட Spoken English online வகுப்புகளுக்கு கிடைத்த மிதமிஞ்சிய வரவேற்பை முன்னிட்டு Spoken Hindi வகுப்புகளுக்கான Webinar அறிவிக்கப்படுகிறது.

பத்து நாட்களில் தமிழ் மூலம் ஹிந்தி கற்றுக்கொண்டு ஹிந்தியில் பேச தயாராகுங்கள். உங்களின் பல வருட கனவை நனவாக்குங்கள்.

சென்னையில் 3000 ரூபாய் வசூலிக்கப்படும் இந்த வகுப்புகள், கொரொனா விடுமுறையை முன்னிட்டு ஆன்லைன் Webinar மூலம் வெறும் 299 ரூபாயில் எடுக்கப்படுகின்றது.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பேமெண்ட் செய்யவும். அல்லது 9551462024 க்கு Gpay செய்யவும்.

https://www.instamojo.com/

ஏப்ரல் எட்டாம் தேதி புதன் மாலை 6 மணி முதல் வகுப்புகள் ஆரம்பம்.

மேலும் விவரங்களுக்கு 9551462024.

27/03/2020

வருகிற நாட்களை மிகவும் உபயோகமாக பயன்படுத்திக்கொண்டு, உங்கள் வீட்டிலேயே இருந்த வண்ணம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசும் திறனை பெருக்கிக் கொள்ள ஒரு அற்புதமான வாய்ப்பு.

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் பிரசித்தி பெற்ற மொழி பயிற்சி நிறுவனம் ஆக்டன் அகாடமியின் குறுகிய கால ஆன்லைன் (Webinar) பயிற்சி வகுப்புகள்.

15 அல்லது 30 வகுப்புகளில் தமிழ் மூலம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி கற்றுக்கொண்டு சரளமாக பேச தயாராகுங்கள். பலவருட கனவை நனவாக்குங்கள்.

மேலும் விவரங்களுக்கு 9551462024

28/08/2018

Aacten academy provides that There is great utility of English in modern world. So, the use of English should be continued along with Hindi and other regional languages.

In this land of innumerable regional languages in different states, English serves as a link-language in the country.English plays an important role in our everyday life

23/08/2018

Aacten academy tells that The importance of Hindi:
Hindi is one of the many languages in India that is considered to be the national and official language of the northern parts of India. The Hindi language is also known as Hindi-Urdu or Hindustani and also had many different regional and national dialects.

21/08/2018

Aacten Academy tells that Tamil is a very important language in the Dravidian Linguistic family. Apparently, proto-Tamil (which gave way to Tamil) was once spoken in the whole of peninsular India. Though Tamil has many words borrowed from other languages widely in use, there are Tamil equivalents to all these words.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


MGM Hall 3rd Floor, #12, Hanumar Koil Street, Near Mambalam Railway Station, West Mambalam
Chennai
600017

Opening Hours

Monday 7am - 9pm
Tuesday 7am - 9pm
Wednesday 7am - 9pm
Thursday 7am - 9pm
Friday 7am - 9pm
Saturday 9am - 1pm
Sunday 9am - 1pm