விழி

விழி

Share

கல்வி, அரசு உதவித்தொகை, அரசு பணித் தேர்வுகள், தனித்திறன் மேம்பாடு, பொருளாதார மேம்பாடு வழிகாட்டல் குழு

10/11/2025

விழியின் சார்பில் S.I.R வழிகாட்டல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி (இணையவழியில்)

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14 நவம்பர் 2025 அன்று) இரவு 9 மணிக்கு (இந்திய நேரம்)
சவூதி, குவைத், கத்தார்: மாலை 6:30 மணி
ஐக்கிய அரபகம், ஓமன்: 7:30 மணி

சிறப்பு பேச்சாளர்:
ஹுசைன் கனி
தலைமைப் பிரதிநிதி, மமக

வாக்காளர் திருத்தம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களை பெற்றுக் கொள்ளுங்கள்

https://us02web.zoom.us/j/81237912804

29/05/2025
27/05/2025

*இந்தியன்ஸ் வெல்பேர் போரம்* - *ரியாத் மண்டல விழி*

*நடத்தும்*

*2025ம் கல்வி ஆண்டின் 5-வது இணைய வழி கல்வி வழி காட்டி நிகழ்ச்சி*.

*தலைப்பு: சவுதி அரேபியாவில் எந்தெந்த துறையில் கல்வி வாய்ப்புகள் உள்ளன அதனை பெறும் வழிமுறைகள் என்ன மற்றும் அது தொடர்பான உங்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சி*

*எதிர்வரும் மே 28, 2025*

*புதன் இரவு சவுதி அரேபியா குவைத் கத்தார் பஹ்ரைன் நேரம் 7:00 மணி முதல்... & அமீரக நேரம் 8:00 மணி & இந்திய நேரம் 9:30*

*ஜூம் ஐடி*
https://us02web.zoom.us/j/83267414665

*சிறப்புரை

*முனைவர் அ. மீரா மொய்தீன் M.Sc., M.Phil., Ph.D.*
*சவுதி பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் IWF ரியாத் மண்டல துணைச் செயலாளர் (விழி), ரியாத்*

சவுதி அரேபியாவில் இளநிலை கல்வி மற்றும் உயர்கல்வி பயில ஆர்வமுள்ள மாணவ மாணவிகளே அவர்களின் பெற்றோர்களே ஜூம் மூலமாக இனணயத்தில் இணைந்து இதயத்தை திறந்து நமது எதிர்கால சந்ததியினரின் கல்வி களத்தை கவனமாக நிர்ணயிப்போம் வாருங்கள்...

*சமூக அக்கறையோடு அழைப்பது..*

*விழி (மனிதவள மேம்பாட்டு அணி)* இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் ரியாத் மத்திய மண்டலம், சவூதி அரேபியா

25/05/2025

இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் துபாய் மண்டலம் விழியின் சார்பாக

*மருத்துவ படிப்புகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பிற படிப்புகள் தொடர்பான* (Medical / Paramedical Courses)

இணையவழி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்!

*Topics to be covered:*
NEET 2025 ( MBBS / BDS/ AYUSH Courses )
PARA MEDICAL COURSES

• All India Counselling & State Quota Counselling Process
• SEAT MATRIX/ FEE STRUCTURE/ CUT OFF marks
• MANAGEMENT & NRI MBBS
• Documents Required
• In state wise Application Process
• How to Apply for Minority(Management) seats in other states
PARAMEDICAL COURSES
What are courses to choose?
How to Apply for
• AIIMS/ JIPMER/ INIs
• Tamilnadu Govt & Self Finance colleges
• DEEMED Universities etc.,

சிறப்புரையாளர்:
*M.A.K. Anwar, MSc., DCE.,*
MAK Career Guidance Counselor

நாள்:
*25.05.2025 (ஞாயிற்றுக்கிழமை)*

*துபாய் நேரம்:* இரவு 7.30 முதல் 10 மணி வரை (IST 9:00 pm onwards)

*Zoom ID:* https://us02web.zoom.us/j/84967266310

கல்வித்துறையில் மாணவர்களுக்கு கல்வி வழி காட்டுவதில் அனுபவம் பெற்ற ஆளுமை உரை நிகழ்த்த உள்ளார்கள். உங்களின் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெறலாம்.

சமூக அக்கறையோடு அழைப்பது..

*விழி - இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்-IWF*
*துபாய் மண்டலம்*

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Vada Marai Kayar Street, Mannadi
Chennai