14/04/2026
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!! 🙏
"Dance is a conversation between body and soul" Lets appreciate the most ancient VAZHUVOOR BAANI
14/04/2026
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!!! 🙏
05/04/2026
Sangeet Natak Akademi, New Delhi in association with Bharathiar Palkalaikoodam, Puducherry in the name of ‘PRAATIGYA’ presented a series of experiences shared by stalwarts in the field of performing arts.
The renowned Bharathanatyam Guru ‘Padmashri’ Smt. Kanaka Srinivasan participated in this grand event and showcased the intricate nuances of the ancient Vazhuvoor tradition of dance.
She further delighted the audience speaking on the contributions of her illustrious Guru ‘Padmashri’ Vazhuvoor Sri Ramaiah Pillai.
Smt Kanaka Srinivasan’s disciple and great grandson of Vazuvoor Sri Ramaiah Pillai, Vazhuvoor Sri S. Ramakrishnan rendered live demo of one of his Guru Smt Kanaka’s popular dance item the sacred ‘Sri Rudram’.
Smt. Kanaka Srinivasan lecture demo on Vazhuvoor tradition of dance Sangeet Natak Akademi, New Delhi in association with Bharathiar Palkalaikoodam, Puducherry in the name of ‘PRAATIGYA’ presented a series of experiences share...
"நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகும் குணம்."
என்பது ஔவையார் இயற்றிய மூதுரையில் இடம்பெற்றுள்ள ஒரு புகழ்பெற்ற பாடலாகும்.
இதற்கான விளக்கம்:
நீர் எவ்வளவு உயரத்திற்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆம்பல் மலரின் தண்டு வளர்ந்து மலரும். நீர் குறைந்தால் ஆம்பலும் சிறியதாக இருக்கும். அதுபோல ஒருவர் எவ்வளவு தூரம் நூல்களைக் கற்று, கல்வியை ஆழமாகப் பெறுகிறாரோ, அதற்கேற்பவே அவரது அறிவு கூர்மையாக இருக்கும்.
மேலும் முற்பிறவியில் செய்த தவத்தின் அளவைப் பொறுத்தே இந்தப் பிறவியில் செல்வம் கிடைக்கும். ஒருவரின் குணம், அவர் பிறந்து வளரும் குடும்பச் சூழலைப் (குலம்) பொறுத்து அமையும்.
புத்தகம் படிப்பதை அனைத்து வயதினரும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுலகத்தை அடைவதற்கு அது ஒன்றே வழி என்று மிகப் பிரமாதமாக பேசி நம்மையெல்லாம் இங்கே உற்சாகப்படுத்துகிறார் முன்னாள் காவல்துறை எஸ். பி உயர்திரு கலியமூர்த்தி அவர்கள். அவருக்கு எமது மனமார்ந்த நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
22/03/2026
Fabulous works on canvas and metal by several notable artists displayed in today's (22.03.2026) exhibition at Cholamandal Artists Village, Injambakkam, ECR. All are welcome...!!!
KEEP UP THE ENTHUSIASM AND LOVE FOR ART ALIVE...
❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤💛❤
22/03/2026
Art by Mr. James Manickam titled 'SMILING WOMEN' displayed in today's (22.03.2026) exhibition at Cholamandal Artists Village, Injambakkam, ECR. All are welcome...!!!
22/03/2026
Dhruva Nakshatram celebrates the life and legacy of mridangam maestro Palani Subramania Pillai.
Written by Lalitha Ram, it is a tribute to one of Carnatic music’s most influential percussionists.
Click the link, to read more: https://www.sruti.com/printeditions/special-publications/dhruva-nakshatram
[Carnatic music, mridangam maestro, Palani Subramania Pillai, Indian classical music, percussion legend, music biography, Carnatic percussion]
04/03/2026
மதங்களை கடந்து மங்கல இசை ரசிகர்களின் மனதை கவர்ந்த
பத்மஸ்ரீ ஷேக் மகபூப் சுபானி இசை உலகை விட்டு மறைந்தார்...
ஆழ்ந்த இரங்கல்கள்!!! 🙏🙏
03/03/2026
Guru Vazhuvoor Sri R. Samraj learnt to compose jati-s for dance from his illustrious father Vazhuvoor Sri B. Ramaiah Pillai. The jati korvai-s of Vazhuvoor School are very intricate. While the Nattuvanars of other schools recite the jati-s ‘samam’ to ‘samam’, Nattuvanars from Vazhuvoor School recite them from ‘samam’ to ‘edam’.
It was evident during many of Guru Samraj performances that even the most knowledgeable audiences froze in midair as they found it difficult to keep track of the tala structure in the natya jati-s rendered by him.
Guru Samraj himself has composed numerous such jati-s appropriate for the dance sequences. His sonorous and majestic rendering of the sollukattu added to its beauty and kept the audience spell bound. Perhaps he was the only one after his illustrious father in those days to have been gifted with rendering these natya jati-s to its original glory.
VAZHUVOOR R. SAMRAJ RENDERING JATIS Guru Samraj learnt to compose jati-s for dance from his illustrious father Vazhuvoor Ramaiah Pillai. The jati korvai-s of Vazhuvoor School are very intricate...
23/02/2026
In his celebrated epic 'Malavikagnimitram', Kalidasa quotes a sloka from Natyasastra and showcases this principle through the character of Malavika, who perfectly balances technique with emotion to win the admiration of the court as below:
"Yatho Hasta thatho Drishti....
Yatho Drishti thatho Manah.....
Yatho Manah thatho Bhaava.....
Yatho Bhaava thatho Rasa....."
The English transliteration of the same goes like this:
Where the hand (hasta) goes, the eyes (drishti) should follow....
Where the eyes follow, the mind (manah) goes....
Where the mind goes, the emotions (bhaava) are generated....
Where the emotions are, the flavor/experience (rasa) is created....
Please watch the legendary Guru Vazhuvoor Sri Ramaiah Pillai explaining on this topic and interestingly the antiquity of most ancient Vazhuvoor baani, its uniqueness and salient features here.......
Vazhuvoor Ramaiah Pillai Speaks We are pleased to share excerpts from a documentary film from the Archives of Doordarshan titled ‘Dances of India’ directed by Prakash Jha. This was telecast...
25/01/2026
நாட்டிய மேதை வழுவூர் உயர்திரு சாம்ராஜ் அவர்களின் மருமகனும், பிரபல மிருதங்க கலைஞருமான திருவாரூர் திரு பக்தவச்சலம் அவர்களுக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்பட உள்ளது என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்தோம்.
அவருக்கு எங்களது குழு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
மிகவும் தாமதித்து வழங்கப்பட்டாலும், தகுதி வாய்ந்த இத்தகைய இசைக் கலைஞர்களை கருத்தில் கொண்டு கௌரவித்த நடுவன் அரசிற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
பத்ம விருதுகள் பெற இருக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
💐💐💐💐💐💐💐💐