Kalam - களம்

Kalam - களம்

Share

தற்சார்பு வாழ்வை நோக்கிய பெரும்பயணத? Youth organisation

Photos from Kalam - களம்'s post 31/05/2022

World parrot day

12/02/2022

#களம்

வடிகால் வழியை சுத்தம் செய்ய சிறப்பான யோசனை.

நெகிழி கழிவு மேலும் சில தண்ணீரில் நேரடியாக கலந்து பிரிக்க இயலாத திட கழிவுகளும் இதன் மூலம் தடுக்க இயலும்.

இந்த முறையிலும் பல சிக்கல் உள்ளது என்பதை நாம் உணரலாம் ஆனால் முயற்சிகள் இருந்து கொண்டு இருப்பது இன்னும் பல தீர்வுகள் கொடுக்கும் என்று நம்புகிறோம்.

Photos from Kalam - களம்'s post 29/05/2021

இன்றும் இந்திய ஜனத்தொகையில் 65 - 75% மக்கள் whatsapp,fb போன்ற சமூக வலைதளங்களை(social media) பயன்படுத்துவதில்லை.

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல கிராமங்களில் எண்ணிக்கை கூடியுள்ளது.
இந்த இக்கட்டான நோய்கிருமி தாக்கி வரும் சூழலில் இன்றும் பல கிராமத்தில் வாழும் மக்களுக்கு விழுப்புணர்வு முழுமையாக சென்று சேரவில்லை. நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களை ஒரு கருவியாக பயன்படுத்தலாமே தவிர இது அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் வாய்ப்பு குறைவு.

தாங்கள் எந்த ஊரின் பின்புலத்தில் இருக்கிறீர்களோ அல்லது அங்கு உள்ள சமூக ஆர்வம் கொண்டவர்களை அணுகி அங்கு உள்ள மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.

இங்கு சென்னையில் பல விழிப்புணர்வுகளும் மற்றும் மருத்துவ வசதிகள் அருகாமையில் உள்ளது , அப்படி இருக்கும் சூழலில் கூட நாம் பல உயிர்களை இழந்து இருக்கிறோம்.

இதுவே கிராமத்தில் இப்படி பட்ட சூழல் இருக்க வாய்ப்பே இல்லை என்பது நாம் அறிந்தது. சமூக பொறுப்புடன் உள்ள அனைவரும் அவர் அவர் கிராமத்தில் அல்லது கிராமங்களில் உள்ள குழுகளுடன் இணைந்து செயல்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியம்.
அதற்கான செயல்பாடுகளை துவங்குவோம்.

வீட்டில் சரி செய்துகொள்ளலாம் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வேண்டுகிறோம்.
மருத்துவர்களின் பரிந்துரையோடு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் நம் சுற்றத்தை அழைப்பு கொடுத்து விசாரித்து அவர்களையும் தற்காப்பு எடுத்து இந்த நோயில் இருந்து பாதிப்புக்குள்ளாவதை தடுப்போம்.

#களம் #கிராமங்கள் #கொரோன #தடுப்பூசி

06/03/2021

களம் துளிகள் #6

2020-ல் இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டினால் உயிரிழந்தவர்கள் 1,19,700 பேர் | கிரீன்பீஸ் நிறுவனம் ஆய்வு

#களம்

01/03/2021

களம் துளிகள் #5

ஷெல் நிறுவனத்துக்கு எதிரான 13 வருட வழக்கில் நைஜீரிய விவசாயிகள் வெற்றி | ஷெல் நிறுவனம் நஷ்டஈடு வழங்க டட்ச் நீதிமன்றம் உத்தரவு

#களம்

25/02/2021

களம் துளிகள் #4

கரு இழப்புகளுக்கும் காற்று மாசுபாட்டுக்கும் தொடர்பு: ஆய்வில் தகவல் | தெற்காசியாவில் தான் காற்று மாசுபாட்டினால் ஏற்படும் கரு இழப்புகள் அதிகம்.

22/02/2021

களம் துளிகள் #3

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவியை உடனடியாக விடுவிக்க வேண்டும்!

#களம்

03/02/2021

களம் துளிகள் #2

சதுப்பு நிலங்களைப் பாதுகாப்போம்!


#களம்

02/02/2021

களம் துளிகள் #1

காலநிலை மாற்றம் குறித்தான ஐநாவின் கருத்துக்கணிப்பு

Courtesy: Ramani

#களம்

17/01/2021

நிகழ்வு நடக்க இருந்த கிராமத்தில் இரண்டு சிறுவர்கள் கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததால் பண்பின் கருதி நிகழ்வு நிறுத்தப்பட்டது. நிகழ்விற்காக இடம் அளித்து மற்றும் பல உதவிகளைச் செய்த விவசாய கூட்டுப்பண்ணையினை வைத்திருக்கும் தோழர் ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள். மேலும், நிகழ்வுக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கும், நிகழ்வினை நிறுத்துவதாக பேசியதும் 'அதுவே கிராம மக்களுக்கு நாம் செய்யும் சரியான மரியாதையாக இருக்கும்' என்று ஒப்புக்கொண்டு உறுதுணையாக நின்றதற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். நிச்சயமாக மீண்டும் தாமரைப்பாக்கத்தில் மற்றொரு நிகழ்வில் சந்திப்போம். சிறுவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்கள்.

Photos from Kalam - களம்'s post 17/01/2021

இனிதே துவங்கியது பொங்கல் திருவிழா

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chennai
600020