Dr ambedkar govt law college, chennai 2016 -19

Dr ambedkar govt law college, chennai 2016 -19

Share

Dr ambedkar govt law college

11/11/2019

Madras High Court - 49th Chief Justice - Mr.AP SAHI

10/11/2019
10/11/2019

எலி, அணில்களிடம் இருந்து, தேங்காய்களை காப்பாற்ற, தென்னை மரங்களுக்கு அலுமினியத்தில் வளையம் அணிவித்து, புதிய வழிமுறையை விவசாயி, அறிமுகப்படுத்தி உள்ளார்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. தென்னை மரத்தில் உள்ள குரும்பைகளை எலிகள் மற்றும் அணில்கள் கடித்து, சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், தேங்காய், காய் பிடிக்காது.

இதற்கு தீர்வு காணும் பொருட்டு, திருப்பூர், மாணிக்காபுரத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியம் என்பவர், தென்னை மரங்களில், இரண்டு அடி உயரத்துக்கு, அலுமினியத்தால் செய்யப்பட்ட வளையத்தை, மரத்தை சுற்றிலும், பட்டையாக மாட்டினார். இதனால், மரத்தில் போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கு வதால், மர எலி, அணில் உள்ளிட்டவை மேலே ஏற முடியாது. அலுமினியத்தில், இவை அமைத்த பின், தற்போது, தேங்காய்களை காப்பாற்ற முடிகிறது.

அனைவருக்கும் பயனளிக்க அதிகம் பகிர்வோம்.

09/11/2019
26/10/2019

22/10/2019

Congrats Sir😊👍

10/10/2019

Vels law college - Pallavaram - sword Fight - Today

14/03/2018

Advocate Assault issue., காவல்துறைக்கு promotion செய்ய ஒரு கூட்டம் உள்ளது போலும்!!!

11/03/2018

*தோழர்,*

நம்ம சட்டக்கல்லூரியில
இன்னையோட 14 நாள் உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடத்திகிட்டிருக்கோம்.
உண்ணாவிரத போராட்டம்கூட நடத்தியாச்சு.

Media கண்டுக்காமருக்கலாம் நீங்களும் அப்டிருக்கலாமா...

இதுல நமக்கென்ன நாம இங்கதான் படிப்போம்னு நெனைக்குறது ரொம்ப தவறான கண்ணோட்டம்.

நாளைக்கு கண்டிப்பா நீங்க வரனும்னு தனிப்பட்ட முறையில கூப்புட்றேன்.

இது நமக்கான கடமை.
வெற்றி நிச்சயமானது.

வருவீங்களா...?

- தோழன்.

09/03/2018

நேற்று., சுப வீரபாண்டியன் ஐயா ஆதரவு!!!

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai