Iravipachamuthu

Iravipachamuthu

Share

Chairman SRM Groups, Chancellor SRM Haryana Uni, MD Of SIMS Hospital, National President of IJK Party

08/02/2024

’தலை நிமிர்ந்து செயலாற்றக் கூடிய உண்மையான இளைஞர்கள் இந்திய ஜனநாயக கட்சியில் இருக்கிறார்கள்’

01/02/2024

ஒன்றுகூடுவோம் வென்றுகாட்டுவோம்

29/01/2024

'எங்கள் கட்சி அமைதிப் புரட்சியை செய்யக் காத்திருக்கிறது'


29/01/2024

எத்தனை சீட் கொடுத்தாலும் ஜெயித்துக் காட்டும் திறமை எங்கள் கட்சிக்கு உண்டு


27/01/2024

விருதுகளால் கெளரவம்


Photos from Iravipachamuthu's post 26/01/2024

ஐஜேகே சிறப்பு கலந்தாய்வு கூட்டம்

உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Photos from Iravipachamuthu's post 26/01/2024

உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில் வளாகத்தில் திருக்கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது

Photos from Iravipachamuthu's post 26/01/2024

டாக்டர்.பாரிவேந்தர் வழங்கிய ரூ.3 கோடி நன்கொடை

உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில் வளாகத்தில் ஐஜேகே நிறுவனர் டாக்டர். பாரிவேந்தர், எம்.பி அவர்களால் ரூ.3 கோடி நன்கொடையாக வழங்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது


Photos from இந்திய ஜனநாயக கட்சி's post 26/01/2024
26/01/2024

சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து, பாரதம் செழித்து, மக்கள் வாழ்வு சிறக்க 75 வது இனிய குடியரசு தின நல் வாழ்த்துகள்

25/01/2024

நம் உரிமை நமது வாக்குரிமை
ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் வாக்குரிமை. தன்னை யார் ஆள வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை மகத்தானது. வாக்குரிமையின் வலிமையை உணர்த்தும் வாக்காளர் தினத்தை போற்றி மகிழ்வோம்.14 வது தேசிய வாக்காளர் தின வாழ்த்துகள்



24/01/2024

கற்றோர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. இளம் தலைமுறையினரின் கல்விக்கு புத்துயிர் அளிக்க சர்வதேச அளவில் அனைவரும் ஒன்றுபட்டு கல்வியின் ஆற்றலை மீட்டெடுக்க சர்வதேச கல்வி தின வாழ்த்துகள். அறிவெனும் உலகில் சிட்டுக்களாய் பறந்து கல்வி எனும் இலக்கை அடைவோம்.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


NO. 75, Amravati Complex, 1st & 2nd Floor, Grand Southern Trunk Road, Kattankulam
Chennai
603203