சிவ சிவ ஓம் சிவய வசி
மூச்சை பிடி காற்றை விடு முழுவதும் பார் முற்றிலும் புரிந்து போகும்.
பழூர் சித்தர் 🙏
மூச்சை கவனிப்பதன் உடலின் செயல்பாடுகளை பெரிதும் சரிசெய்யலாம்.
சோழ குருகுலம் chola academy
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சோழ குருகுலம் chola academy, Tutor/Teacher, Panagattupakkam, Mambakkam, Chennai.
Chola Academy is the traditional tamil martial arts training center.we are providing the training like silambam,karalakattai , Yoga ,self defense and Healthy food advice in the traditional ways.
சிவ சிவ ஓம் சிவய வசி
கழுத்து இறுக்கம் பின் தலையில் வரும் வலிகள் நீங்க எளிமையான பயிற்சி முறை பயிற்சி செய்து பலன் பெறுங்கள்.
26/03/2025
சோழ குருகுலம் வர்ம வைத்திய சாலை வாட்ஸ் அப் குரூப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.. வர்ம சிகிச்சை நடைபெறும் நாட்கள் , வாழ்வியல் நன் முறை தகவல்கள் மற்றும் பல நல்ல தகவல்கள் இந்த குரூப்பில் பதிவிட படும்.. ஏதேனும் சந்தேகம் இருப்பின் ஆசான் அவர்களை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்..
-சோழ குருகுலம்.
https://chat.whatsapp.com/JkwhW6Fzj4U09SrHeLLP7S
20/03/2025
சிவாய நம
இந்த வார இறுதியில் குருகுலத்தில் வர்ம சிகிச்சை நடைபெறும் சிகிச்சை தேவைப்படுவோர் முன் பதிவு செய்து கொள்ளவும்.
பதிவில் உள்ள எண்ணிற்கு வாட்ஸ்அப் செய்யவும்.
சிவாய நம
உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகி நல்ல அமைதியும் தூக்கமும் வரும் கால் சார்ந்த வர்ம தடவல் முறை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
பாரம்பரியம் காப்போம் பயன் பெறுவோம் 🙏
Yuvaraj Shankar Kshatriyan
சிவாய நம
கழுத்து அசைக்க முடியாமல் இருப்பது
கழுத்து வலி
போன்ற பிரச்சனைகளுக்கு வர்ம சிகிச்சை மூலம் நல்ல தீர்வு பெறலாம்.
காணொளியை கவனமாக பார்த்து பயன்பெறுங்கள்.
பாரம்பரியம் காப்போம் பயன்பெறுவோம்.
13/03/2024
சிவாய நம
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சோழ குருகுலத்தில் வர்ம சிகிச்சை நடைபெறும்.
சிகிச்சை தேவைப்படுவோர் முன் பதிவு செய்து கொள்ளவும்.
9042362787.
01/03/2024
சிவாய நம நாளை சோழ குருகுலத்தில் வர்ம சிகிச்சை நடைபெறும்.
சிகிச்சை தேவைப்படுவோர் முன் பதிவு செய்து கொள்ளவும்.
22/02/2024
சிவாய ந ம
#புவனகிரியில்
நமது குருகுல பயிற்சி வகுப்புகள்
இன்று இனிதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
நன்றி
தொடர்புக்கு 8870045711
06/01/2024
ஆசான்
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
01/01/2024
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Panagattupakkam, Mambakkam
Chennai
Opening Hours
| Monday | 5am - 5pm |
| Tuesday | 5am - 5pm |
| Wednesday | 5am - 5pm |
| Thursday | 5am - 5pm |
| Friday | 5am - 5pm |
| Saturday | 5am - 5pm |
| Sunday | 5am - 5pm |