26/08/2020
கொரானா காலத்திலும் 74 வது சுதந்திர தினவிழா எளிமையாகவும்,மயிலை அரிமா சங்கத்தினார் தலைமையில் கொண்டப்பட்டது. இவ்வாண்டு புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு இக்காலக்கட்டத்தில் வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்கள்(60 பேர்கள் ) வழங்கினார்கள்.
25/03/2018
25.03.2018 - நன்றி: D.G Vaishnav college Arumbakkam: நாட்டு நலப்பணித்திட்டம் அங்கத்தினர்...
"கண் தானம்" கணகள் பாதுகாப்பு விழிப்புணர்வு சார்ந்து "தெரு நாடகம்" சிவராஜபுரம் குடிசைப் பகுதி, திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. பிரத்யோக புகைப்படங்கள், பார்வைக்கு........
25/03/2018
25.03.2018 - நன்றி: D.G Vaishnav college Arumbakkam: நாட்டு நலப்பணித்திட்டம் அங்கத்தினர்...
பள்ளியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம் பிரத்யோக புகைப்படங்கள்... இவ்முகாமில் பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளது.
25/03/2018
25.03.2018 - பள்ளி வளாக தூய்மைப்படுத்துதல்.. நன்றி: D.G Vaishnav college Arumbakkam: நாட்டு நலப்பணித்திட்டம் அங்கத்தினர்
23/03/2018
விலையில்லா நலத்திட்டங்கள் வழங்கப்பட்ட இனிய தருணம்... பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் திருவல்லிக்கேணி சரக உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு.மா.தண்டபாணி.
23/03/2018
25.03.2018 ஞாயிறு - எமது பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம். பங்குபெறுவீர்! பயன் பெறுவீர் ! பகிர்வீர் !
02/03/2018
Our Well wisher -Principal, MOP Vaishnav college for women
09/03/2015
14.02.2015(சனிக்கிழமை) இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்ட புகைப்படங்கள்
10/02/2015
M.O.P. வைணவ துவக்கப் பள்ளியின் (M.O.P.பார்த்தசாரதி ஐயங்கார் துவக்கப் பள்ளி)- 50 வது பொன் விழா ஆண்டு கொண்டாட்டங்கள் சார்ந்து இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இப்பள்ளி வளாகத்தில் 14.02.2015(சனிக்கிழமை) காலை 11.00 மணியளவில் நடை பெறவுள்ளதால் முன்னாள் மாணவ/மாணவிகள் அனைவரும் தவறாமல் பங்கு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். தொடர்புக்கு: 9444776707/9150639792. அனைவரும் பகிரவும். முகவரி: 153/72, வெங்கட்ரங்கம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை- 600 005.
04/04/2013
வருக !!! வருக !!!! என வரவேற்கிறோம் !!!!!!!!!!!!!