Marudham educational and charitable trust

Marudham educational and charitable trust

Share

Organisations for the poor and needy people . Conducting Medical camps on emergency , health educati

Photos from Marudham educational and charitable trust's post 19/10/2025

அனைவருக்கும்்இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் . ஏழை எளிய நடுத்தர மக்கள் அனைவருக்கும் அவசர கால உதவிகளை எங்களுடன் இணைந்து செய்து வரும் நல்ல உள்ளங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். #நம்மக்களுக்காக

Happy Diwali! May the light of diyas fill your home with love, peace, and happiness. .
Medical Education And Clinical Training ACADEMY

13/04/2025

#மருதம்பார்மசி
#மருதவாயல்மருதம்பார்மசி

17/10/2024

Photos from Marudham educational and charitable trust's post 30/03/2024

மருதம் அறக்கட்டளையின் உதவியுடன் #நம்மக்களுக்காக CS மருத்துவமனையில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற ஏழை எளிய முதியோர்களுக்கு இலவச முதலுதவி சிகிச்சை அளிக்க பிரிவு தொடங்கப்பட்டுள்ளது . Chandrasekar CsHospital Marudham educational and charitable trust Dr G Chandrasekar Medical Education And Clinical Training ACADEMY

Photos from Marudham educational and charitable trust's post 15/01/2024

Pongal wishes to all . 🙏❤️ இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள் #பொங்கல் #பொங்கலோபொங்கல்

16/08/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

Ram Sathish, KR Tamilvanan, Ajith, பெரிய தம்பி, Mani Lakshmi, Chandraseker Chandraseker, Dheen Amos, Leo R S., Rajesh Kannan, S Murugan, Gowtham Karthi, Murugaraja M, Bala Bala Murugan, Thinesh Kumar Kumar Kkr, வீரவளநாட்டார் சேரசோழபாண்டியன், Madhes Waran, M Puvanesh, Rajkumar, Kamalraj Kamalraj, Amarnath, Kodi Kodi, Ajith, ஜெயசங்கர், Shanmugam Kanthi, Mariappan A Mariappan A, Thiruma, பாண்டியன், R. Arumurugan

அனைவரையும் வரவேற்கிறோம் . 🙏

Photos from Marudham educational and charitable trust's post 08/03/2023

International women’s day celebration in CS HOSPITAL, Maduravoyal, jointly with Marudham, educational and charitable Trust . The entire program initiated and cooperated with the leaders of Indian medical Association, Chennai Greater city branch.. anemia, screening, diabetic screening, hypertensive screening, and cancer screening program are conducted in the camp .  இரத்த சோகை கண்டறியும் முகாம்

மகளிர்களுக்கான ரத்த சோகை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் மாபெரும் இலவச நோய்க்கண்டறியும் மருத்துவ பரிசோதனை முகாம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் சென்னை பெருநகர கிளையுடன் இணைந்து திருவொற்றியூர் மற்றும் மதுரவாயலில் இயங்கி வரும் சி எஸ் மருத்துவமனை & மருதம் அறக்கட்டளை இந்த மாபெரும் நோய் கண்டறியும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமை நடத்தினர். இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ரத்த சோகை நோய் புதிதாக கண்டறியப்பட்டது . மேலும் அதற்கான உணவு முறைகளும் மருத்துவ சிகிச்சை முறைகளும் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை ஆலோசனை இலவசமாக வழங்கப்பட்டது.
பெண்களுக்கான இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமில் பெரும்பாலான ஏழை மட்டும் நடுத்தர பெண்கள் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரியவந்துள்ளதால் தொடர்ந்து இந்த ரத்த சோகை கண்டறியும் முகாமை ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் உள்ள அனைத்து பகுதிகளிலும் செய்வதாக முடிவு எடுத்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் சென்னை பெருநகர மாவட்ட செயலாளர் மருத்துவர் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சங்க தலைவர் மருத்துவர் மணிமேகலை செயாலாளர் மரு. சந்திரசேகர் பொருளாளர் வியன்கோ பாண்டியன் கேக் வெட்டி இனிப்புகள் மற்றும் பரிசு பொருட்களை செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆதரவற்ற முதியோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக முற்றிலும் இலவசமாக மருத்துவ உதவிகளை மருதம் அறக்கட்டளை தொடரந்து செய்து வருகிறது .
சாலையோரம் வசிப்பவர்களை ஆதரவற்றவர்களை தேடி சென்று “ #நம்மக்களுக்காக” திட்டத்தின் கீழ் தொடரந்து பயணிக்கும் மருதம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை .

08/03/2023

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்
- மருதம் அறக்கட்டளை சென்னை .

01/10/2017
Photos from Marudham educational and charitable trust's post 14/04/2017

99 💐💐💐💐💐💐💐99💐💐💐💐99💐💐💐💐💐💐💐99💐💐💐💐
தொன்னூற்று ஒன்பது மலர்கள் தமிழகத்தில் இருந்ததாக இலக்கியங்கள் சொல்கின்றன... ஆனால் தற்போது எத்தனை மலர்கள் நமக்கு தெரியும் .
அத்தனை திணைகளுக்கும் மலர் , நிலங்களுக்கும் மலர் .......
இலக்கியங்கள் முழுமையாக படித்தவர்கள் மட்டுமன்றி தமிழராய்ச்சி செய்பவர்களும் இதை இளைய தலைமுறைக்கு சொல்ல வேண்டும் .
பல்வேறு தேடல்களின் இடையில் தமிழக அரசின் அன்றய சபை நாயகர் அவர்களால் வாசிக்கப்பட்ட காணொலியும் கிடைத்தது . ....... தமிழாராய்ச்சி தேடலில் பல பொக்கிஷங்கள் கிடைத்து கொண்டே இருக்கும் போல ......

Photos from Marudham educational and charitable trust's post 20/03/2016
Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Annaisivagami Nagar Ennore
Chennai
600057