#என்ன தான் தத்துவங்கள் படித்தாலும் , கேட்டாலும்
#அதனருமை புரிவதில்லை..!!
#அனுபவத்தால் உணரும் வரை..!!
#இனிய இரவு வணக்கம்
We Support Jallikattu
Idhu Maatta Pathina Prachana Illa Un Naatta Pathina Prachana Daa Naatin Popruladharme Vizhum Naamum Edukkanum Pichaiyada
#என்ன தான் தத்துவங்கள் படித்தாலும் , கேட்டாலும்
அதனருமை புரிவதில்லை..!!
அனுபவத்தால் உணரும் வரை..!!இனிய இரவு வணக்கம்
👏👏👏👏
21/11/2018
Please give your hands orelse Please share
26/05/2018
Can you help me out by signing this petition?
Sign the Petition richard hermer : Justice for Thoothukudi - Case against Vedanta Resources (Sterlite Copper)
*ஆறுதல்* என்பது நமக்கு உண்மையாக இருப்பவர்களால் சொல்லப்படும் சில *பொய்கள்*
தேவை இல்லாததை எல்லாம் வாங்கி குவித்துக் கொண்டிருந்தால்
தேவையானதையெல்லாம் விற்க வேண்டி வரும்...
இது பொருளுக்கு மட்டுமல்ல... நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தும்...
பணத்தை எண்ணி பிணமாய் வாழ்வதை விட, மனதை நம்பி மனிதனாய் வாழலாம்..
16/04/2018
பெண்ணே!!
கழிப்பறையில் கவனம்...!
குளியறையில் கவனம்...!
படுக்கையறையில் கவனம்...!
பள்ளியறையில் கவனம்...!
அலுவலகறையில் கவனம்...!
கோவில் கருவறையில் கவனம்...!
பேருந்து பயணத்தில் கவனம்...!
இரயில் பயணத்தில் கவனம்...!
பாலூட்டும் அறையில் கவனம்...!
மருத்துவறையிலும் கவனம்...!
ஆடை மாற்றும் அறையிலும் கவனம்...!
நீ பெண் என்று தெரிந்து கொண்டால் தாயின் கருவறையிலும் கவனமாக இரு, பெண்ணே நீ கடந்து போகும் பாதையை கவனிப்பாயா...? சில காம வெறிநாய்களின் கண்களை கண்காணித்து கொண்டு
இருப்பாயா...? பெண்ணின் கவனத்திற்க்கான
பதிவு இல்லை...!
#ஆணின்_அவமானத்திற்க்கான_பதிவு.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Chennai
600006