Trichy Loganathan Maharajan Music Academy
Trichy Loganathan Tamil Music Academy
திருச்சி லோகநாதன்
மகாராசன் இசை கலைக்கூடம்
24/07/2024
மானுடத்தில் மறுபிறவி இருப்பின் தாங்களே குடும்பத் தலைவராய் உதிக்க நாங்களே அன்பு உறவுகளாய் பிறந்து சிறக்க ஆசைப்படுகிறோம் .. ஆசி வழங்குங்கள்🙏🙏🙏
தமிழ் திரை உலகின் முதல் பாடகர்
அன்றும் இன்றும் என்றும் இசையாக வாழும் எங்கள் பாசமிகு தாத்தா கலைமாமணி இசை தென்றல் திருச்சி லோகநாதன் அவர்களின் 100ஆவது பிறந்ததினம் இன்று. போற்றி வணங்கும்
கொள்ளு பேரன் விசாகன் மற்றும் அனைத்து குடும்பத்தினர்🙏🙏🙏
-திரு லோக மகராசன்
29/06/2024
https://youtu.be/mRjgf79YaXY?si=8UlVW32npqu9sWBu
🎧 Album: Thirukkural
🎤 Singer: T.L. Maharajan, , Prabakaran, Mahathi & S.P. Devarajan
✍🏻 Lyrics: Thiruvalluvar
🎼 Music: D.V. Ramani
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,
🎧 ஆல்பம்: திருக்குறள்
🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன்
✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர்
🎼 இசை: டி.வி. ரமணி
✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,
நட்பு | திருக்குறள் 781- 790 | Thirukkural 781-790 | Adhikaram 79 | Natpu 🎧 Album: Thirukkural🎤 Singer: T.L. Maharajan, , Prabakara...
25/01/2024
https://youtu.be/Sal-gSz7KOw?si=NtoLq3XqJfBOomoz
அசுரனை கொன்று உலக அமைதியைக் காத்த முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவோம்.
அனைவருக்கும் இனிய தைப்பூச திருநாள் வாழ்த்துகள்.🙏🏻💐
#
குவலயம் காக்கும் பத்துமலை குமரன் குவலயம் காக்கும் பத்துமலை குமரன் பாடல் -இசை - பாடகர்: கலைமாமணி திரு. லோக.மகராசன்காணொளியாக்கம்: சுந்தரம் சாத்தப்ப...
15/08/2022
75th Independence Day..💐Wishing everyone a very happy Independence day.💐let’s celebrate 🙏🏻vande mataram🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
24/01/2022
வளமுடன் நலமுடன் நிறைவுடன்
வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்💐
அன்புத் தம்பி இசை அமைப்பாளர் D. இமான்👍🏻💐💐❤️
திருலோக மகராசன்
19/01/2022
அன்றும் இன்றும் என்றும் இசையாய் வாழும் எனது உயிரினும் மேலான அன்பு அருமை மாமா
இசைமணி DR.பத்மஸ்ரீ சீர்காழி எஸ் கோவிந்தராஜன் அவர்களை மனதார
வணங்கி போற்றி பணிகின்றேன் 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
17/01/2022
தன் சிறந்த நடிப்பால் முத்திரை பதித்து!
அரசியலில் ஈடுபட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தி இன்றும் தனக்கென்று நீங்கா இடத்தை பெற்றிருக்கும் #பாரதரத்னா #எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளில் அவர்களை வணங்குவோம்!!🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
எனது இசை பயணத்தை துடங்கிவைத்தவர்
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻
14/01/2022
மார்கழியும்
கழிந்தது...
பகைமையை துரத்தி
பணிவை வளர்த்தி
தன்மானத்தை உயர்த்தி
தலைக்கனத்தை கொளுத்தி
இயலாமையை பொசுக்கி
இன்றியாமையா பல
நன்மைகள் நடக்க
தை மகளை
வரவேற்போம்...
என் இனிய
#பொங்கல்
#பண்டிகை #வாழ்த்துக்கள்....💖❣️
*பொங்கலாக பொங்கி தித்திக்கட்டும் நமது உள்ளங்கள்*...🌾🌾🌾🌞🙏🏻🙏🏻❤️❤️
02/01/2022
blessed to share this small video song sung by me on this auspicious day hanuman jayanthi 2022🙏🏻🙏🏻💐💐
jai hanuman
Lord Rama's Power (Tamil) Watch the power of holy name of Lord Sri Rama in this video. Just by writing Lord Rama's name on the stone, stones floated on the water and a floating stone-...
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Address
Virugambakkam Chennai
Chennai
600092