தொல்காப்பியத்தை எளிமையான உரைகள் வழி படிக்க விரும்புவோருக்கு… #தொல்காப்பியம் #தமிழ் #இலக்கணம் #உரை
தமிழ்ச் சுவடுகள்
தமிழ் இலக்கண இலக்கியங்களின் பன்முகப்பட்ட களத்திற்கான இடம்
05/12/2025
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள பத்து மொழிகளுக்கான தொல்கப்பிய மொழிபெயர்ப்புகள்…
இதற்கு முன்பாகத் தொல்காப்பியத்திற்கு வெளிவந்த நிறுவன மொழிபெயர்ப்புகள் - கன்னடம், ஹிந்தி
இவற்றையெல்லாம் 50 சதவீதக் கழிவு விலையில் நிறுவனத்தின் வழி பெற முடியும். நூல்களை வாங்கவேண்டுவோர் முதல் பின்னூட்டத்தின் இணைப்பினைப் பார்க்கவும்.
எந்த நூல் வாங்கினாலும் 50 சதவீதம் கழிவு உண்டு.செம்மொழி நிறுவன நூல் வெளியீட்டுப் பட்டியல், வாங்கும் முறை குறித்த விவரங்கள் முதல் பின்னூட்டத்தில் இணைப்பின் வழி அறிந்துகொள்க. தமிழின் நூல் பொக்கிஷங்களை வாங்கி மகிழ்க…
53 தமிழ் இலக்கண நூல்களை ஒரே நூலிற்குள் தொகுத்துத் தந்த அறிஞர்? #தொல்காப்பியம் #இலக்கணம் #நூல்கள் #தமிழ்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Chennai