26/01/2014
தமிழ்நாடு அரசின் விருதுகள்
1 TNPSC Coaching Centre - The Definition of Coaching...
26/01/2014
தமிழ்நாடு அரசின் விருதுகள்
25/01/2014
Union Government launched National Waterway-4 project in Tamil Nadu:Union Government launched the project for the development of the stretch of 37 Kilometer of the National Waterway-four (NW-4) between Sholinganallur to Kalpakkam in South Buckingham Canal in Tamil Nadu. The project was launched on 24 January 2014.
25/01/2014
இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக தேசிய வாக்காளர் நாள் (National Voters' Day) அனுசரிக்கபடுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும்(January 25th) ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் நாள்" ஆகும்.
23/01/2014
தமிழ் 1957 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை மாநிலத்தின் (தமிழ்நாடு) ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
உலகில் ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.
இப்போது தமிழ் பேச்சு மொழியாகக் கூட இல்லை என்பது வேதனை. அரசு அலுவலங்களில் தமிழ் இல்லை , அரசுப் பள்ளிகளில் கூட தமிழ் இல்லை .வாழ்க தமிழ் !
17/01/2014
அறுபடைவீடுகள்
1. திருப்பரங்குன்றம்,
2. திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய்,
3. திருவாவினன்குடி (எ) பழனி ,
4. திருவேரகம் (எ) சுவாமிமலை,
5. திருத்தணி அல்லது குன்றுதோறாடல்
6. பழமுதிர்சோலை
16/01/2014
தமிழ்நாடு சில தகவல்கள்....
12/01/2014
11/01/2014
151st Birth Anniversary of Vivekananda....
10/01/2014
TNPSC PLANNER 2014-15
09/01/2014