07/10/2024
https://youtu.be/6gUjMDJtfzY?si=87ycsWLtv6eWPmOo
புகழ் மட்டுமே நபியைச் சேரும் - மஸ்ஜிதே நூருல் ஹுதா மண்ணூர்பேட்டை
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VKM Mahvia School of Islamic Science, Education, Dr. Natesan Road, Chennai.
VKM MAHVI SIS -a day scholar modern madrasa for creating the younger generation as Ulamas & Graduates without departing and serve the society it the best level.
07/10/2024
https://youtu.be/6gUjMDJtfzY?si=87ycsWLtv6eWPmOo
புகழ் மட்டுமே நபியைச் சேரும் - மஸ்ஜிதே நூருல் ஹுதா மண்ணூர்பேட்டை
30/09/2024
🔶🔶 அல்லாஹ்வின் பேரருளால் முகப்பேர் கிழக்கு ஜாமிஆ மஸ்ஜிதில் கடந்த (27.09.2024, வெள்ளிக்கிழமை) ஒரு சிறப்பான தஃவா நிகழ்வு நடைபெற்றது.
🔶🔶இருங்காட்டுகோட்டையில் அமைந்துள்ள Lake View Bible College ல் இருந்து மணிப்பூர், நேபால், தமிழ்நாடு சார்ந்த 30 மாணவர்கள்
நமது பள்ளிவாசலுக்கு வருகை தந்து இஸ்லாமிய மார்க்கம் சம்மந்தமான உரையைக் கேட்டறிந்தனர்.
🔶🔶 ஆரம்பமாக
இறைமறை வசனத்தோடு நிகழ்வு துவங்கி
வரவேற்புரை,
இஸ்லாமிய விளக்கவுரை,
கேள்வி பதில் அமர்வு
நன்றியுரையோடு நிகழ்வு இனிதே அமைந்தது.
தொடர்ந்து அனைவருக்கும் நினைவுப் பரிசாக அண்ணலாரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஒரு புத்தகம் வழங்கப்பட்டது.
🔶🔶 இறுதியில் பள்ளிவாசலுக்கு அழைத்துச்சென்று தொழுகை முறைகள், வணக்க வழிபாடுகள் பற்றி விளக்கிக் கூறப்பட்டது.
🔶🔶அல்ஹம்துலில்லாஹ். இது போன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு மஸ்ஜிதிலும் நடைபெறுவதன் மூலம் வெறுப்பை வேரறுத்து சமூக நல்லிணக்கம் கொண்ட இந்தியாவை உருவாக்க முடியும்.
22/04/2024
https://youtu.be/_e7NT-RbO0E?si=O74F5Kwb3I88taNg
SWOT Analysis - நமக்கும் ஷைத்தானுக்கும் நடுவில் SWOT Analysis - நமக்கும் ஷைத்தானுக்கும் நடுவில்
14/04/2024
https://youtu.be/PCFs0H4CTrI?si=gNC6N5X7WjX2HVqb
English Speech - Velammal Nexus Ramadhan Celebration - Fasting creates Humanity English Speech Velammal Nexus Ramadhan Celebration Title: Fasting creates Humanity
13/04/2024
https://youtu.be/O7_VPpY8l2E?si=3tpqpJDdsyDkwywj
இறைவா உன்னைத் தேடுகிறேன் - by Velammal School Students #emhanifa #hanifa
10/04/2024
https://youtu.be/fjuqV49oeDo?si=QU2DpF6Dird7EeeN
பெருநாள் இரவு கூலி பெறும் இரவு ரமலான் சிந்தனை - 29 #ரமலான் #ramadan #ramadanmubarak VKM MAHVIAவழங்கும்ரமலான் சிந்தனைகள் தொடர் நாள் - 29தலைப்பு: கூலி பெறும் இரவு
07/04/2024
27/03/2024
https://youtu.be/jFZAjgPyEmY?si=SzBveZPVJrcvVuV9
VKM MAHVIA
வழங்கும்
ரமலான் சிந்தனைகள் தொடர்
நாள் - 16
தலைப்பு:
பத்ரு ஸஹாபிகளின் உயர்வு
⛱️ பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு
⛱️ நம் ஈமான் பத்ரின் பிச்சை
⛱️ பத்ரீன்களுக்கு நாம் செய்யவேண்டியது
இன்னும் பல
பத்ரு ஸஹாபிகளின் உயர்வு - VKM MAHVIAவழங்கும்ரமலான் சிந்தனைகள் தொடர் நாள் - 16தலைப்பு: பத்ரு ஸஹாபிகளின் உயர்வு ⛱️ பத்ரு ஸஹாபாக்களின் சிறப்பு ⛱️ ந.....
26/03/2024
https://youtu.be/aQambqRkDBw?si=Yh-PBCtYcpuJtVqv
VKM MAHVIA
வழங்கும்
ரமலான் சிந்தனைகள் தொடர்
நாள் - 15
தலைப்பு:
இஃப்தார் நேரம்
⛱️ இஃப்தார் நேரத்தின் சிறப்பு
⛱️ துஆவில், திக்ரில் ஈடுபட வேண்டும்
⛱️ இறைவன் மிக நெருக்கமாக இருக்கும் நேரம்
இன்னும் பல
இஃப்தார் நேரம் - ரமலான் சிந்தனை - 15 #ரமலான் #நோன்பு #ramadan #bayan #dawah #islam VKM MAHVIAவழங்கும்ரமலான் சிந்தனைகள் தொடர் நாள் - 15தலைப்பு: இஃப்தார் நேரம் ⛱️ இஃப்தார் நேரத்தின் சிறப்பு ⛱️ துஆவில், தி....
25/03/2024
https://youtu.be/KsbblCKDdrY?si=bNkWfbhWKaa1mED6
VKM MAHVIA
வழங்கும்
ரமலான் சிந்தனைகள் தொடர்
நாள் - 14
தலைப்பு:
ஒன்றாக சேர்ந்து திக்ர் செய்வது
⛱️ சேர்ந்து திக்ர் செய்வதன் சிறப்பு
⛱️ மலக்குகள் கூட்டு திக்ர் செய்யும் சபையை தேடுகிறார்கள்
⛱️ எல்லா ஒன்றுகூடல்களிலும் இறை நினைவு, நபி புகழ் இருப்பது
இன்னும் பல
ஒன்றாக சேர்ந்து திக்ர் செய்வது - ரமலான் சிந்தனை - 14 #ரமலான் #நோன்பு #ramadan #bayan #dawah #islam VKM MAHVIAவழங்கும்ரமலான் சிந்தனைகள் தொடர் நாள் - 14தலைப்பு: ஒன்றாக சேர்ந்து திக்ர் செய்வது⛱️ சேர்ந்து திக்ர் செய்வதன் ...
19/03/2024
https://youtu.be/ZRp-EZk9WdE?si=ClLfU6_sZXArdv3W
அபூர்வ நேர உணவு - ஸஹர் II ரமலான் சிந்தனை - 08 #ரமலான் #நோன்பு #ramadan #bayan அபூர்வ நேர உணவு - ஸஹர் II ரமலான் சிந்தனை - 08 #ரமலான் #நோன்பு VKM MAHVIAவழங்கும்ரமலான் சிந்தனைகள் தொடர் நாள் - 08தல....
17/03/2024
https://youtu.be/W3zOG-kpPLE?si=BK1HxLPZGamYRC8f
ரமலான் முனாஜாத் II Ramalan Munajaath - Heart Melting Supplication Song மஹ்வே நூர் நஃத் குழு வெளியிடும் ரமலான் முனாஜாத் புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு இரவும் பகலும் கேட்டு கண்ணீர் வட...