All the best for 10th & 12th Std. Do well your exams..
Life is a One-Way Road WhereU can See Back.ButU Cant Go Back..!!So Dont Miss AnythingEnjoy Every Second of Life...!!!
Gud Morning...Have a nice day!!!
Future Plan Success Educational Services
FPS Education is sure to be your career kick starter! Secure your career with us and stay happy, With over a decade of victorious experience.
Happy Diwali 🎉🎉 🎊
My Family & Friends.
.
.
.
Kindly Refer to all my dear Friends.
By.
Raffik.I. B.E
A season of joy and prosperity to all 🙏
hai friends thanks a lot for being with me.
Future Plan Success Educational Services FPS Education is sure to be your career kick starter! Secure your career with us and stay happy, With over a decade of victorious experience.
இன்று +2, தேர்வு எழுதும் 👩👩👧👦மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துக்கள்💐
காலை வணக்கம்
Good morning to all
_*முக்கிய செய்தி*_
செல்போன் நம்பருடன் ஆதார் நம்பரை இணைக்க உத்தரவுவிடபட்டுள்ளது.
இதை செய்ய சிறுது காலம் அவகாசம் தரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விரல் ரேகையை வைத்து, நம் ஆதார் நம்பரை தந்தவுடன், நமது *புகைப்படம் மற்றும் அட்ரஸ் முதல் அனைத்து தகவல்களும், கடைகாரர் பதிவு செய்ய பயன்படுத்தும் செல்போனில் தெரிகிறது.*
உங்கள் வீட்டு பெண்களின் நம்பரை இப்படி சேர்க்கும் போது அவர்களின் ஆதார்கார்ட் புகைப்படம் உட்பட அனைத்து தகவல்களும் அவர்களுக்கு சிகிரீன் ஷாட் மூலம் கிடைத்துவிடும்.
*அந்த போட்டோவை தவறாக பயன்படுத்துவது முதல் அட்ரஸை தவறாக பயன்படுத்துவது வரை பல பிரச்சனைகள் வரலாம்....*
இதை தவிர்க்க லேசான வழி,
ஒரு ஆதார் கார்டு நம்பருடன் 5 போன் நம்பரை இணைக்கலாம்.
சிம்கார்டு யார் பெயரில் வாங்கப்பட்டிருந்தாலும் சரியே, பிரச்சனை இல்லை.
*எனவே உங்கள் வீட்டு பெண்களின் போன் நம்பரை , வீட்டில் இருக்கும் ஆண்களின் ஆதார் நம்பருடன் இணைந்துவிடுங்கள். ஆண்களின் புகைப்படம் மற்றும் விலாசம் மட்டுமே திரையில் தெரியும்.*
எனவே, கவனமாக செயல்படுங்கள்
*உங்களின் சிறிய கவனக்குறைவு, பெரிய பிரச்சனையில் போய் முடியாமல் இருக்க, கவனமாய் இருங்கள்.*
*காலமும், அன்றாடம் நம்மை சுற்றி நடக்கக்கூடிய சம்பவங்களும் இதை நமக்கு எச்சரித்துக்கொண்டுதான் இருக்கிறது.*
புரிந்து நடந்து கொண்டால் சரி. ..
அக்கரை உள்ளவர்களுக்கு பகிரவும்.
26/08/2017
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Urapakkam
Chennai
603211
Opening Hours
| Monday | 9am - 6pm |
| Tuesday | 9am - 6pm |
| Wednesday | 9am - 6pm |
| Thursday | 9am - 6pm |
| Friday | 9am - 6pm |
| Saturday | 9am - 6pm |
| Sunday | 9am - 3pm |