11/06/2023
மக்கள் பாதை மாணவர் அணி
மக்கள்பாதை மாணவரணி...
11/06/2023
04/06/2023
தமிழகத்தில் தொடங்கிய ஆதரவு குரல்
09/04/2022
மக்கள் பாதை பேரியக்கத்தின் முப்பெரும் விழா
மக்கள் பாதையின் 7வது ஆண்டு துவக்க விழா
மதநல்லிணக்க விழா
மற்றும் சிறந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கான விருது வழங்கும் விழா
இந்த முப்பெரும் விழாவிற்கு ஈடு இணையற்ற எம் மக்கள் பாதை உறவுகள், தோழமை இயக்கங்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
நேரம்: ஞாயிறு மாலை 4 மணி முதல்
இடம் : அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி, மேற்கு சைதாப்பேட்டை,சென்னை.
https://maps.app.goo.gl/q9ff2UEDEH5DuSzP6
06/04/2022
அனைவரும் வருக...
09/02/2022
ஓங்கி ஒலிக்கும் அந்த குரல்....
ஒடுக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே அறம் 💙
30/12/2021
இனி விதைகளே பேராயுதம்
05/10/2021
சொல்லுங்க...
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.....
19/09/2021
தற்கொலை முடிவில்லை தோழர்களே....
17/09/2021
இணைந்துக் கொள்ளுங்கள் தோழர்களே
27/07/2021
என்றும் உங்கள் நினைவிலும்
நீங்கள் கண்ட கனவிலும்.....
18/07/2021
தமிழ் எழுத்துகளில் -
ரெண்டுசுழி ன என்பதும் தவறு!
மூனு சுழி ண என்பதும் தவறு!
ண இதன் பெயர் டண்ணகரம்,
ன இதன் பெயர் றன்னகரம்,
ந இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு.
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு.
'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூனு சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
#பகிரப்பட்டது
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Sri Ayyappa Nagar 1st Street
Chennai
600092