09/02/2024
Shamrock Matriculation Higher Secondary School Arabic Multi Talent Event.
Delighted to be with students and enjoyed the way they explore their talents
Shamroc
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VKM Arabic Academy, Education, Moggappair, Chennai.
09/02/2024
Shamrock Matriculation Higher Secondary School Arabic Multi Talent Event.
Delighted to be with students and enjoyed the way they explore their talents
Shamroc
27/01/2024
03/09/2023
https://youtu.be/BTjeXlHgBMo?si=J9b5PTUaTdS8pPTD
English Series 05
Get free from Grave punishments
Get free from Grave punishment - English Version 05 Get free from Grave punishment - English Version 05GRAVE - The hidden world where miracles happen, no soul could skip that step in their life here and hereaf...
24/08/2023
https://youtu.be/eygQrDnvg0s?si=UDhZ-KE2fcg96Xj1
இடி, மின்னல் தரும் பாடம் இடி, மின்னல் தரும் பாடம்
16/08/2023
Independance Celebration in
Mugappair East
18/07/2023
Mahve Noor Naat Crew
30/06/2023
https://youtu.be/0260UI8S4I4
*ஈதுல் அழ்ஹா சிறப்பு பயான்*
உலகமே ஆல இப்ராஹீம் மயம் - ஈதுல் அழ்ஹா சிறப்பு பயான் உலகமே இப்ராஹீம் மயம் - ஈதுல் அழ்ஹா சிறப்பு பயான்
28/06/2023
Velammal Vidyalaya Annexure
Bakrid Celebration
27/06/2023
04/06/2023
🕋 *ஜாமிஆ மஸ்ஜித் முகப்பேர் கிழக்கு* 🕋 நடத்தும்
✨ *முப்பெரும் விழா*✨
💫 *ஹயாத்துல் இஸ்லாம் பெண்கள் அரபிக் கல்லூரியின்* *கல்வி விழிப்புணர்வு நிகழ்வு* 💫
🎗️ *கோடைகால இஸ்லாமிய பயிற்சி முகாம் 2023 நிறைவு விழா* 🎗️
♦️ *ஹஜ் வழிகாட்டும் நிகழ்வு*♦️
🍁நாள்: 03.06.2023, சனிக்கிழமை🍁
🍂நேரம்: அஸர் முதல் இஷா வரை🍂
🔸தலைமை:
K. அப்துர் ரஹ்மான் தங்கள்
(தலைவர்,ஜாமிஆ மஸ்ஜித் முகப்பேர் கிழக்கு)🔸
🔹முன்னிலை
ஜாமியா மஸ்ஜித் முகப்பேர் கிழக்கு நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள்🔹
🔸வாழ்த்துரை:
மௌலவி முஹம்மது யாசீன் பிலாலி
(முதல்வர், ஹயாதுல் இஸ்லாம் பெண்கள் அரபிக் கல்லூரி)🔸
🔹மௌலானா மௌலவி முஹம்மது அமீன் பிலாலி
( நிறுவனர், VKM Mahvia School of Islamic Science
(தலைமை இமாம், ஜாமிஆ மஸ்ஜித் முகப்பேர் கிழக்கு)🔹
🔸அல்ஹாபிழ். முஹம்மது இப்ராஹிம் நிஜாமி
(துணை இமாம், ஜாமிஆ மஸ்ஜித் முகப்பேர் கிழக்கு)🔸
🔹சிறப்புரை: அல்லாமா அல்ஹாஜ் அபுத் தலாஇல்
Dr. M. ஷேக் அப்துல்லா ஜமாலி P.hd.,
(முதல்வர், கைய்ருல் பரிய்யா அரபிக் கல்லூரி)
(நிறுவனர், சுன்னத் ஜமாஅத் பேரியக்கம்)🔹
🔸மௌலானா மௌலவி அல்ஹாபிழ் அல்ஹாஜ்
U. அபூபக்கர் உஸ்மானி
(தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம்)🔸
🔹நன்றியுரை:
அல்ஹாஜ் Dr. ஷாஹுல் ஹமீது
(துணைத் தலைவர், ஜாமிஆ மஸ்ஜித் முகப்பேர் கிழக்கு)🔹
27/03/2022