Athayi Arabic College, Villupuram.

Athayi Arabic College, Villupuram.

Share

ATHAYI ARABIC COLLEGE, VILLUPURAM

17/06/2026

அதாயி கல்விக் குழுமம் சார்பில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற course completion certificate நிகழ்வில் ஆளூர் ஷா நவாஸ் Ex. MLA., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசிய வீடியோ...




#அதாயி_கல்விக்_குழுமம்

#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்



Photos from Athayi Arabic College, Villupuram.'s post 16/06/2026

*3 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி திறப்பு விழா*
---------------------------

தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் அதாயி கல்விக் குழுமத்தின் புதிய கல்வி நிறுவனமான *அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி, கரூர் அருகே S. புதூரில்* 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை மிகப் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழா அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் *அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் தாமத் பரகாத்துஹு* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Advocate M. Ajmal Khan, Advocate Vanchinathan, Dr. Annadurai, Amani Abu Ayyub Ansari, Er. Kamaludeen உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

மேலும், உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகள், சமூகப் பிரமுகர்கள் மற்றும் அதாயி கல்விக் குழுமத்தின் 40 கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

பெண்களுக்கு மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்வியையும் வழங்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இக்கல்லூரி, கரூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கல்விப் புரட்சிக்கு புதிய மைல்கல்லாக அமையும். இன்ஷா அல்லாஹ்...

GRAND OPENING CEREMONY || Athayi Womens College || Pudhur karur #athayi #openingceremony 16/06/2026

https://youtube.com/shorts/Z90zNIMQJoo?si=OeQeFzrNkHXFu-PI

GRAND OPENING CEREMONY || Athayi Womens College || Pudhur karur

அதாயி கல்விக் குழுமத்தின் கரூர் எஸ்‌. புதூரில் புதிதாக கட்டப்பட்டு திறப்பு விழா கண்ட அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரியின் திறப்பு விழா நிகழ்வு

GRAND OPENING CEREMONY || Athayi Womens College || Pudhur karur #athayi #openingceremony As Athayi Media, our channel aims to showcase the achievements, eve...

Photos from Athayi Arabic College, Villupuram.'s post 12/06/2026

*அதாயி கல்விக் குழுமம்*

தமிழ்நாட்டில் 40 இடங்களில் கல்வி நிறுவனங்களை கொண்டுள்ள அதாயி கல்விக் குழுமத்தின்

கரூர் அருகில்...

3 ஏக்கர் பரப்பளவில் காற்றோட்டமான சூழலில் புதிதாக கட்டப்பட்ட

*அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி திறப்பு விழா*

நாள்: 14.06.2026, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை.

இடம்: அதாயி இஸ்லாமிய பெண்கள் கல்லூரி வளாகம், S. புதூர், கூம்பூர்.

*தலைமை:*

அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்
A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A., தாமத் பரகாத்துஹு

(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம், தமிழ்நாடு)

*புதிய கட்டிடத்தை திறந்து வைப்பவர்*

ஜனாப் M. அஜ்மல் கான்
(Additional advocate general, Madras high court Madurai bench)

17/05/2026
16/05/2026

நவாப் வாலாஜா மஸ்ஜித் மற்றும் அதாயி கல்விக் குழுமம்

இணைந்து நடத்தும்

D² - D Square
*தீன் & துன்யா*

*ஒழுக்கமான இளைய தலைமுறையை உருவாக்குவோம்*

*தலைமை*

ஷரீஃப் மஹல்லா முத்தவல்லி

*முன்னிலை*

நவாப் வாலாஜா மஸ்ஜித் நிர்வாகிகள்.

நாள்: 17.05.2026, ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மஃக்ரிப் தொழுகை பிறகு

இடம்: நவாப் வாலாஜா மஸ்ஜித், விழுப்புரம்.

உங்கள் வீட்டு பிள்ளைகள் ஆலிம், ஆலிமா, ஹாஃபிழ், ஹாஃபிழா பட்டம் பெறுவதுடன் ரெகுலர் முறையில் ஸ்கூல் (5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை) இளங்கலை பட்டதாரி(UG),முதுகலை பட்டதாரி (PG) ,அட்வகேட், போலீஸ் அதிகாரி, அரசு அதிகாரி, தொழிலதிபர் போன்ற சிறந்த ஆளுமையாக உருவாக...

குறைவான கட்டணத்தில் பாதுகாப்பான தங்கும் வசதியுடன் கல்வி...

*தீனுடன் துன்யாவையும் அடைய அட்மிஷன் தொடர்புக்கு: 9789934556, 8190899148*

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai
603103

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 8pm
Wednesday 6am - 8pm
Thursday 6am - 8pm
Friday 6am - 8pm
Saturday 6am - 8pm
Sunday 6am - 8pm