20/08/2026
Athayi Arabic College, Villupuram.
ATHAYI ARABIC COLLEGE, VILLUPURAM
20/08/2026
20/08/2026
அதாயி கல்விக் குழுமம் நடத்தும்
*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*
*தலைமை:*
அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத் *A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு
(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)
நாள்: 2026 ஆகஸ்ட் 24, 25, 26
நேரம்: மதியம் 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
இடம்:
*RK Convention centre, நீலாங்கரை, சென்னை.*
*The Music Academy ராயப்பேட்டை, சென்னை.*
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
அதாயி கல்விக் குழுமத்தின் சார்பில் கடந்த ஆண்டு (2025) தலைநகர் சென்னையில் 3 இடங்களில் (இராஜா அண்ணாமலை மன்றம், சர்.பிட்டி. அரஙகம், பெரியார் திடல்) மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதில் பெரியார் திடலில் நடைபெற்ற 3ஆம் நாள் நிகழ்வின் வீடியோ தொகுப்பு...
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
09/08/2026
*தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்...*
அதாயி கல்விக் குழுமத்தின்
*மாபெரும் மீலாதுன் நபி சமய நல்லிணக்க மாநாடு - 2026*
இன்ஷா அல்லாஹ் விரைவில்...
*தலைமை*
அல்லாமா அல்ஹாஃபிழ் அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்
*A.M. முஹம்மது நிஸார் பாஜில் ஜமாலி M.A.,* தாமத் பரகாத்துஹு
(நிறுவனத் தலைவர், அதாயி கல்விக் குழுமம்)
அதாயி கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் அல்லாமா அல்ஹாஃபிழ் *அஷ்ஷைகு அஃலா உஸ்தாத்* தாமத் பரகாத்துஹு அவர்களின் தஃலீம் கருத்துகளிலிருந்து...
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
அதாயி கல்விக் குழுமத்தின் அதாயி அரபிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களால் 2025ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் கீர்த்தி மிகு கீழக்கரையில் *அல்அஹாதீஸ் - ஐயங்கள் அகற்றும் அரங்கேற்றம்* சிறப்பாக நடைபெற்றது. அதன் வீடியோ தொகுப்புகள்...
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
அதாயி கல்விக் குழுமத்தின் 40 இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஆண்டு தோறும் நம் இந்திய திருநாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றை சிறப்பு விருந்தினர்களை அழைத்து மூவர்ணக் கொடி ஏற்றி கொண்டாடுவது வழக்கம். அதன் அடிப்படையில் கடந்த வருடம் நடைபெற்ற *Independence day celebration* வீடியோ தொகுப்பு....
#அதாயி_கல்விக்_குழுமம்
#அஷ்ஷைகு_அஃலா_உஸ்தாத்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chennai
603103
Opening Hours
| Monday | 6am - 8pm |
| Tuesday | 6am - 8pm |
| Wednesday | 6am - 8pm |
| Thursday | 6am - 8pm |
| Friday | 6am - 8pm |
| Saturday | 6am - 8pm |
| Sunday | 6am - 8pm |