24/09/2020
For New Policy Login, Old Policy/ Previous Policy Services - Loan, Surrender, Renewal, Revival,Maturity Claim, Death Claim
CONTACT - 7010141475
Jeevan Anand LIC policy 915 in Tamil | Best LIC Policy | Surya LIC Ageny - 7010141475
LIC's New Jeevan Anand Plan is a participating non-linked plan which offers an attractive combination of protection an...
08/09/2020
Jeevan Lakshya is one of the best Policy in LIC - Life Insurance Corporation
Pls Watch this video fully and give your response. Your one comment is valuable.
Thank You ❤
Best LIC Policy in 2020 - Jeevan Lakshya | Best Investment Ideas in LIC | Surya LIC Agent
Jeevan Lakshya is one of the Best Policy in LIC - Life Insurance of Corporation. ...
05/09/2020
https://youtu.be/qD0V6rkuirk
குழந்தைகளுக்கான சிறப்பு பாலிசி | Best Child Plan in LIC | Jeevan Tarun 934 LIC | Surya LIC Agent
Jeevan Tarun : Plan No. 934 Best Suitable Plan for Children Product Summary : Jeevan Tarun Plan is non-linked, with-profits, Limited Premium Payment Plan spe...
04/09/2020
Best Plan for Children - LIC Jeevan Tarun - Plan No. 934
குழந்தைகளுக்கான சிறப்பு பாலிசி | Best Child Plan in LIC | Jeevan Tarun 934 LIC | Surya LIC Agent
Jeevan Tarun : Plan No. 934 Best Suitable Plan for Children Product Summary : Jeevan Tarun Plan is non-linked, with-profits, Limited Premium Payment Plan spe...
01/09/2020
Best LIC plan - Jeevan Umang
To know more about policy you can contact me.
Contact details in video and in description.
Best Pension Plan in India 2020 | Best LIC Policy | Jeevan Umang | Tamil | Surya LIC Agent
LIC’s Jeevan Umang plan offers a combination of income and protection to your family. This plan provides for annual s...
01/09/2020
Best LIC plan - Jeevan Umang
To know more about policy you can contact me.
Contact details in video and in description.
SURYA LIC AGENT
19/08/2020
பொது மக்கள் மற்றும் Health Inspector கவனத்திற்கு
பொறுமையாக இதை படியுங்கள்
Health Inspector கட்டாயமாக படிக்க வேண்டும்
Temefos or Temephos ( Abate ) - Organophosphate Larvicide.
It is used to kill Mosquitoes larva ( கொசுப்புழு) in water.
ஒவ்வொரு கொசுப்புழுக்களுக்கு வெவ்வேறு அளவு இந்த Temephos ( Abate ) பயன் படுத்துவோம்.
உதாரணமாக :
டெங்கு நோயை பரப்ப கூடிய கொசுக்களின் கொசுப்புழுக்களை கொள்ள இந்த டெமிபாஸை நாம்
2 ml / 1 liter தண்ணீரில் கலந்து.
அந்த 1 liter கலந்த கலவையை - கொசுப்புழுக்கள் இருக்கு தண்ணீரில் 1ml / 1 liter கலக்கிறோம்.
அந்த மருந்து எப்படி வேலை செய்கிறது என்று தெரியுமா ?
Temephos ( Abate ) கொசுப்புழுக்களின் மத்திய நிரம்பு மண்டலத்தை பாதித்து பல விதமான இரசாயின மாற்றங்கள் நிகழ்ந்து துடிதுடித்து அந்த கொசுப்புழு இறக்கின்றன.
உங்கள் பார்வைக்கு இதனுடைய
Molecular Formula - C16 H20 O6 P2 S2
IUPAC Name : O,O,O',O' - Tetramethyle O,O' - thiodi - P - Phenylene Bis ( Phosphorothiote )
WHO ( World Health Organization ) கூற்றின் படி இந்த Temephos ( Abate )
1 ml / 1 liter அதிகமாக உபயோக படுத்த கூடாது என்று பல ஆராய்ச்சிகள் மேற் கொண்டு அறிக்கை ஒன்று வெளியிட்டது.
WHO அதாவது உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சி பற்றி பார்போம்
இந்த Temephos ( Abate ) எலி, நாய், பன்றி, முயல் இதுக்கு எல்லாமே வாய்வழியாக கொடுத்து test பன்னாங்க...
அதுல எலிக்கு test பன்னியதை பற்றி பார்போம்.
எலியின் வாய் வழிய இந்த Temephos ( Abate ) கொடுத்து பார்ததுல
40 % Temephos - Blood la இருக்குர Plasma la Absorb ஆகி 48 Hours கழித்து urine மூலியம வெளிய வருது.
என்னதான் urine மூலியம வெளிய வந்தாலும் இரத்தில் உள்ள இந்த chemical உடல் முழுவதும் சென்று பல உறுப்புக்கு தீங்கு விளைவிக்கும்.
57 % மலம் மூலியம வெளிய வருது.
மிச்சம் உள்ள 3 % skin layer la dposit ஆகுது. Correcta சொல்லனும்' ன Adipose Tissue la Deposit ஆகுது.
Adipose Tissue - தோலுக்கு அடியில இருகுற கொழுப்பு நிறைந்த பகுதி.
இந்த Temephos ( Abate ) மிருகங்களுக்கு மட்டும் test பன்னல மனுஷனுக்கும் தான் test பன்னாங்க.
Jail கைதிகள் ஒரு 10 பேருக்கு இந்த Temephos அவங்களோட Body Weight க்கு தகுந்த மாறி கொடுத்தாங்க.
ஒரு Jail கைதிக்கு மட்டும் 1.1 ml / kg Body Weight கொடுத்து Test பன்னாங்க.
For ex : இப்ப என்னோட Body Weight 70 Kg.
So, 70 × 1.1 ml Temephos
Equal to 77 ml of Temephos ஒரு நாள் விதம் நாலு நாளைக்கு கொடுத்தாங்க.
மத்த 9 Jail கைதிக்கு 4.27 ml / kg Body Weight ஒரு நாள் விதம் 5 நாளைக்கு கொடுத்து Test பன்னாங்க.
இது எல்லாமே test பன்ன பிறகு பொது மக்களிடம் 2000 பேருக்கு இந்த மருந்த ( விஷம் ) தண்ணீரில் கலந்து test பன்னாங்க.
இந்த கடைசி பரிசோதனையின் முடிவில 1 ml / L Temephose தண்ணீரல கலந்த முறை படி உபயோக படுத்தினால் ஆபத்து குறைவு என்ற அறிக்கை வெளியிட்டது.
இது மட்டும் அல்ல இன்னொரு அறிக்கையும் வெளியிட்டது.
அது என்ன என்றால் 2.3 ml / kg Body Weight ஒரு நாளைக்கு இந்த Temephos ஒரு மனிதன் குடித்தால் என்றால். அவனுடைய Central Nervous System பாதிக்கப்பட்டு அவனோட இரத்த Cell la இருக்குற Erythrocytes பாதிக்கப்பட்டு உடம்பில் உள்ள பல்வேறு உறுப்புகளுக்கு கெடுதல் என்று WHO கூறியது..
குறிப்பு : இது எல்லாமே இவங்க Adult Person அதாவது 18 வயதுக்கு மேல இருகுற மனிதர்களை வைத்து test பன்னாங்க.
இந்த Temephos ( Abate ) சிறு குழந்தைக்கும் , கர்ப்பிணி பெண்களுக்கு, முதியவர்களுக்கும் அதிக பாதிப்பை தரும்.
சிறு குழந்தைகளின் central nervous system ( மத்திய நிரம்பு மண்டலம் ) பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி குறைபாடு, நியபக சக்தி இழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தரும்.
எனவே Temephos ( Abate ) போன்ற விஷத்தை பயன் படுத்தாதீர்கள்.
Abate Chemical க்கு மாற்றாக சமையல் எண்ணெய் உபயோக படுத்தினால் கொசுப்புழுக்களுக்கு Oxygen கிடைக்காமல் இறந்து விடும் ( Because of Surface Tension )
எனவே Health Inspector களாகிய நாம் ஒரு விஷியத்தை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
நாம் ஒன்றும் மந்தை ஆட்டு கூட்டம் அல்ல.
இப்படிக்கு,
HEALTH INSPECTOR SURYA
இதில் சில எழுத்து பிழைகள் இருக்கும் என்னை மன்னியுங்கள்.
03/08/2020
If You Use this Bio-Enzyme Technique there is no mosquito problem in your home
Alternate for Chemical Soap & Shampoo : Bio Enzyme Method Explained by Srikanth | Health Inspector
மாற்றம் ஒன்று தான் மாறாதது ☀️ Healer Baskar Official Youtube Channel Link : https://www.youtube.com/c/BaskarATF அம்மி தர்சார்பு சந்தை Channel Link : 👇👇 https...
03/08/2020
Alternate for soap, shampoo, floor cleaner, bathroom cleaner, dis wash bar
Bio Enzyme Technique Explained by Srikanth in Tamil | Chemical Free Home | Health Inspector | HI
மாற்றம் ஒன்று தான் மாறாதது ☀️ Healer Baskar Official Youtube Channel Link : https://www.youtube.com/c/BaskarATF அம்மி தர்சார்பு சந்தை Channel Link : 👇👇 https...
30/07/2020
PROMOTION:
We are brand new design studio from Dharmapuri.
We like to introduce new identity to our Dharmapuri.
We offer lowest price for your company or startups. Hit us up
29/07/2020
https://youtu.be/S936Ta-4Jpw
கொரோன நோயாளிகள் அடிக்கிற கூத்த நீங்களே பாருங்கள் !! | Just for Fun | Health Inspector | HI
Source : Unknown If i want to remove this video pls inform me, we remove this video. Don't give copyright strike. Thank you ❤ ...