Aayesha Academy

Aayesha Academy

Share

Online Class,Youtube Channel Videos and Academy Class

18/12/2025
16/12/2025
16/12/2025

2025 ஆம் ஆண்டில் நாம் எதையும் இழக்கவில்லை நாம்பட்டதெல்லாம் அனுபவ பாடம்...!

நாம் தோல்வி அடைந்திருந்தாலும் அதன் வழியாக மற்றவர்களுக்கு வெற்றியைப் பரிசளித்திருக்கின்றோம்!

இறைவன் நமக்காக ஒரு சிறந்த பரிசை 2026 இல் தருவார் என்ற நம்பிக்கையில் திட்டமிடங்கள் செயல்படுங்கள் இறைவன் உங்களுக்கான பரிசை தருவதற்காக உங்கள் செயல்களை தினமும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.!

செயலின் தெய்வீகத்தை உணருங்கள் அவநம்பிக்கை இல்லாமல், தன்னம்பிக்கையுடன் இறைவன் அருளுடன் திட்டமிடுங்கள்!

உங்கள் ஒரே ஒரு லட்சிய இலக்கு நோக்கிய பயணம் ஒரு வருடமாக இருக்கலாம் இரண்டு வருடமாக இருக்கலாம் மூன்று வருடமாக இருக்கலாம்
ஆனால், தினசரி செயலில் கவனமாக இருந்தால் ,
இறைவன் உங்களுக்கு சரியான தருணத்தில் உங்களுக்கான அரசு பணி நியமன ஆணை தருவார்.

என்றும் அன்புடன்,

•✓ஆயிஷா..!

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Infinity
Chennai
600011