tycoon.ca.academy

tycoon.ca.academy

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from tycoon.ca.academy, Education, Chennai.

Photos from tycoon.ca.academy's post 05/02/2023

Dear Students,
It's an extremely pleasurable experience to distribute free books for TNPSC and TRB Exam Aspirants. Wishing the students all success in their career.
For details please contact @ 6379104868

Photos from tycoon.ca.academy's post 22/12/2022

It was a pleasure interacting with the "Team of Candypop," a very bright team of technicians specialising in education oriented electronic products. I tested the Virtual Reality (VR) technology created for school education purposes, and I feel the technology has the potential to change the landscape of Indian education in the near future. Tycoon Academy and Candypop will collaborate to bring this technology to second-tier and rural schools. We had a very good discussion on various models that can be used to promote the use of this technology.
கேண்டிபாப் நிறுவனத்தின் நிபுணர்களோடு உரையாடல் மிக மகிழ்ச்சிகரமான இருந்தது.பள்ளி கல்விக்காக உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual Reality - VR) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பார்த்தேன். இந்த தொழில் நுட்பம் எதிர்காலத்தில் இந்திய கல்வி முறையையே மாற்றும் ஆற்றல் கொண்டது.டைகூன் அகாடமி மற்றும் கேண்டிபாப் இந்ந தொழில்நுட்பத்தை வட்ட நகர பேரூராட்சியில் மாநகராட்சி. பகுதியில் கொண்டு சேர்த்து மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் செயல் படுத்த உள்ளோம் என்பதை மகிழ்ச்சிகரமாக உங்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறது.

Photos from tycoon.ca.academy's post 22/12/2022

It is an immensely divine experience to serve Sai Annadhanam to 100 poor and marginalised people near our Tycoon Academy premises as part of our Thursday Sai Pooja. The programme was initiated by Panjavarnam, the mother of my colleague Sundar. She was blessed to receive the first Sai Annadhanam in a silver bowl today. She blessed both the academy and me for reaching greater heights in the future. I presented her a saree for her divine presence in our academy premises.
எங்கள் டைகூன் அகாடமி நடக்கும் வியாழன் "சாயி பூஜையின்" ஒரு பகுதியாக எங்கள் வளாகத்திற்கு அருகில் 100 ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு சாய் அன்னதானம் இன்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை எனது சக ஊழியர் சுந்தரின் தாயார் பஞ்சவர்ணம் துவக்கி வைத்தார். இன்று அவர் வெள்ளிக் கிண்ணத்தில் முதல் சாயி அன்னதானம் பெற்றார். எதிர்காலத்தில் அதிக உயரங்களை எட்ட என்னை வாழ்த்தினார்.அவர் அங்கு வந்ததற்கு நினைவு பரிசாக ஒரு சேலையை அவர்க்கு பரிசளித்தேன்.

Photos from tycoon.ca.academy's post 21/12/2022

It’s really a moment of great joy and happiness to see Vilashini Thara, a member of the transgender community, sincerely preparing to get through the TNPSC group examination. When she requested books, she was not only requesting them for herself but also for almost 11 more members preparing for government examinations. Tycoon Academy takes pride in helping the community by providing them with a set of 64 books to prepare for TNPSC group examinations.
TNPSC குழுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு திருநங்கை சமூகத்தைச் சேர்ந்த விலாஷினி தாரா முழு அர்ப்பணிப்புடன் தயாராகி வருவதைப் பார்ப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. அவர் புத்தகங்களைக் கேட்டபோது, அவர் தனக்காக மட்டுமல்லாது அரசாங்கத் தேர்வுகளுக்குத் தயாராகும் மற்றும் 11 திருநங்கை சமூகத்தைச் சேர்த்த உறுப்பினர்களுக்காகவும் அவற்றைக் கோரினார். TNPSC குழுத் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு இலவசமாக 64 புத்தகங்கள் அடங்கிய தொகுப்பை அவர்களுக்கு வழங்கி உதவுவதில் டைகூன் அகாடமி பெருமை கொள்கிறது.

21/12/2022

Today is a special day. Tycoon Academy conducted a career counselling session for the standard 12th students of Madrasah government higher secondary school in Mount Road. These students were from poor and marginalised sections of society, but they are daring to aspire big. "Low aim is a crime"—this is the belief we wanted to drive into these kids. Thanks to Manjula Mam for organising the entire session at the premises of Tycoon Academy.
இந்த நாள் ஒரு இனிய நாள். இன்று, மவுண்ட் ரோட்டில் உள்ள மதரசா அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான வாழ்க்கைத்தொழில் ஆலோசனைக் கூட்டத்தை டைகூன் அகாடமி நடத்தியது. இந்த மாணவர்கள் பெரும் கனவுகளோடு உள்ளனர். "குறைந்த இலக்கு ஒரு குற்றம்" - என்ற நம்பிக்கையை நாங்கள் இந்த குழந்தைகளுக்கு கற்றுத்தந்தோம். இந்த முழு அமர்வையும் டைகூன் அகாடமி வளாகத்தில் ஏற்பாடு செய்த மஞ்சுளா அம்மாவுக்கு நன்றி.

14/09/2021

it's time to check your knowledge..

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Chennai
600###