14/04/2026
உடல் சூட்டை உள்வாங்கக் கூடியது கர்ப்பிணி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி முதுகு வலி வரவே வராது பாயில் உறங்கும் பழக்கமுடைய பெண்களுக்கு பிரசவ நேரத்தில் சிசேரியன் தேவைப்படாது பிறந்த குழந்தையை பாயில் உறங்க வைப்பதால் கழுத்தில் சுழுக்கு பிடிக்காது குழந்தையின் முதுகெலும்பு சீர்படும் குழந்தை வேகமாக வளர உதவிடும் கல்வி கற்கும் மாணவ மாணவிகள் பாயில் உறங்கினால் இளம் வயது கூண் முதுகு விழாது
09/12/2024
ஒரு ஆணின் அதிகபட்ச பேராசை
ஒரு பெண்ணின் அதிகபட்ச பேராசை
20/11/2024
நாமும் இந்த குடையும் ஒன்னு தான் .... பல நேரங்களில்... நாம் தேவை என்றால் நம்மை தூக்கி பிடிப்பார்கள் இல்லை என்றால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்...
06/07/2024
"Unlock the world for your child with English, the global language! "
We are pleased to extend our invitation to the upcoming Cambridge Orientation Program( Online) hosted by our *Ace English School* on 13/7/2024 .Give your child a head start with Cambridge's ESOL exams, offering certificates to showcase their English proficiency. Enroll them in classes at The Ace English School and empower them to achieve global standards in English!"
Contact:9489825000/ 9790749038 for more details
*Kindly Register by calling 9489825000 /9790749038 to get the link and join the Session.*
07/08/2023
pronunciation silent L நாம் தினமும் ஒரு ஆங்கில வார்த்தை கற்றாலே ஆங்கிலத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம்...
03/08/2023
https://wa.me/919489825000 ஆங்கிலம் தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இந்த whatsapp எண்ணுக்கு அனுப்பலாம். நாம் தினமும் ஒரு ஆங்கில வார்த்தை கற்றாலே ஆங்கிலத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம்...
06/05/2023
https://wa.me/919489825000 ஆங்கிலம் தொடர்பாக உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை இந்த whatsapp எண்ணுக்கு அனுப்பலாம். நாம் தினமும் ஒரு ஆங்கில வார்த்தை கற்றாலே ஆங்கிலத்தை எளிதில் தெரிந்து கொள்ளலாம்...