AI With Sooriya

AI With Sooriya

Share

22 Years experience Technical Architect teaching AI to world

23/07/2026

Looking for an LMS Vendor in Chennai for a corporate customer. Both outright sale and subscription models are welcome.

The Learning Management System has to be a comprehensive end-to-end system covering the full lifecycle of learners, courses, Admins, Orgs, Evaluation, Gamification, Scalable, Cloud based, In-app Emulation enabled system.

Interested vendors can ping me with an overview of their product or email me at [email protected]

Must be available to do an online demo at short notice.

Preference given for products with proven track record, international exposure, feature rich and AI enabled platforms.

Photos from AI With Sooriya's post 23/07/2026

நமது Onesoft Technologies நிறுவனம் சேலம், R P Sarathy Institute of Technology உடன் இணைந்து "Building Agentic AI Solutions" என்ற தலைப்பில் 3 நாட்கள் தீவிர செயல்முறைப் பயிற்சிப் பட்டறையை அந்த ஆன் workshop நடத்தியது.

இதில் Agentic AI basics, Auto coders with Visual Studio Code, ZooCode, DeepSeek LLM API, Autonomous testing with Playwright), Live Linux servers Hosting, DNS settings, Mobile app APK creation and deployment ஆகியவை கற்றுத்தரப்பட்டன.

Career growth குறித்தும் சுருக்கமாக விவாதிக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

மாணவர்கள் செம்ம ஆர்வத்துடன் பரபரப்பாக படித்தது, என் பணியை எளிதாக்கியதுடன், இந்த நிகழ்ச்சியை மிக சுலபமாக (a cake walk) நடத்த உதவியது. வீட்டுக்கெல்லாம் போயும் வேலை செஞ்சு எடுத்துட்டு வந்து அசத்திட்டாங்க..

Advanced topics நடத்துவதற்காக வரும் நாட்களில் இன்னும் சில ஆன்லைன் வகுப்புகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளேன்.

இந்த நல்வாய்ப்பை வழங்கிய HOD, Placement coordinator, Principal, Management அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 🙏

23/07/2026

சின்ன சின்ன அன்பில் தானே
ஜீவன் இன்னும் இருக்கு 😍😍

சென்ற வாரம் சேலம் மாவட்டம் R P சாரதி பொறியியல் கல்லூரியில் AI பற்றிய பாடம் எடுக்க போனேன். 3 நாட்கள் முழுக்க Theory இல்லாமல் செய்முறை பயிற்சிகள் (Hands on Product Building Workshop) தான்.

ஒரு ஐடியாவை முழு சாப்ட்வேர் ஆக மாற்றி, ஒரு website உண்டாக்கி அதில் Host பண்ணி, அதை ஒரு Mobile App (APK) ஆகவும் install பண்ணினோம். முழுக்க Coding இல்லாமல். ஆளுக்கொரு Software. ரொம்ப நாள் கழித்து நாள் முழுக்க பரபரப்பா இயங்கி class எடுத்த நாட்கள் 💪

கடைசி நாள் கொஞ்சம் ஆலோசனைகள் சொல்லிவிட்டு, Photo எல்லாம் எடுத்துவிட்டு கிளம்பும்போது Placement Coordinator வந்து ஒரு கவரில் பணம் வைத்து கொடுத்தார். கல்லூரி தந்த தொகைக்கு கூடுதல் இது.

இந்த கூடுதல் எதற்கு என்று கேட்டேன்.

அவர் சொன்ன பதில்:

"Students கு Class ரொம்ப புடிச்சு போச்சு. அதனால ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு extra வா கொடுத்திருக்காங்க" என்றார்.

கவரை பிரித்து பார்த்தால் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் என்று pocket money எல்லாம் திரட்டி தங்கள் பங்கிற்கு கொடுத்திருக்கிறார்கள் பாசக்கார பசங்க.

ஒரு நிமிஷம் எனக்கு கண்ணெல்லாம் கலங்கிட்டு. 🥺🥺

எப்போதுமே சம்பளம் தாண்டி ஒரு Bonus வந்தால் யாருக்குமே சந்தோஷம் தான். ஆனால் இப்படி முழுக்க எளிய குடும்பத்து பிள்ளைகள் கை காசை போட்டு தருவது இது தான் முதல் முறை.

3 நாட்களாக அந்த பணத்தை எடுத்து பார்த்து பார்த்து பூரித்து போகிறேன். கூடுதல் தொகையை அவர்களிடமே திருப்பி கொடுத்திடலாம் என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் அவர்கள் கொடுத்த அந்த மரியாதையை, அன்பை திருப்பி தர மனசில்லை.

நம்ம Students நமக்காக கொடுத்திருக்காங்க என்று உரிமையாக பார்த்து பார்த்து செலவு செய்கிறேன் 😎.

எத்தனையோ லட்சங்கள் கோடிகளை சம்பாதித்த போது வராத பூரிப்பு இந்த 20,000 ரூபாயில் வந்தது.

நாம பெரிசா ஒன்னும் சொல்லி தரல, சாதாரணமான அடிப்படை விஷயங்கள் தான் சொல்லி தர்றோம் ஆனால் அதுவே அந்த பசங்களுக்கு பெரிய விஷயமா தெரியுதுன்னா

கல்வி இந்த காலத்தில் எவ்வளவு சவாலா இருக்கு என்ற கவலையும் வந்தது. கூடவே இனி மேலும் இதை விட அதிகமா Sincere ஆக இந்த Workshop எல்லாம் நடத்தனும் என்றும் ஒரு உத்வேகம்.

எப்பல்லாம் சலிப்பு தட்டுதோ அப்பல்லாம் வாழ்க்கை இப்படி ஒரு சந்தோஷத்தை தந்து உசுப்பேத்தி விட்டுடுது 😀

#வாத்திலைஃப் 😎

23/07/2026

I always have some lengthy discussions with my AI before starting coding. I usually start with telling my overall project idea and realistic constraints and ask AI to suggest solutions and explicitly turn it off from Developing or Writing any code.

We do a few turns back and forth discussing options like requirements, tech stack, design approach and then start the coding. Ask AI to do some web research on the topic, compare competitor products, often tell it that the basic run of the mill ideas won't work, you will be surprised to see what it comes up with. 👌

Photos from AI With Sooriya's post 19/06/2026

Gemini Code Assist Plugin will no longer with Visual Studio Code from today.

Google has officially shutdown Gemini Code Assist plugin for all individual users as of yesterday June 18th 2026.

But you can use it through other 3rd party extensions like Continue, Cline, Zoo Code etc.

Just uninstall Gemini code assist and install an extension line "Continue" and set up Gemini API like this in the Continue settings page, then you can continue working with Gemini API inside VS Code.

(Keep in mind that this is a temporary workaround since Continue has been acquired by Cursor and Cursor itself being acquired by SpaceX - they have released a final Continue version with all bug fixes and authentication removed - You can use this in the mean time and find another solid alternative in future)

10/06/2026

Job Description:
Senior Business Analyst – HIS / EMR Implementation

Department : Business Analysis / Digital Health / Healthcare IT
Reporting To : Project Manager
Location : As per organization requirement

Job Summary:
The Senior Business Analyst – HIS/EMR Implementation will act as a critical bridge between clinical and operational users and technology teams during the implementation of hospital systems.

This role is responsible for leading requirement gathering, workflow analysis, process redesign, fit-gap analysis, documentation, testing support, and stakeholder alignment to ensure successful deployment of HIS/EMR solutions.

The ideal candidate should possess strong healthcare domain knowledge, excellent analytical capability, and hands-on experience in digital healthcare transformation projects.

Key Responsibilities – Business and Functional Analysis
• Lead requirement gathering sessions with clinicians, nurses, administrators, finance users, and operational stakeholders.
• Analyze existing workflows and define future-state processes for HIS/EMR adoption.
• Conduct fit-gap analysis between current business processes and system functionality.
• Translate business needs into clear functional requirements, user stories, process maps, and solution documentation.
• Ensure traceability of requirements across design, build, testing, and deployment phases.

Key Responsibilities – Healthcare Workflow Mapping
• Map workflows for patient registration, appointment scheduling, admissions, discharge, transfer, clinical documentation, order entry, medication management, billing, claims, laboratory, radiology, and pharmacy.
• Recommend process improvements to improve efficiency, compliance, patient safety, and user experience.
• Work closely with end users to validate clinical and non-clinical workflows.

Key Responsibilities – Stakeholder Engagement
• Act as the primary functional liaison between users, project teams, IT teams, and vendors.
• Facilitate workshops, design sessions, and requirement validation meetings.
• Manage stakeholder expectations and secure sign-off on business requirements and process changes.
• Support executive and departmental reporting with clear analysis and project insights.

Key Responsibilities – Solution Design Support
• Collaborate with technical teams and vendors to ensure business requirements are reflected accurately in system configuration and solution design.
• Review configuration documents, prototypes, and functional design outputs.
• Support master data setup, forms design, rules validation, and reporting requirements.

Key Responsibilities – Testing and Deployment Support
• Prepare and review test scenarios, test scripts, and acceptance criteria.
• Support SIT, UAT, and defect triage from a business perspective.
• Validate that delivered functionality meets user requirements and compliance expectations.
• Assist in go-live readiness, super-user enablement, and post-go-live issue analysis.

Key Responsibilities – Change Management and Training Support
• Support training material review, SOP updates, and business communication documents.
• Identify change impacts across departments and support transition planning.
• Help drive user adoption through functional support and process clarification.

Required Qualifications
• Bachelor’s degree in Healthcare, Nursing, Pharmacy, Life Sciences, Health Informatics, Business, Information Systems, or related discipline.
• 8–10 years of experience in business analysis, with at least 4–5 years in healthcare IT, HIS, or EMR implementation.
• Proven experience in hospital or healthcare workflow analysis and system implementation.
• Strong understanding of clinical and operational processes in healthcare settings.

Required Skills and Competencies
• Excellent requirement gathering and business analysis skills.
• Strong healthcare domain knowledge across clinical and administrative functions.
• Expertise in process mapping, BRD/FRD creation, use cases, and workflow documentation.
• Strong communication and facilitation skills.
• Experience in UAT planning, defect management, and solution validation.
• Knowledge of interoperability, reporting, and data migration concepts is desirable.
• Proficiency in tools such as Visio, Excel, PowerPoint, JIRA, and Confluence.

Preferred Experience
• Experience working on enterprise HIS/EMR platforms.
• Exposure to implementation in multi-specialty hospitals.
• Knowledge of accreditation, regulatory, and privacy requirements in healthcare.
• Certification in CBAP, CCBA, PMI-PBA, or Health Informatics is a plus.

Key Performance Indicators (KPIs)
• Quality and completeness of requirements documentation.
• Stakeholder sign-off and alignment.
• Reduced requirement defects and rework.
• Testing readiness and UAT success.
• Workflow optimization and adoption outcomes.
• Timely support to project milestones and go-live activities.

09/06/2026
06/06/2026

அன்பார்ந்த முகநூல் பெரியோர்களே, தாய்மார்களே, லைக்/ஷேர் பெருமக்களே!

இங்கே கூடியுள்ள என் அன்புக்குரிய சொந்தங்கள் எல்லாம் என்னைய உங்க வீட்டு பிள்ளையா நெனச்சு அந்த புது பக்கங்களை எல்லாம் Follow, Subscribe, Like, Share பண்ணி பெருவாரியான Followers பெற்று பெரு வாழ்வு வாழ வாழத்துமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

உங்க ஒவ்வொரு லைக் உம், share உம், Follow உம் நமக்கு கூடுதல் tonic ஆக இருக்கும் என்பதால் தொழில், கல்வி, வேலை, தொழில்நுட்பம், சுய முன்னேற்றம் தொடர்பான ஆர்வம் உள்ளவர்களை அங்கே Follow பண்ண வைக்குமாறு வேண்டி வணங்கி கேட்டுக் கொள்கிறேன். 🙏

Facebook: AI With Sooriya

Instagram: www.instagram.com/aiwithsooriya

Youtube: www.youtube.com/

இப்போது தான் தொடங்கி உள்ளேன் அதனால் கொஞ்சம் சரக்கு இன்று காத்து வாங்கும். இனி தொடர்ந்து அங்கே Software, Information Technology, Tools, Trends, Job opportunities, Business Deals, உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள தகவல்கள் பல்வேறு வல்லுனர்கள் மூலம் பகிரப்படும். அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள் மக்களே..

நன்றிகள் பல கோடி !! 🙏🙏🙏

06/06/2026

ME/MTech (CSE/IT) படித்தவர்களுக்கு (Freshers) கல்லூரியில் Lecturer / Asst. Professor வேலை. ஆரம்ப சம்பளம் 32,000 ரூபாய். விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

வேலை இடம் செங்கல்பட்டு.

இந்த அறிவிக்கை சமூக நலன் கருதி செய்யப்படுகிறது. எந்த கட்டணமும் இதற்கு இல்லை.

1. தகுதி உள்ளவர்கள் மட்டும்
2. நேரடியாக Candidate மட்டும்
3. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அழைக்கவும்.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


OMR
Chennai
600044