InnovatorZ

InnovatorZ

Share

Academy of Creative Intelligence

10/08/2024

RBI increased UPI transaction limit from Rs 1 lakh to Rs 5 lakh. Possibility of Big Scam or Fraud can happen too. Please be aware friends. ICICI has Bank transaction Lock facility, can be enabled or disabled thro their APP. Other banking apps u can specify the maximum transaction limit in online, thro atm, like that. u have to spend time to set these as well. Smart like me using a separate bank account with limited funds which is linked to UPI. So that our major fund exposure or frauds cannot take place. When needed we trasnfer funds to that separate account. Many people may be using this, but this is applicable to many who is not unaware of it. The more we are enjoying digital, freedom more we are prone to risk too. Our money our safety. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை

09/08/2024

நம்ம இந்து மதம் நா ... மா போறதுக்கு வெளி மத்தவங்க காரணமே இல்லை. நாமே தான். நாமலே நம்ம கலாச்சாரத்தை, ஆசார அனுஷ்டானத்தை, atleast கோவில்லு போவது, வீட்டில் தினம் விளக்கேற்றி, கோலம் போடுவது, ஒரு நாள் கிழமை வெங்காயம், பூண்டு இல்லாமல் , வெளியில் சாப்பிடாமல் இருப்பது, கூட கொரஞ்சுண்டு வர்றது. நாம இந்து தான், நான் பிராமணா தான் அப்படி தான் இருப்பேன் என்ற உள் நம்பிக்கையில் தேவையான அகங்கரத்தில் நாம் திளைக்க வேண்டாமோ? எதோ ஒரு திராவிஷம் , எதோ ஒரு வீடியோ போட்டு நம் குலத்தை பழிக்க இயலுமா? எப்படி பட்ட நம் மதம், நம் வாழ்க்கை முறை, retire ஆன பிறகும் தொடை தெரியற ஜட்டி (trouser ) போட்டுட்டு வெளில அலையறது, ஏன் கோவிலுக்கே போக கூச்சமில்லாமல் இருப்பது, இளைய தலைமுறை நம்மை பார்த்து வளர்கிறது என்ற பிரஞ்ஞை இல்லாமல், பின்னால் என்னை பார்க்க கூட ஏன் பிள்ளை வெளி நாட்டில் இருந்து வரவில்லை, எப்போதும் பிஸி என்று புலம்பி என்னத்த பண்ண... ஒன்று தகப்பனார் அல்லது ஊதாரியாகவே செல்லமாக வளர்க்க விரும்பும் தாய்மார்கள், யாரோ ஒருவர் குழந்தையை நம் குல தர்மத்தை சொல்லி வார்க்காமல் zomota, rapido என்று மிக மிக செல்லமாக வளர்க்கிறேன் என்று அழித்து வருவது இப்போது கோரோனாவுக்கு பிறகு நிறைய நடக்கிறது, நீயா நானா ஒரு காட்சியில் கூட நாமே தலையில் அடித்து கொள்ளும் அளவிற்கு இளைய சமுதாயம் கேட்டு வருகிறது. கலியின் தீவிரமோ? என்று பயமாக உள்ளது. வழி தெரியாமல் திக்கு தெரியாமல் இருப்போருக்கு தெய்வமே துணை. வாழ்க வளமுடன், சிவ.ராஜ்குமார்

17/07/2024

வாழ்க்கையில் வெற்றி பெற இவரை விடவா நமக்கு உந்துதல் வேண்டும், கண்ணை மட்டும் வைத்துகொண்டு எவ்வளவு சாதனைகள், மனித குல மேம்பாட்டுக்கு செய்ய முடியும் என்றால் நாம் எப்படி வாழ முடியும். இவர் பற்றி தெரிந்து கொண்டு அவரையே தினமும் படித்து கொண்டிருக்காமல், நம்மை எப்படி மெருகேற்றுவது என்று தினம் தினம் உழைத்தோமானால் வெற்றி நமக்கு மட்டுமில்லை, உலகத்துக்கே வழி காட்ட இயலும். இத்தகைய பதிவு தினம் ஒன்று போடலாமா என்று எண்ணம். feedback இருந்தால் பதிவேன், இல்லையேல் என்னுள் மட்டுமே பதிவேன். அனைவரும் வெற்றி பெற வாழ்க வளமுடன். நன்றி. சிவ.ராஜ்குமார், மாஅம்பலம், தருமமிகு சென்னை.

01/01/2023

Happy New Year

28/12/2022
27/10/2022

What a Brilliant Foreign we are blessed with. As a diplomatic person he manges different nations 9f the world. By the way he teaches us how we have to be diplomatic in dealing with our circles in life.

Want your school to be the top-listed School/college in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


InnovatorZ, Jafferkhanpet Chennai
Chennai
600083