26/07/2023
க வரிசை சொற்கள்
க - கண்
கா- காகம்
கி - கிளி
கீ - கீரிப்பிள்ளை
கு - குரங்கு
கூ - கூண்டு
கெ - கெண்டி
கே -கேடயம்
கை - கைவிரல்
கொ - கொக்கு
கோ - கோழி
கெள - கெளதாரி
24/07/2023
24/07/2023
24/04/2023
25/02/2023
06/02/2023
06/02/2023
13/07/2022
11/07/2022
10/07/2022