#11வது_உலகத்தமிழ்மாநாடு*
————————————
11 ஆம் உலகத்தமிழ் மாநாடு பணிகள் தொடங்கி விட்டன. பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெயரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தெரிவிக்கலாம். தங்களின் பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் பெரிதும் எதிர்பார்க்கிறோம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
ஒருங்கிணைப்பாளர்
(11ஆம் உலகத் தமிழ் மாநாடு )
coordinator,
International Association for Tamil Research(IATR)
1-10-2021.
முதல் பட்டியல் கீழ் வருமாறு….
1 Prof. Dr. Tan Sri Marimuthu Malaysia
2 Prof. Dr. SP. Thinnappan SIngapore
3 Prof. Dr. Ulrike Niklas GERMANY
4 Prof. Dr. Krishanan Manian Malaysia
5 Prof.Dr. Rama Gurunathan Chennai
6 Prof.Dr.Aathira mullai Chennai
7 Prof Dr.Muthuramalinga Andavar Chennai
8 Prof.Dr.R.Mohandass Malaysia
9 Prof Dr.Apitha Sabapathy Chennai
10 Prof Dr.Aranga Mallika Chennai
11 Prof.Dr. Avvai Nirmala Karaikal
12 Prof Dr.Boomi Selvan Madurai
13 Prof.Dr Kowsalya Vellore
14 Prof.Dr. Ilamathi Janakiraman Pondicherry
15 Prof.Dr. Aranga Paari Chidambaram
16 Prof.Dr. Jafar Sadiq Chennai
17 Prof.Dr. Vijaya Rajeswari Kerala
18 Prof.Dr .K. Maran Chennai
19 Prof.Dr.Kamaraj Dindigul
20 Prof.Dr.Rajendran Madurai
21 Prof.Dr. Moovendan TIRUVALLUR
22 Dr. P. Muthukumar Chidambaram
23 Prof.Dr. Muthulakshmi Madurai
24 Prof.Dr.R.Seetha Mysore
25 Dr.M.P.Nirmala IAS Chennai
26 Prof.Dr.Opilla Mathivanan Chennai
27 Dr.Pirasanthan Sri lanka
28 Prof.Dr.Prema Chennai
29 Dr.Punniyamurthy Malaysia
30 Prof.Dr.Senthamizh paavai Karaikudi
31 Dr.Vijaya raghavan Chennai
32 Prof. Dr.S.Kumaran Malaysia
33 Dr. VIJAYALAKSHMI MANIKANDAN
34 Mr.VISWANATHAN COIMBATORE
35 Mr.VC. GUGANATHAN Chennai
36 MR.N.AANDIAPPAN SIngapore
37 Dr.V.HARIHARAN TIRUNELVELI
38 Dr.SOUNDRA MAHADEVAN TIRUNELVELI
39 Dr.CHANDRIKA SOMASUNDRAM AUSTRALIA
40 Mr.SIVA SANKAR COIMBATORE
41 Mr.SIVA ELANGO Pondicherry
42 Mr.KANDANATHAN MUSCAT
43 Mr.UDHAYA SANKAR RAMANATHAPURAM
44 Mr.ELANCHEZHIYAN VILLUPURAM
45 Mr.RAM SANKAR RAJA DELHI
46 Ms.NIRMALAR SELVI CHENNAI
47 Mr.KAVI SENGUTTUVAN KRISHNAGIRI
48 Dr.S.SRIDAS CANADA
49 Dr. ALAGAR KARUR
50 Mr.RAJENDRAN KARUR
51 Mr.RAJA SOBITHAN SRILANKA
52 Mr.SUGUMAR SRILANKA
53 Mr.STALIN KUMAR MADURAI
54 Mr.MANAHOR CHENNAI
55 Ms.MALA LAKSHMANAN S.AFRICA
56 Ms.UMA THENARASU Vellore
57 Mr.MURALI KRISHNAN TIRUPPUR
58 Mr.M.SUBRAMANIAN TUTICORIN
59 Mr.PECHIMUTHU PALAKKAD
60 Mr.MUTHU GANESAN THAILAND
61 Dr.SUBHASHINI GERMANY
62 Mr.SUNDRAPERUMAL THANJAVUR
63 Mr.ASOKAN SALEM
64 Mr.VEERA KUMAR VIRUDHUNAGAR
65 Mr.T.SHANKAR CHENNAI
66 Ms.SRI ROHINI DUBAI
67 Mr.ARUL NANDHI SIVAM CHENNAI
68 Dr. R. VASUDEVAN CHENNAI
69 Mr.SRS ERODE
70 Mr.E.D. ELANGO Vada Chennai
71 Mr.RASI ALAGAPPAN CHENNAI
72 Mr.ARUNAGIRI CHENNAI
73 Mr.NIZAMUDEEN NAGAPATTINAM
74 Dr. SELVANAYAKI SRIDAS
75 Dr. R.HEMAKLATHA
76 Ms.PUSHPARANY US
77 Ms.MAHA RAMESH US
78 Mr.ARULPRASAD US
79 Mr.T.KARTHIKEYAN UK
80 Mr.VIKRAM SATHISH ASOKAN HONG KONG
81 Prof.Dr.DRAVIDAMANI Chennai
82 Mr.S.SHANMUGAM Chennai
83 Mr.S.SUBRAMANIAN Chennai
84 Dr.TAMILMANAVAALAN Chennai
85 Dr. MEERA Dindigul
86 Dr.N.SULOCHANA Chennai
87 Mr.M.ARUN Chennai
88 Mr.M.SHANMUGASUNDRAN Chennai
89 Dr.P.M.ANBUSHIVA COIMBATORE
90 Mr.SIMMAM KUMAR Chennai
91 Mr.ILANGOMANI
92 Dr.P.RAMESH TRICHY
93 Mr.PREMAPRABHA Chennai
94 Mr.K.MEENAKSHI SUNDRAM Chennai
95 VAIJAYANTHI RAJAN KARAIKAL
96 SALAI R SUNDAR
97 RANGANATHAN Chennai
98 A.S BHUVANESWARAN Chennai
99 A.SADASIVAM THENKASI
100 S.SWATHI Chennai
101 Dr.T.DURAI ANANDA KUMAR MYSURU
102 KAVI.SENGUTUVAN
103 Dr.P.VEERAKUMAR VIRDHUNAGAR
104 S.BALAJI Chennai
105 Prof.Dr.RAMESH KANNABIRAN US
106 Mr.SUBBIAH MUTHUKUMARASAMY Chennai
107 Dr.KURUNJIVENDAN
108 S.VASU
109 DHANAMANI VENKAT
110 K.SIVAKAMINATHAN
111 T.K.VELRAJ
112 R.MOHANGASUNDRAM
113 Dr.ARUNAI PAALARAVAIYAN
114 ANDAL PIRIYADHARSHINI
115 Dr.S.NAGALINGAM
116 YUGANTHAN
117 MURUGARAJAN
118 M.SELVANATHAN
119 P.S.KRISHNAMURTHY
120 K.UMAPATHY
121 S.SIVA
122 V.ARUNTHATHI
123 Dr.THE GNANASUNDRAM
124 Dr.M.P.AGATHIYAR
125 ARANGA SUBRAMANIAM
126 Dr.T.ELANGOVAN
127 Dr.M.KUMARESAN
128 M.JAYAKUMAR
129 V.KALAISELVAN
130 P.ARUNAGIRI
131 Mr.AGNIBHARATHI
132 Mr.P.SASTHAN KUTTI
133 Mr.P.BALASUBRAMANIAN
134 Mr.S.V. PRAKASH
135 PALANI
136 Dr.SWAMI SUBRAMANIAM
137 MS.VETRISELVI
138 Mr.R.UMAPATHY
139 Mrs.P. VALLI UMAPATHY
140 Mr.V.BABU
141 Dr.SALAI PANCHATCHARAM
142 Mr.K.N. UMAPATHY
143 Dr.LALITHA SUNDRAM
144 Dr.R.HEMALATHA
145 Mr.DURAIPANDI
146 Ms.M. UMARANI
147 Mr.R. KUMARAGURUBARAN
148 Dr.T.KUMARAN
149 Ms.VIJAYASAMUNDEESWARI
150 Ms.V.A. MOHANRAJ
151 Mr.S.LAKSHMANAN
152 Mr.S.VELLAISAMY
153 Mr.V.KANGASUNDRAM
154 Mr.V.DHALAPATHY
155 Mr.V.MANOGAR
156 Mr.ELANGO
157 Mr.N.VIJAYASUNDARI
158 Mr.M.SRINIVASAN
159 Ms.V. VIJAYALAKSHMI
160 Mr.KANNIKOVILRAJA
161 Mr.A.G.ARUMUGAM
162 Dr.K.R.KAMALAMURUGAN
163 Mr.N.MOHANRAJ
164 Mr.P. KANDASAMY
165 Mr.UDUMALAI VADIVEL
166 Mr.G.R.SHANTHAKUMAR
167 Mr.V.LOGANATHAN
168 Mr.T.A.VIMALANATHAN
169 Mr.T. SARAVANA BHARATHI
170 Mr.A.NANDAN
171 Mr.S.RAGHU
172 Ms.M. GNANA POOGOTHAI
173 Mr.S. SIVAKUMAR
174 Mr.VALARMEIARIVAAN
175 Ms.GAYATHIRI SRINIVAS
176 Mr.B.KANDASAMY
177 MR.BHARATHI KRISHANAKUMAR
178 Mr.MAALAN
179 Mrs.INDHUMATHI
180 Mr.AKILAN KANNAN
181 Mr. THENNAMPATTU EKAMBARAM
182 Mr.K,M.PADMANABAN
183 KASI AANANDAN
184 THANU SRILANKA
185 PRAKASH PAAIAACHI S.AFRICA
186 RAVI BTF UK
187 LION NAGENDRAM VIJITHA SRILANKA
and others……
IATR INDIA
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IATR INDIA, Educational Research Center, 9 sarangapani Street, Chennai.
#11வது_உலகத்தமிழ்_மாநாடு
———————————————-
அனைவருக்கும் வணக்கம்,
11ஆவது உலகத்தமிழ் மாநாடு நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்க உள்ளது.
இது குறித்தான கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. கலந்துக் கொண்டு கருத்துகள், ஆலோசனைகள் வழங்கலாம். நேரில் கலந்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால் கூட்டம் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். மற்றவர்கள் ஜூம் வழியாக கருத்துகள் வழங்கலாம். அதுவும் வசதிப்படவில்லை என்றால் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.
1966 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தால் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, தஞ்சாவூர், இலங்கை, மலேசியா, பிரான்ஸ், மொரிசியஸ், அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
(11ஆம் உலகத் தமிழ் மாநாடு )
coordinator,
International Association for Tamil Research(IATR)
செய்தி
உலகத் தமிழாராய்ச்சி மன்றம் – இந்தியக் கிளை
(INTERNATIONAL ASSOCIATION OF TAMIL REASERCH) INDIA CHAPTER
புதிய நிருவாகிகள் தேர்வு
உலகத் தமிழ்த்தூதுவர் பேராசிரியர் தனிநாயக அடிகளாரின் பெருமுயற்சியின் விளைவால் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்டது. இதன் பயனாக விளைந்துதான் பேரறிஞர் அண்ணா அவர்களால் சென்னை, தரமணியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகும்.
மேலும், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் தமது நெறியாள்கையால் இதுவரை 10 உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை நடத்தியுள்ளது.
பேரறிஞர் அண்ணா அவர்களால் சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாடும், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடும், புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தஞ்சாவூரில் எட்டாம் உலகத் தமிழ் மாநாடும், நடத்தப்பெற்றன.
இதன் தொடர்ச்சியாகக் கடந்தத ஜுலை மாதம் 10ஆவது உலகத் தமிழ் மாநாடு தமிழ்நாடு அரசின் ஆதரவால் அமெரிக்க சிகாகோ நகரில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உலகெங்கும் தமிழர்கள் வாழும் இடங்களில் உலகத் தமிழாராய்ச்சி மன்றக் கிளைகள் தொடங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டு உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் தான்ஸ்ரீ பேராசிரியர் த. மாரிமுத்து அவர்கள் தலைமையில் மே 20, 2015 சென்னையில் நடைபெற்றக் கூட்டத்தில் திரு நந்தன் மாசிலாமணிக்கு இந்தியக் கிளை தொடங்குவதற்கு உரிமை வழங்கப்பட்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
தற்போது அவர்களின் பணிக்காலம் நிறைவு பெற்ற நிலையில் கீழ்க்கண்ட புதிய நிருவாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் முனைவர் கோ. விசயராகவன்,
இயக்குநர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (மு.கூ.பொ) மற்றும்
தமிழ் வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம் தமிழ்நாடு அரசு
துணைத் தலைவர்கள் முனைவர் அரங்கபாரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
முனைவர் அவ்வை ந. அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை
தலைமைச் செயலகம் தமிழ்நாடு அரசு
செயலர் முனைவர் அபிதாசபாபதி,
டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரி, சென்னை
துணைச் செயலர்கள் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்,
பேராசிரியர் மற்றும் தலைவர்,
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,
முனைவர் ப. அன்புச்செழியன்,
இயக்குநர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
முனைவர் சிவராஜ்,
தமிழ்த் துறைத் தலைவர்,
இசுலாமியக் கலைக் கல்லூரி,வானியம்பாடி,
முனைவர் ச. விசயலட்சுமி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை
பொருளாளர் திரு சுப்பையா முத்துக்குமாரசாமி,
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
ஒருங்கிணைப்பாளர் திரு நந்தன் மாசிலாமணி, கலைஞன் பதிப்பகம்
மேலும், திரு தென்னம்பட்டு ஏகாம்பரம் (மேனாள் உதவி ஆணையர்), முனைவர் ஜானகி.இராசா (பெரியார் அரசுக் கல்லூரி,கடலூர்), முனைவர் மு. ஜாபர் சாதிக் அலி (புதுக் கல்லூரி, சென்னை), திரு ஜெயகாந்த், திரு பா. கந்தசாமி, (தெய்வத் தமிழ் அறக்கட்டளை) ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும், இந்தியா முழுமையுள்ள தமிழமைப்புகளின் நிருவாகிகளை உறுப்பினராக இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒப்பம்
தலைவர்
முனைவர் கோ. விசயராகவன்
INTERNATIONAL ASSOCIATION FOR TAMIL RESEARCH INDIA
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
9 Sarangapani Street
Chennai
600017