04/09/2021
G.M Chit Funds உரிமையாளர் அவுரிகொள்ளைமேடு திரு. குணசேகரன் அவர்கள் நமது சாலை விநாயகர் ஆலயத்திற்கு 22 அடி Titanium Gold LED light Board பெயர் பலகை உபயம் அளித்தார். அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மணலி கிராம முன்னேற்ற சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
26/08/2021
மாத்தூர் லட்சுமி டிப்போ உரிமையாளர் திரு. செல்வராஜ் அவர்கள், நமது ஶ்ரீ சாலை விநாயகர் ஆலய திருப்பணி மற்றும் குடமுழுக்கு பணி யாகசாலை அமைப்பதற்கு ரூபாய் 11,500 மதிப்புள்ள சிமெண்ட் ஷீட் எண்ணிக்கை 20 உபயம் அளித்துள்ளார். அவர்களுக்கு நமது மணலி கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
26/08/2021
பெரியதோப்பு திரு. G.K.ஆனந்தன் அவர்கள், நமது ஶ்ரீ சாலை விநாயகர் ஆலய திருப்பணி மற்றும் குடமுழுக்கு பணி யாகசாலை அமைப்பதற்கு ரூபாய் 11,500 மதிப்புள்ள சிமெண்ட் ஷீட் எண்ணிக்கை 20 உபயம் அளித்துள்ளார். அவர்களுக்கு நமது மணலி கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
26/08/2021
S.K. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் திரு. ரூபாராம் சீர்வி அவர்கள், நமது ஶ்ரீ சாலை விநாயகர் ஆலய திருப்பணி மற்றும் குடமுழுக்கு பணி யாகசாலை அமைப்பதற்கு ரூபாய் 6000 மதிப்புள்ள சிமெண்ட் ஷீட் எண்ணிக்கை 10 உபயம் அளித்துள்ளார். அவர்களுக்கு நமது மணலி கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
25/08/2021
பெரியதோப்பு சொக்கம்மாள் குளம் தெருவை சேர்ந்த திரு. செல்வம் - செல்வி அவர்கள் மகன் திரு. தினேஷ் குமார் குடும்பத்தினர், நமது ஶ்ரீ சாலை விநாயகர் ஆலய திருப்பணி மற்றும் குடமுழுக்கு பணிக்காக ரூபாய் 10000/- நன்கொடை அளித்துள்ளார். அவர்களுக்கு நமது மணலி கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏
22/08/2021
விழுப்புரத்தை சேர்ந்த திரு. T.தெய்வநாயகம் அவர்கள் குடும்பத்தினர் நமது ஶ்ரீ சாலை விநாயகர் ஆலயத்திற்கு ரூபாய் 6000/- மதிப்புள்ள பூஜை சாமான்கள் உபயம் அளித்துள்ளார்கள். அவர்களுக்கு நமது மணலி கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
18/08/2021
பெரியதோப்பு சொக்கம்மாள் குளம் தெருவை சேர்ந்த திரு. A.D.புருஷோத்தமன் -உமா தம்பதியினர், நமது ஶ்ரீ சாலை விநாயகர் ஆலயத்திற்கு ரூபாய் மூவாயிரம் மதிப்புள்ள சர விளக்கு அளித்துள்ளார். அவர்களுக்கு நமது மணலி கிராம முன்னேற்ற சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏.
10/08/2021
நமது மணலி கிராம முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வணக்கங்கள். நமது சாலை விநாயகர் ஆலயம் திருப்பணி நடைபெறுவதும், குடமுழுக்கு வரும் விநாயகர் சதுர்த்தி 10.09.2021 அன்று நடைபெற இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது நமது ஆலயத்திற்கு கீழ்கண்ட பணிகள் பாக்கி உள்ளன.
கீழ்கண்ட ஆலய குடமுழுக்கு திருப்பணிக்கு உபயதாரர்கள் வரவேற்க படுகிறார்கள்.
*குடமுழுக்கு வேள்வி பொருட்கள் - ரூபாய் 25,000*
*குடமுழுக்கு கலசங்கள் 1 லிட்டர் கலசம் 300 எண்ணிக்கை - ரூபாய் 60,000*
*குடமுழுக்கு நாட்களில் செப்டம்பர் 8 அன்று செய்யப்படும் சாத்து படி அலங்காரம், பூ அலங்காரம் - ரூபாய் 50,000*
*குடமுழுக்கு நாட்களில் செப்டெம்பர் 9 அன்று செய்யப்படும் சாத்துபடி அலங்காரம் வேள்விக்கான குடம் மற்றும் கலசம் பூ அலங்காரம் மற்றும் பூ அலங்காரம் - ரூபாய் 1,00,000*
*குடமுழுக்கு யாகசாலை குண்டம் 5 எண்ணிக்கை அமைத்தல் - ரூபாய் 40,000*
*ஆலயம் சுற்றி ஒலிபெருக்கி (Speaker) மற்றும் ஒலிவூட்டி (Amplifier) அமைக்கும் பணி - ரூபாய் அறுபதயிரம் (Rs. 60000 )*
*ஆலய குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை ஷெட் ( Structural shed) ஆலய பின்புறம் அமைக்கப்படவுள்ளது. குடமுழுக்கு முடிந்தபின் இந்த இடம் ஆலய விசேஷங்களுக்கு மற்றும் இதர ஆலய திருபணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளப்படும் - ரூபாய் என்பதாயிரம் (Rs. 80000)*
ஒரு பணியை ஒரே உபயதாரர் உபயம் செய்ய இயலாவிட்டாலும் உங்களால் முடிந்த அளவு பகிர்ந்து உபயம் செய்யலாம். மீதி தொகையை சமன் செய்ய நிர்வாகம் இன்னொரு உபயதாரரரை அணுகும்.
இப்பணிகளை உபயம் செய்ய விருப்பம் உடையவர்கள் தொடர்பு கொள்ளவும். குடமுழுக்கு நாள் மிக நெருக்கத்தில் இருப்பதால் நமது நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உங்களால் முடிந்த எந்தவிதமான உதவி ஆனாலும் அளிக்குமாறு கேட்டு கொள்கிறோம்.
09/08/2021
மணலி பெரியதோப்பு சொக்கம்மாள் குளம் தெருவை சேர்ந்த திரு. ஜெயவேல் நடராஜன் - N.திலகவதி தம்பதியினர், ஸ்ரீ சாலை விநாயகர் ஆலயத்தை சுற்றி 9 கேமரா பொருத்தி 16 கேம் DVR உடன் 2 மாதம் காலம் பதிவு செய்யும் அளவிற்கு CCTV பாதுகாப்பு சாதனம் 24 அங்குலம் திரையுடன் உபயம் செய்துள்ளார். அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மணலி கிராம முன்னேற்ற சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
08/08/2021
மணலியை சேர்ந்த திரு. V.மோகன்ராஜ் அவர்கள் ஸ்ரீ சாலை விநாயகர் ஆலய திருப்பணி மற்றும் குடமுழுக்கு விழாவிற்காக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் உபயம் அளித்தார். அவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மணலி கிராம முன்னேற்ற சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்🙏. குடமுழுக்கு நாள் நெருங்குவதால் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவியை அளித்தால் தற்சமயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
08/08/2021
இது வரை சாலை விநாயகர் ஆலய திருப்பணிக்கு உதவிய அனைத்து உபயதரர்களுக்கும் நன்றி
08/08/2021
நமது மணலி கிராம முன்னேற்ற சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வணக்கங்கள். நமது சாலை விநாயகர் ஆலயம் திருப்பணி நடைபெறுவதும், குடமுழுக்கு வரும் விநாயகர் சதுர்த்தி 10.09.2021 அன்று நடைபெற இருப்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இப்போது நமது ஆலயத்திற்கு கீழ்கண்ட பணிகள் பாக்கி உள்ளன. இந்த பணிகளில் சிலவற்றை உபயம் செய்ய உபயதாரர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
*மின்சார இன்வெர்டர் அமைக்கும் பணி (1KVA with battery 5 yrs warranty)*
*கோபுர பிரதான கலசம் இரண்டே முக்கால் அடி உயரம்*
*ஆலய இதர கலசங்கள் 24 எண்ணிக்கை*
மேற்கண்ட பணிகளுக்கான உபயதாரர்கள் பெயர்கள் புகைப்படத்துடன் பின்னர் வெளியிடப்படும்.
இதை தவிர கீழ்கண்ட திருப்பணிக்கு உபயதாரர்கள் வரவேற்க படுகிறார்கள்.
*ஆலயம் சுற்றி ஒலிபெருக்கி (Speaker) மற்றும் ஒலிவூட்டி (Amplifier) அமைக்கும் பணி*
*ஆலய குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை ஷெட் ( Structural shed) ஆலய பின்புறம் அமைக்கப்படவுள்ளது. குடமுழுக்கு முடிந்தபின் இந்த இடம் ஆலய விசேஷங்களுக்கு மற்றும் இதர ஆலய திருபணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளப்படும்*
*ஆலயம் சுற்றி 24 அங்குலம் திரையுடன் (24inch monitor) CCTV கேமரா அமைக்கும் பணி*
ஒரு பணியை ஒரே உபயதாரர் உபயம் செய்ய இயலாவிட்டாலும் உங்களால் முடிந்த அளவு பகிர்ந்து உபயம் செய்யலாம். மீதி தொகையை சமன் செய்ய நிர்வாகம் இன்னொரு உபயதாரரரை அணுகும்.
இப்பணிகளை உபயம் செய்ய விருப்பம் உடையவர்கள் தொடர்பு கொள்ளவும்.