26/09/2023
போட்டி தேர்வர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
தமிழ்நோடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு
2023 நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 - 24 ஆம் ஆண்டு குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற மிகுந்த அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
எங்கள் பயிற்சி மையத்தின் சிறப்பம்சங்கள்
திறன் வாய்ந்த பயிற்சியாளர்கள்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்
நவீன தொழில்நுட்ப அணுகுமுறை
விளக்கங்களுடன் கூடிய அதிக பயிற்சி வினாக்கள்
குரூப் - 4 தேர்வுக்கான தயாரிப்பு குறித்த தெளிவான தகவல்களை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள எங்களது பயிற்சி மையத்தை தொடர்ப்புக்கொள்ளவும்.
21/08/2023
🎆 Are you preparing for CA, JEE, NEET, UPSC, SSC, TNPSC etc....
🌟 Download the App and practice for your exam and see the solution for detailed explanation.
⬇️ Click to download - https://play.google.com/store/apps/details?id=com.app.testseries.excellenceacademiccenter
🌐 Website Link - https://testseries.excellenceacademic.com
, , , , , , , , , ,
, , , , , ,
EAC
Coaching classes for various courses such as UPSC, TNPSC, NEET, SAT, GRE, TOEFL, CA, CBSE Board etc.
24/07/2023
💥 TNPSC Orientation Class on 29 July (Saturday), Time 11:00 AM IST to 1:00 PM IST.
✍️ Please enroll to attend
, , , , , , , , , ,
22/07/2023
NEET Coaching for 11th and 12th Standard students. Schedule planned as per board curriculum.
Batch starting from 29th July / 12 Aug - Get in touch to enroll
, , , , , , ,
14/07/2023
TNPSC conducts exams every year for various State Government posts. These exams are divided into Group I, II & IIA, III, IV services at graduate and undergraduate levels.
We are conducting coaching classes for all the above groups with senior faculties and exclusive course material. We have low prices and installment facility is also available.
Classes starting from 28 July
Please refer the link for further details - https://excellenceacademic.com/tnpsc/
, , , , , , , , , , , , , ,
22/06/2023
NEET Coaching for 11th and 12th Standard students. Schedule planned as per board curriculum.
, , , , , , ,
21/06/2023
We are looking for content creators for CA Foundation and Intermediate courses according to the syllabus prescribed by the ICAI. You should have in-depth knowledge of one or more subjects in these courses. You will be responsible for creating MCQs (questions, answers, and explanations) and uploading them to our website. You will work according to targets set by us and your work should be relevant and error free. Remuneration is at par with market rates. Please apply with your CV to [email protected] or call us at 73050 22149 to schedule an interview.
17/06/2023
Scan the QR code to join NEET Preparation Group - Be updated with NEET updates and practice questions regularly.
, , , , , , ,
15/06/2023
Here are 5 questions in Tamil for TNPSC aspirants. Review them to improve your preparation!
1. குறியீடுகளைப் பொருத்துக:
(a) பெண் 1. சமாதானம்
(b) புறா 2. வீரம்
(c) தராசு 3. விளக்கு
(d) சிங்கம் 4. நீதி
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 2 4 3 1
(C) 3 1 4 2
(D) 3 1 2 4
விடை : C
விளக்கம்:
• மற்றொன்றைக் குறிப்பாக உணர்த்தும் பொருள் அல்லது சொல் 'குறியீடு' (Symbol) எனப்படுகிறது.
• குறியீட்டால் பொருளை உணர்த்துவது குறியீட்டியம் (symbolism) என்பர்.
• பெண்ணை, விளக்கு என்று அழைப்பதற்கு, பண்பு காரணமாக இருக்கிறது
• வெண்புறா : சமாதானத்தின் குறியீ டு
• தராசு : நீதியின் குறியீ டு
• சிங்கம் வீரத்தின் குறியீ டு
2. ‘கோடை மழை’ என்னும் சிறுகதை வெளியான இதழ்
A. கோகுலம்
B. அமுதசுரபி
C. கணையாழி
D. குங்குமம்
விடை : B
விளக்கம்:
ஆசிரியர் : காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சாந்தா தத்
சிறுகதை வெளியான இதழ் : அமுதசுரபி
3. கீழ்க்கண்டவற்றில் கடையெழு வள்ளல்களின் வரிசையைச் சாராத மன்னர்கள் யார்
A. ஆய் , பேகன் மற்றும் அதிகனும்
B. குமண வள்ளல்
C. நள்ளியும் ஓரியும்
D. பாரியும் காரியும்
விடை : B
விளக்கம்:
• குமணன் என்பவர், புறநானூறு குறிப்பிடும் மற்றொரு வள்ளல்
• இவ ர் 'தமிழுக்குத் தலை கொடுத்த குமண வள்ளல்' என்று போற்றப்படுகிறார்
4. இரட்சணிய யாத்திரிகத்தின் ஆசிரியர்
A. வீரமாமுனிவர்
B. வேதநாயகம்
C. எச்.ஏ.கிருட்டிணனார்
D. ஜி.யு. போப்
விடை : B
விளக்கம்:
இதன் ஆசிரியர் ஹென்றி ஆல்பிரடு கிருட்டிணனார்
வேறு பெயர் கிறித்துவக் கம்பர்
பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் கரையிருப்பு
வேறு நூல்கள் இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள், இரட்சணிய பால போதனை
செய்யுள் நூல்கள் போற்றித் திருஅகவல், இரட்சணிய சரிதம்
இலக்கண நூல் இலக்கண சூடாமணி
இலக்கியத் தொகுப்பு நூல் காவிய தரும சங்கிரகம்
சமகால அறிஞர்கள் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
நூல் குறிப்பு
ஜான் பன்யன் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பில்கிரிம்ஸ் புரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவல்
மொத்த பாடல்கள் 3766
காப்பியம் உருவகக் காப்பியம்
பருவம் ஐந்து பருவங்கள்
1. ஆதி பருவம்
2. குமார பருவம்
3. நிதான பருவம்
4. ஆரணிய பருவம்
5. இரட்சணிய பருவம்
குமார பருவத்தில் உள்ள இரட்சணிய சரித படலத்தில் இயேசுவின் இறுதிக்கால நிகழ்ச்சிகள் உள்ளன
5. பொருத்துக.
(a) மேதினி 1. கெடுதல்
(b) வாரிதி 2. பழி
(c) நிந்தை 3. கடல்
(d) பொல்லாங்கு 4. உலகம்
(a) (b) (c) (d)
(A) 2 4 1 3
(B) 2 4 3 1
(C) 4 3 2 1
(D) 3 1 2 4
விடை : C
விளக்கம்:
பொல்லாங்கு : கெடுதல்; தீமை.
வாரிதி : கடல்
நிந்தை : பழி
மேதினி : உலகம்
13/06/2023
Here are 5 Questions for Tamil Nadu Public Service Commission or TNPSC Students. These questions belong to Unit I General Science and all of them are from the Biology section.
1. Which among the following do not belong to Eukaryotes?
a) Animalia
b) Monera
c) Protoctista
d) Fungi
Correct answer : B
Explanation:
Eukaryotes are organisms whose cells have a nucleus. All animals, plants, fungi, and many unicellular organisms, are Eukaryotes.
2. Identify the incorrect pair
a) Sothu Katrazhai – bronchial asthma.
b) Thoodhuvalai – tuberculosis
c) Keezhanelli - liver disorders
d) Vilvam - chronic diarrhoea
Correct answer: A
Explanation:
A . Sothu Katrazhai (Aloe vera)
Liliaceae Family. It cures piles , inflammations on the skin and peptic ulcer.
B. Thoodhuvalai (Solanum trilobatum)
Solanaceae family. The leaves and fruits of this plant cure cough and cold. Used in the treatment of tuberculosis and bronchial asthma.
C. Keezhanelli (Phyllanthus amarus)
Euphorbiaceae family. It is used for the treatment of jaundice. It is used to treat liver disorders.
D. Vilvam (Aegle marmelos)
Rutaceae family. It is used to treat indigestion. It is also used to cure chronic diarrhoea and dysentery
3. Plants in the desert have few leaves and more spines because
a) It helps to store the water in the green stems
b) It slows down the evaporation
c) It reduces water loss through transpiration
d) All the above
Correct answer: D
Explanation :
Plants in the desert have few leaves and more spines because in the dry region with water shortage, plants become modified with less leaves, fat leaves and stem, spines, shallow roots, and ultra deep roots. Fat leaves allow desert plants to store extra water when it rains so that they don’t dry out in arid times. Small leaves reduce water loss through transpiration. Spines have another great use — they actually help break the wind directly next to the plant’s surface. Cactus spines are another way that these plants protect their precious water.
4. Which of the following is / are true about ‘Rhodophyceae’
a) It is extracted from a green algae
b) It is used as a source of Protein
Choose the correct option
1 Only
2 Only
Neither 1 nor 2
Both are correct
Correct answer: C
Explanation:
Rhodophyceae is nothing but Red Algae.
Algae are consumed as food by people in Japan, England and also in India. Agar agar is extracted from some red algae, namely Gelidium and Gracillaria. It is used to prepare growth medium in laboratories. It also used to make ice cream and Jelly.
5. Which of the following green algae is used in space travel to get rid of CO2 and decompose human waste?
a) Laminaria
b) Chlorella pyrenoidosa
c) Anabaena.
d) Spirulina.
Correct answer: C
Explanation:
Chlorella pyrenoidosa is used in space travel to get rid of CO2 and to decompose human wastes.
Chlorella, Spirulina are blue green algae used to produce protein. Anabaena are blue green algae that are essential for the fixing of atmospheric nitrogen into the soil, which increases the fertility of the soil. E.g. Nostoc, Anabaena. Laminaria are Brown algae that are used to produce iodine.
10/06/2023
NEET Coaching for 11th and 12th Standard students. Schedule planned as per board curriculum.
Please contact to attend Demo Class...
, , , , , , ,