18/07/2025
நம்முடைய பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் ஐயா கல்விக்கண் திறந்த காமராசர் ஐயா பிறந்தநாள் கொண்டாட்டம்
தனித்தமிழ் இயக்க கொள்கை நோக்கோடு தொடங்கப்பட்ட முதல் தமிழ்வழிப் பள்ளி
18/07/2025
நம்முடைய பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் ஐயா கல்விக்கண் திறந்த காமராசர் ஐயா பிறந்தநாள் கொண்டாட்டம்
தற்போது 35 ஆம் ஆண்டில் நடையிடுகிறது!
===========================
தனித்தமிழியக்கக் கொள்கை நோக்கோடு தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்வழிப் பள்ளி மேடவாக்கத்தில் அமைந்துள்ள நம்முடைய திருவள்ளுவர் தமிழ்வழிப் பள்ளி தற்போது 35 ஆம் ஆண்டில் நடையிடுகிறது!
•••
தமிழன்பர்கள் நம்முடைய குழந்தைகளுக்கு தாய்மொழி தமிழ்வழியில் கல்வியளிப்போம்!
•••
*தொடர்ந்து துணை நிற்கிற, தோள் கொடுக்கிற அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றி!
•••
21/06/2024
"பன்னாட்டு ஒகம் நாள்"
19/06/2024
12/06/2024
"குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்!"
05/06/2024
'காயிதே மில்லத்' அவர்களின் அகவை நாள்.
எம். முஹம்மது இஸ்மாயில் (5 ஜூன் 1896—5 ஏப்ரல் 1972) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார் . பிரித்தானிய இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை நிறுவியவர் .அவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் "Quaid-e-Millat" ("தேசத்தின் தலைவர்") என்று பிரபலமாக அறியப்பட்டார் . இஸ்மாயில் மெட்ராஸ் சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார் (1946-52). அவர் இந்திய அரசியலமைப்பின் வரைவு அமைப்பான அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினராகவும் (1948-50) இருந்தார் . அவர் ராஜ்யசபா (1952-58) மற்றும் மக்களவை (3வது, 1962-67, 4வது, 1967-70 மற்றும் 5வது, 1971-72) உறுப்பினராகவும் இருந்தார் .
ஐயாவின் அகவை நாளில் அவரை நினைவுகூறுவோம்.
05/06/2024
உலக சுற்றுச்சூழல் நாள்.
31/05/2024
உலகப் புகையிலை ஒழிப்பு நாள்.
***coday ***co ***coday ***co ***co ***co ***cokills ******es ******es
23/05/2024
புத்தரின் அகவை தினம் இன்று.
20/05/2024
"அயோத்திதாசப் பண்டிதர்" ஐயா அவர்களின் அகவை நாள் இன்று.
சென்னை,ஆயிரம்விளக்கு பகுதியில் 1845-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி கந்தசாமி மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவர் தனது இயற்பெயரான ‘காத்தவராயன்’ என்பதை தனது குரு ’கவிராஜ வீ.அயோத்திதாசப் பண்டிதர்’ மீது கொண்ட பற்றின் காரணமாக ‘அயோத்திதாசர்’ என மாற்றிக் கொண்டார்.
தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். அயோத்திதாசன் தங்கள் குடும்ப மருத்துவர் என திரு.வி.க தன் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.
17/05/2024